dinamalar telegram
Advertisement

ஹஜ் புனித யாத்திரைக்கு உள்நாட்டினர் 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு

Share
துபாய்: 'கோவிட் பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்' என, சவுதி அரேபியா அறிவித்துள்ளது.



சவுதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் இன்று (ஜூன் 12) வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு:
ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது.



தற்போது கோவிட் பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த முடிவை ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து எடுத்துள்ளன.



கடந்த ஆண்டே, வெளிநாட்டிலிருந்து சவுதி அரேபியா சென்று வசித்து வந்த சில ஆயிரம் பேர் இந்த ஆண்டின் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • karupanasamy - chennai,இந்தியா

    அதுல கடவுள் மறுப்பு கொள்கைகொண்ட கொளத்தூர் மணியும் உண்டு என்கிற செய்தி உண்மைதானா?

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    அங்கே இவங்களை மதிப்பதே இல்லை.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    கல் எடுத்து எறிவதெல்லாம் புனிதம் என்று மூளை சலவை செய்து வைத்திருப்பதால் .. அதையே எல்லா இடத்திலும் செய்கிறான். கேவலமான மதம்.

  • கௌடில்யன் - Chennai ,இந்தியா

    அறுபதாயிரம் பக்தர்களும் கொரோனா ஒழிய பிரார்த்தனை செய்ய வேண்டும் ..

  • மனுநீதி -

    அவர்களை பொறுத்தவரை அரபு நாட்டவர்கள் தான் இஸ்லாமியர்கள். மற்றவர்கள் எல்லாம் மதம் மாறியவர்கள். இங்கிருக்கும் மக்களுக்கு தான் அந்த உண்மை புரிவதில்லை.

Advertisement