போலீஸ் டைரி....
34 மொபைல்போன் திருட்டுகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில், ஆந்திர மாநிலம் பூடி கிராமத்தை சேர்ந்த அசோக், 30, என்பவர், மொபைல்போன் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, கடையின் ஷட்டர் பூட்டுகளை உடைத்த மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று, விற்பனைக்கு வைத்திருந்த 34 மொபைல்போன்கள், ஒரு மடிக்கணினி, கல்லாவில் வைத்திருந்த 9,500 ரூபாய் பணத்தை திருடி சென்று உள்ளார்.வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!