dinamalar telegram
Advertisement

பயணியரை அனுமதிக்க சீனாவுக்கு இந்தியா கோரிக்கை

Share
புதுடில்லி: 'வேலை, படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும்' என, அண்டை நாடான சீனாவை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:சீனா, இந்தியா இடையே நேரடி விமானப் போக்குவரத்து இல்லை. இருப்பினும், மாற்று வழிகளில் சீனப் பயணியர் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.அதுபோல் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சீனாவுக்கு, இரு மார்க்கங்களிலும் பயணம் செய்வதற்கு அனுமதிக்கும்படி, சீன அரசை கேட்டுள்ளோம்.
கடந்தாண்டு நவம்பரில், இந்தியருக்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் சீனாவில் படிப்போர், வேலை பார்ப்போர் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சீன அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • ராஜ் -

  ரொம்ப கேவலமா இருக்கு

 • sahayadhas - chennai,பஹ்ரைன்

  ஏய் என்னாச்சு , போன election கு முன்பு ஐயா, இந்தியர் யாரும் வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி கள்ள ஓட்டு வாங்கி ஜெயிச்சுட்டார். இப்ப என்னன்னா, ADMK மந்திரி மாதிரி டாமாருனு டயர்ல உளுந்து டீங்க.

  • மனுநீதி - ,

   ஓ இதெல்லாம் உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது?! ஞாயிறு ஆராதனைகளில் இது தான் பேச்சு போல. கோவிலுக்குள் கூட உன்னுடைய கூட்டத்தார் உண்மை பேசுவதில்லை என்று புரிந்து கொள். தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு சொரணை வரும் போது தான் உன்னைபோன்றவர்களுக்கு விமோசனம் கிடைக்கும். அரசு உன் மத மாற்ற கூட்டதைப்போல் போல் அது வேண்டும் இது வேண்டும் என்று வெளிநாட்டில் பிச்சை எடுக்கவில்லை. உலக மயமாக்கலில் இதுவும் ஒன்று. சீனா இதை நிரகரித்தால் உலக வர்த்தக கூட்டமைப்பின் கண்டனத்துக்கு ஆளாகும். மேலும், இந்தியாவுக்கு அவர்களுடனான வர்த்தக உறவை துண்டிப்பதற்கும் வசதியாக இருக்கும்.

 • கர்ணன், கர்மபுரம், கேடு கெட்ட நாடு இந்தியா -

  இதை விட மகா கேவலம் வேறொன்றும் இல்லை. Corona வை உருவாக்கியவன் காலில் விழுந்து கெஞ்சுவது பின் உயிரற்ற App களை தடை செய்வது. உங்கள் வீரம் எல்லாம் மான் கீ பாத்தில் தான்.....

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஹா ஹா ஹா...சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும். ஆப் ளைத் தடை செய்ய வேண்டும். ஆனால் சீனர்களை இந்தியா வர நாங்கள் அனுமதிக்கிறோம். எதுக்கு??? அதெல்லாம் கேட்கக் கூடாது. எங்களையும் உங்கள் நாட்டில் அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சுவேம். எதுக்கு? அதெல்லாம் கேட்க கூடாது.

  • Pannadai Pandian - wuxi,சீனா

   நீ கேரளா போயிருக்கியே, எதற்கு ??? கேரளாவே ஒரு தனி தேசம் தானே

 • ஆப்பு - ,

  ஹி..ஹி... உங்க ஆப் கள் வாணாம். உங்க கிட்டேருந்து சாமான்கள் இறக்குமதி பண்ணுவோம். எங்க ஆளுங்களை உள்ளே உட்டாத்தானே சாமான் பேரம் பேசி இறக்குமதி பண்ணி ஆத்மநிர்பராவை வளர்க்க முடியும்.

  • டுமீலன் - ,

   உனக்கு ஏன் எரிகிறது?

Advertisement