dinamalar telegram
Advertisement

பா.ஜ.,வுக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு?

Share
புதுடில்லி: மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ., 2019 - 20ம் ஆண்டில் நன்கொடையாக, 785 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெற்ற நன்கொடை விபரங்களை, ஆண்டு தோறும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, 2019 - 20ம் ஆண்டில் பெற்ற நன்கொடை விபரங்களை, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, பா.ஜ., 785 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடையாக பெற்றுள்ளது. இதே காலத்தில் காங்கிரஸ் 139 கோடி ரூபாயும், திரிணமுல் காங்கிரஸ் 8 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் 1.3 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் 19.7 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • Harsha Jack - Tamilnadu,இந்தியா

    😆 Okay, dear Connecticut fella, we didn't read the Audit reports of PMCARES Fund. Maybe even the SC of India have not read it. That is the reason for them to ask the Union Government of India to submit their financial activities wrt the purchase modalities of Corona vaccines. PMCARES is a public fund but the public is not exposed to the financial activities of that fund. If you have the data post the links which are authentic.

  • sankaseshan - mumbai,இந்தியா

    உண்டியல் குலுக்கிகளுக்கு 22 கோடி நன்கொடை கொடுத்தது யார் எப்படி வந்தது லூசு அருணன் பதில் சொல்லுவாரா Pm காரின் தகவல்கள் இணையத்தில் கிடைத்தும் கேள்விகேட்கும் சோம்பேறி தலை புராணம் ரஷீல் சரியாக தலையில் அடித்திருக்கிறார்.

  • Believe in one and only God - chennai,இந்தியா

    வாஜ்பாய் காலத்தில் ஆயிரத்தில் இருந்த பணத்தை , இப்போ இருக்கும் மோடி ஆயிரம் ஆயோரம் கோடிகளுக்கு சொந்தக்காரங்களாகி விட்டது

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இந்த செய்தி போட்டு பி ம் காருக்கு வந்ததை திசை திருப்பவா ??? நல்லா பிலிம் காட்டுறீங்க ஆன்னா ஒட்டித்தான் மயங்குது

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    திமுக விற்கு எவ்வளவு வந்தது. முரசொலி அறக்கட்டளைக்கு எவ்வளவு போனது. மாறன் brothers க்கு எவ்வளவு பினாமியாக போனது. இதையெல்லாம் சொல்ல முடியுமா தலபுராணம். PMCARE ஒரு அரசு அமைப்பு. அதற்கு தனிப்பட்ட கட்சியினர் உறுப்பினர் இல்லை. அது pmrelief fund போல் காங்கிரஸ் கட்சியின் சொத்து இல்லை. பிஜேபிக்கு எந்த உரிமையும் இல்லை. முறையாக ஆடிட் நடக்கிறது. அது அரசிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. இன்று வரை pmrelief fund ஆடிட் செய்ய படவில்லை. மேலும் இங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தான் டைரக்டர். ஆனால் pmcare நாளை யார் பிரதமரோ நிதி மந்திரியோ அவர்கள்தான் உறுப்பினர். எதுவும் தெரியாமல் பதிவு செய்ய கூடாது

Advertisement