dinamalar telegram
Advertisement

பிரிட்டனில் ஜோ பைடன்

Share
லண்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் முதல் வெளிநாட்டு பயணமாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு நேற்று சென்றார்.அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பைடன், கொரோனா தொற்று காரணமாக, எந்த வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ள வில்லை.

இந்நிலையில் இன்று துவங்கும், 'ஜி 7' நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, தன் முதல் வெளி நாட்டு பயணமாக, பிரிட்டனுக்கு நேற்று சென்றார். லண்டன் விமான நிலையத்தில் பைடனை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரவேற்றார். இந்த பயணத்தில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தையும், பைடன் சந்தித்து பேசுகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement