dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்

Share
Tamil News
சென்னை: தமிழகத்தில், கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

* மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதி

* அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்

* உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை செயல்படலாம்

* புதுச்சேரிக்கு பஸ் சேவையை துவக்கலாம்

* புதுச்சேரி தவிர அண்டை மாநிலங்களுக்கு பஸ் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை

* பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த திறக்க தடை நீடிக்கிறது.

* திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி



இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • Sathyanarayanan Sathyasekaren -

    0...

  • Raj - Chennai ,இந்தியா

    டாஸ்மாக் எத்தனை பேர் ?

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இது உங்கள் ஆட்சி முடியும் வரை தொடருமா? முதலில் தோற்று கட்டுப்பாடு முடிவுறுமா அல்லது உங்கள் ஆட்சி முடிவுறுமா ?

  • shunmumkhum - ERODE,இந்தியா

    டாஸ்மாக் கடைகளில் அளவில்லா அனுமதி திருமணத்திற்கு 50 பேருக்கு மட்டும் அனுமதி நல்ல முடிவு

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    எதற்கு இப்படி அலுவலகம் போறவனை வழில நிறுத்தணும் போலீஸ்?

Advertisement