dinamalar telegram
Advertisement

குட்டீஸ்... ரெடியா...! நீங்களும் ஓவியர் தான்!

Share
சென்னை: செல்லக்குழந்தைகளுக்கு இல்லத்தில் ஒரு பயிற்சி. எட்டு வாரம் நடக்கும் தொடர் பயிற்சியின் ஐந்தாம் வாரம் இது.

*ஊரடங்கு காலத்தில், ‛டிவி' ஆன்ட்ராய்டு என்று மாய வலைக்குள் குழந்தைகள் வீழ்ந்து விடாமல், அதே தொழில்நுட்பத்தை வைத்து அவர்களை அற்புத ஓவியராக்கும் முயற்சி தான், தினமலர் நாளிதழ் நடத்தும் ஆன்லைன் ஓவியப்பயிற்சி






*‛தனியொருவன் சாதனை' என்றதலைப்பிலான இந்த ஓவியப்பயிற்சி முடிவில், சிறப்பான ஓவியம் வரையும் 25 குழந்தைகளுக்கு ஆச்சர்ய பரிசு உண்டு

*பயிற்சி முடிவில் வரையும் ஓவியங்களை டெலிகிராம் செயலி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்

*எளிமையாக ஆன்லைன் முறையில் கற்றுத்தருகிறார். ரகுநாத் கிருஷ்ணா(Pencilsrock Academy for Conservation Art)

*வயது வரம்பு: 8 முதல் 14 வயது

*நேரம்: மாலை5:00 - 6:00 மணி வரை

*நாள் இன்று(12ம் தேதி)

*ஓவியங்களை 8754706222 என்ற எண்ணுக்கு டெலிகிராம் மூலமாக அனுப்பவும்

போட்டியில் பங்கேற்க http://dmrnxt.in/kids லிங்க் - ஐ பயன்படுத்தவும்

போட்டியாளர் பெயர், முகவரி தொடர்பு எண் முக்கியம்.

தினமலர் இணையதளம்/பேஸ்புக்/ ட்விட்டர்/ இன்ஸ்டாகிராமில் வெளியாகும் இணைப்பு மூலம் நீங்கள் இந்த ஆன்லைன் பயிற்சியில் இணையலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement