dinamalar telegram
Advertisement

நீட் தேர்வின் தாக்கம் அறிய ஓய்வு நீதிபதி தலைமையில் குழு

Share
Tamil News
சென்னை :தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.முதல்வர் அறிவிப்புமருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது.

இந்த தேர்வு முறையால், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா; பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கான மாற்று சேர்க்கை முறைகளை வகுக்க வேண்டும்.அதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்நிலை குழு அமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி உயர்நிலை குழுவை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நடவடிக்கைகுழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத், ஜவஹர்நேசன், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சட்டத்துறை அரசு செயலர், மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு பணி அலுவலர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் செயலராக, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் நியமிக்கப்பட்டு உள்ளார்.


இக்குழு உரிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து, தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனை பாதுகாக்க தேவையான பரிந்துரைகளை, ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அளிக்கும். குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ளும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3 + 47)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இது இன்னொரு ஆறுமுக சாமி கமிஷன் போல அது சரி ஆட்சிக்கு வந்ததுவும் ஜே விஷயத்தில் ஏதோ கிழித்து விடுவது போல பேசியவர் இன்று என்ன செய்கிறார்?

 • blocked user - blocked,மயோட்

  ஒரு நீதிபதி அப்படி என்னதான் சாதித்து விட முடியும்... குறைந்தபட்சம் ஒரு பென்ச் அளவுக்கு ஆட்கள் இருந்தால் நல்லது. அடுத்த சிக்சர் இதுதான் போல.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  தாக்கம் அறிய ??/ எதனை புள்ளைங்க செத்தது என்னும் எதனை சக காது இருக்கு என்று அரியவை ??? மாணவர்களின் எதிர்காலத்ததோ விளையாடதீர்கள் உங்க அக்கா போருக்கு ஒரு வரை முகாரி இல்லை

Home நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு (47)

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  முதல் தர ஜெசிலுசில் மற்றும் பர்னால் இறக்குமதி செய்யப்பட்டு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.. வாங்கி உபயோகியுங்கள். எரிச்சலற்ற சுகம் காணுங்கள்..

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

   உனக்கு எல்லாம் சுகம் தான்

 • Balasubramanyan - Chennai,இந்தியா

  Sir. We know the conclusion of this committee. It has already instructed what they have to do and write. Waste of money. Except three all are officials. What they will do. Yes sir yes sir. Two doctors we cant comment. There are more eminent persons than these persons . So last NEET THE PASS PERCENTAGE AND RANK HOLDERS ARE MORE IN TAMIL NADU THAT TOO FROM VILLAGE GOVT SCHOOLS. NOW THESE KALVI THANTHAIGAL JAGATH RAKSHAHAN,AC SHANMUGAM,SRM COULD AMASS MONEY AS CAPITATION FEE AND ADMIT UNQUALIFIED STUDENTS,POLITICAL,IAS,OFFICIALS DOCTORS SONS FOR HIGHER CAPITATION FEE. IT IS OUR FAT E. NO OTHER STATE IN ONRIYA ARASU AS SAID BY OUR NEW FOVTPROTEST NEET EXCEPT OUR DRAVIDA TAMIL NADU. WILL THEY GO AGAINST SUPREME COURT ORDER.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  நம் குழந்தைகள் NEET சுலபமாக வெல்ல முடியும். வெல்ல முடியாததுக்கு காரணம் உங்க easy syllabus.நாடு முழுவதும் ஒரே கல்வி வர வேண்டும்.Reservation ஒழிய வேண்டும்.

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  எங்களிடம் பர்னால் மற்றும் ஜெலுசிலுக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள். சப்ஸ்கிரைபர்களுக்கு மாதாமாதம் மூன்று டோஸ்கள் அனுப்பப்படும். டெலிவரி சார்ஜ், ஜிஎஸ்டி 50% சேர்த்து ஒரு மாத டோஸுக்கு வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே.. முன்னூறு ரூபாயை முன்பணமாக செலுத்துங்கள், எரிச்சலற்ற முழு சுகத்துடன் செய்திகளை வாசியுங்கள்.. உங்கள் சுகமே எங்கள் வெற்றி..

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

   தெருவோர லேகியம் விக்கிறவன் மாதிரியே இருக்கு..... இவங்கதான் சொல்றாங்க உண்மை டாக்டரை லேகியம் விக்கிறான்னு... ஹ... ஹா.. ஹாங்

 • dina - chennai,இந்தியா

  தமிழா ஏன் உலக அரசு எழுத மறந்துவிட்டதா நீட் தடை செய்ய முடியாதுஇது கூட தெரியாமல் இருக்கும்தத்தி

 • GMM - KA,இந்தியா

  சமுதாயத்தில் பின் தங்கிய (SC, ST, OBC) மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது. மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு உண்டு. தாக்கம், குழு அவசியம் என்ன என்று புரியவில்லை. எனது அனுபவத்தில் உயிர் காக்கும் மருத்துவம் திறன் அடிப்படையில் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு மருத்துவர் பெயர், பட்டம், சாதி, மத விவரம் நோயாளி பார்வையில் படும்படி இருக்க வேண்டும். மருத்துவ மனையில் தவறான சிகிச்சை அதிகரிக்கிறது. தணிக்கை கிடையாது. நோய் குணமாகி வீடு திரும்பினாலும் மரணம் நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் வாழ வேண்டி உள்ளது. ஈறு வலி. ஒரு மருத்துவர் ரூட் கேணல் அவசியம் என்றார். மற்றவர் ENT பிரச்சனை என்றார். அவசர பட்டு பல் சிகிச்சை செய்து விட்டேன். பல ஆண்டுகள் ஆகியும் விட்டு விட்டு வலி வந்து விடும். பல பல் மருத்துவரை அணுகி பலன் இல்லை. ஆங்கில மருத்துவம் நுட்பமானது. திறமை, அர்ப்பணிப்பு மிக அவசியம். மருத்துவம் அரசியல் கட்சியின் விளையாட்டு திடல் அல்ல.

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  தமிழகத்தில் சமச்சீர் கல்வியை வழங்க முதலில் அரசு ஆவன செய்ய வேண்டும். சமச்சீரற்ற கல்வி முறை தமிழகத்தில் இருப்பதால்தான், நீட் தேர்வு குறித்து மாணவர்கள் அச்சம் கொள்ளும் நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள சமச்சீரற்ற கல்வி முறைக்கு ஆட்சியாளர்களே முழுக் காரணம் ஆவர்.

 • அப்பாவி -

  தமிழா ஏன் உலக ஒன்றியம் எழுத மறந்துவிட்டதா நீட் தடை செய்ய முடியாதுஇது கூட தெரியாமல் இருக்கும்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  NEET என்பதின் விரிவாக்கம்கூட தத்திக்கு தெரியாது. எல்லாம் நம் தலையெழுத்து....

 • blocked user - blocked,மயோட்

  திராவிட மதக்கோட்பாடுகள் ஒருவனுக்கு சிறப்பாக புரியவேண்டும் என்றால் அவன் மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்கியிருக்கக்கூடாது. இப்பொழுது நீட். அடுத்து மற்ற படிப்புகளை தடை செய்யலாம்... அதனுடன் சேர்த்து ஒன்றிய அரசு சொல்வதை ஊராட்சி அரசு கேட்கவே கூடாது... நல்லா வருவீங்க...

 • sankaseshan - mumbai,இந்தியா

  மாணவர்களின் கல்வி. தரத்தை. உயர்த்தி நிட்டை. எதிர்கொள்ள மனோதயிரிய. த தயார் பண்ணுங்க

 • Rathinakumar KN - Madurai,இந்தியா

  நீட் தேர்வுக்கு முன் தமிழகத்தில் அதிகம் டாக்டர் பயின்றவர்கள் யார் என்றால் டாக்டரின் வாரிசுகள். தனியார் மருத்துவ கல்லூரிகளில் டொனேஷன் கொடுத்தோ மற்றும் நாமக்கல் போன்ற ஊர்களில் உள்ள கோழி பண்ணை போன்ற பள்ளிகளில் லட்ச கணக்கில் பணம் கொடுத்து படிக்க வைப்பார்கள். பெரும்பாலும் இதுபோன்ற பள்ளிகளில் படித்த மாணவர்களே மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடிப்பார்கள். நீட் தேர்வுக்கு முன் மருத்துவ படிப்புகளில் சேரும் 90 சதவீத மாணவர்கள் டாக்டர்களின் வாரிசுகளே. நீட் தேர்வு அமலுக்கு பின் வாரிசுகளுக்கு இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. பல கோடி செலவழித்து கட்டிய மருத்துவ மனைகள் வாரிசுகள் மருத்துவர் ஆகவில்லை என்றால் அதை என்ன செய்வது? நீட் தேர்வு அமலுக்கு பின் இந்த வாரிசு முறை அதிக அளவு குறைந்துள்ளது. பல ஏழை மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்து வருகிறது. ஒருவரிடம் எத்தனை கோடி பணம் இருந்தாலும் டொனேஷன் மூலமாக தனியார் மருத்துவ கல்லுரிகளில் கூட இடம் கிடைக்காது இன்று. அதனால் தான் இந்த தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம்

 • Balamurugan Pitchai - Chennai,இந்தியா

  இதை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் அ. எப்படி கிராமத்து மாணவர்களை மட்டம் தட்டி வைப்பது ஆ .ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தாமல் எப்படி கொண்டு போவது இ . எப்போதும் பையை எப்படி அப்பாவி மக்களுக்கு தெரியாமல் நெப்புவது ஈ .எப்படி மாணவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் செய்வது உ மக்களை ஒருவிதமான மாயா உலகத்தில் வைப்பது

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  நீட் டாஸ்மாக் சம்மந்தப்பட்ட விஷயமாச்சே

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  மாணவர்களை நீட் எக்ஸாமுக்காக முன்னேற்றுவதை விட்டு விட்டு குழு நீட்டின் கெடுதல்களுக்கு அமைப்பது முறையில்லை. நீட்டினால் நாமக்கல் பல அதையும் பார்ப்பது தான் சரியாக இருக்கும். மாணவ மாணவிகளை முன்னேற்ற படு படாமல் எக்ஸாமை நிறுத்துவது சரியாக இருக்க முடியாது.

 • S Bala - London,யுனைடெட் கிங்டம்

  குழு மெம்பர்கள் அனைவரும் நீட் வேண்டாம் என்பவர்கள். இதற்கு எதற்கு குழு ?

 • M.Nagarajan - Lusaka,ஜாம்பியா

  நீட் தேர்வினால் அநேக மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். கல்வி தந்தைகள் தங்கள் சேவையை தொடரமுடியாமல் போனதற்கு நீட் ஒரு தடையாக உள்ளது. ஆதலால் இவர்கள் எல்லோரும் சிண்டிகேட் அமைத்து நீட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள் . அவர்கள் கஜானா நிரம்புவதில்லை . இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த பனங்காட்டு நரிகளின் சலசலப்பிற்கு அடிபணியாது.

 • Kanakala Subbudu - Chennai,இந்தியா

  இது தேவையில்லாதது.

 • S.kausalya - Chennai,இந்தியா

  திரு B. ராமச்சந்திரன் அவர்களுக்கு விளக்கம் அளித்தமைக்கு நன்றி

 • Dharman Ramachandran -

  0 ........

 • S. Bharani - singapore,சிங்கப்பூர்

  நாடு உருப்பட்ட மாதிரி தான்......

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  அந்த குழு சொன்னது சரியா என சொல்ல விரைவில் அடுத்த குழு அமைக்கபப்டும்

 • Karthikeyan K Y - Chennai,இந்தியா

  அன்றாட கூலி வேலைக்கு சென்றால் கூட திறனை சோதித்து, அவர்களுடைய முந்தய அனுபவம் கேட்கும் இந்த காலத்தில் இந்த உறுப்பினர்களுக்கு அனுபவம் இருக்கிறதா , இவர்கள் என்ன மக்கள் பிரதிநிகழா மக்களால் தேர்ந்துடக்க பட்டவர்களா ?

 • Sridhar - Chennai,இந்தியா

  நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற கல்வியறிவு அளித்தால் போதும். ஆசிரியர்கள் திறன் உயர் உதவி செய்யலாம். ஆக்கப்பூர்வமான சிந்தனை சமுதாயம் உயர்வு பெற உதவும். உலக தரத்திற்கு கல்விக்கூடங்கள் இருக்குமாறு மாற்ற வேண்டும். மற்ற முயற்ச்சிகள் சமுதாயத்திற்கு பயன் அளிக்காது. கல்வியில் அரசியலை தவிர்க்கவும்.

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா

  மாணவ மணிகள் பயின்ற தத்தமது பாடதிட்டத்திலிருந்து தேர்வு வைத்திடின் ஒரு பாதிப்பும் வாரா என்றால் அதே போல் அறிவிக்க சொல்லு ... , நீட் தேர்வு தடை என்று தி மு க தேர்தல் அறிக்கயில் உள்ளது போல் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் போட சொல்லு ....வெட்கம் மானம் கெட்ட வனுங்க ....

 • Aravon Soriyanin seedan - murasori,இந்தியா

  உலக புகழ் டோப்பா தலீவர் அப்போ சொன்னாரே நீட் ரத்து செய்யப்படும்னு, இப்போ இன்னாது இது

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  அனிதா சாவை மிக பெரிய தாக்கமா காட்டும்..... இந்த குழு...... பாருங்களேன்....

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  அது எப்படி ஒரு மாசத்துல ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க முடியுமுன்னு நம்புறார்..இந்த முதல்வர்.... பழைய கமிட்டிகள் செயல் பாடுகள் எவ்வளவு காலம் நடந்தது என்பது கூட அறியாமல்.... அப்போ ஏற்கனவே கமிட்டி பரிந்துரைகள் முடிவாகிவிட்டது கோபால புறத்தில் .......இது சும்மா ஒப்புக்குத்தான் என்று நம்ப வேண்டி உள்ளது....

 • V Sivasubramanian - Chennai,இந்தியா

  கீழே விழுந்தேன் ஆனா மீசையில் மண் ஒடடவில்லை

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இந்த குழுவில் ஏ.சி. சண்முகம், ஜேப்பியார், பச்சமுத்து, ஐசரி கணேஷ், ஜெகத்ராட்சசன் போன்றவர்கள் இல்லையா???

  • Karthikeyan K Y - Chennai,இந்தியா

   அய்யா அவர்களுக்காகத்தான் அய்யா இந்த குழு ஏன்யா போட்டு குழப்புகிறீர் என்று உங்களை கேட்பார்கள்

 • S.kausalya - Chennai,இந்தியா

  Neet thervil தேர்ச்சி அடைந்தால் மட்டுமே மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர முடியுமா? அந்த மருத்துவ கல்லூரியை மட்டுமே தான் medical council அங்கிகரிக்குமா? புரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

  • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,சவுதி அரேபியா

   நீட் என்பது மருத்துவ படிப்பிற்கான அடிப்படை தகுதி தேர்வு.. இதில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பிக்கமுடியும்... நீட்டில் தேர்வு பெற்ற அனைவருக்கும் மருத்துவ இடமும் கிடைக்க வாய்ப்பில்லை... மதிப்பெண்ணின் தரவரிசைப்படி அரசு கல்லூரிகளிலும், குறைந்த தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பணம் கூடுதலாக செலுத்தி இடம் பெற வாய்ப்பு உண்டு... நீட்டில் தகுதியே பெறாதவர்கள் பணம் எவ்வளவு செலுத்த தயாராக இருந்தாலும் சீட் பெற வாய்ப்பில்லை... இதுதான் தற்போதைய அரசியல் கல்வி தந்தைகளுக்கு பணம் சம்பாதிக்க இடைஞ்சலாக உள்ளது...

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா

  ஆட்சிக்கு வந்தவுடனே "முதல் கையெழுத்தே நீட் ரத்து"ன்னு சொல்லித்தான் மக்களை ஏமாற்றி ஆட்சிவந்தார் ஸ்டாலின். 40 வருசமா அரசியல் இருந்தும், எங்கோ பீகார் பிராமணனின் மூளையை 350 கோடி கொடுத்து வாடகைக்கு வாங்கி ஜெயிச்ச ஸ்டாலினுக்கு நீட் தேர்வின் நன்மை பற்றி புரிய வைப்பது ரொம்ப கஷ்டமான வேலை. நீதிபதி AK Rajan அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

   அது மட்டும் அல்ல இன்னும் 65 நாள் தான் பாக்கி இருக்குன்னு

 • Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நீட் முன்னாடி ஏற்படுட்டிய தாக்கத்தையும் தமிழ்நாடு சாரா மக்களை வைத்து அறிக்கை எடுக்க சொல்ல வேண்டும் அப்பா தான் புரியும் உண்மையில் யார் எல்லாம் டாக்டர் ஆகி இருக்கிறார்கள் என்று ???

 • Suppan - Mumbai,இந்தியா

  நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் ஆய்வு அறிக்கை இப்பொழுதே லீக் செய்யப்படுகிறது.: 1. நீட்டினால் கல்வித் தந்தைகளுக்கு பெரும் வருவாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2. இதனால் அவர்கள் கட்சிக்கு அளிக்கும் நிதியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல கல்வித் தந்தைகள் கட்சியில் பெரிய பதவிகளிலும் இருக்கின்றனர். அவர்கள் மனச்சோர்வு அடைந்துள்ளனர். 3. இந்த நிலை தொடர்ந்தால் சில பல கல்லூரிகள் மூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். 4. இதைத் தடுக்க வேண்டுமென்றால் கட்சி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 5. கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என்ற புகாரில் உண்மையில்லை. அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வித்தரம் மிக மோசம். கல்வித்தரத்தை குறைத்ததில் பெரும் பங்கு உருப்படாத சமச்சீர் கல்விமுறையே. இதைக் கொண்டு வந்தவர்களின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 இந்த மாதிரி பைசா பெறாத தேவையில்லாத கமிட்டி அமைத்து எங்களுக்கு முக்கியத்துவம் அளித்தமைக்கு ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. 7. இந்த யோசனையை அவருக்கு அளித்த நபர்களுக்கு ஸ்டாலின் ஐயா நோபல் பரிசு, ராம் சாமி பரிசு, கருணா பரிசு, சிறந்த அறிவிலிகள் பரிசு போன்றவற்றை அளிக்க இந்தக் கமிட்டி பரிந்துரை செய்கிறது.

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  இவ்வளவு நாளா தாக்கம்ன்னு சொல்லி கம்பு சுத்தினது எல்லாம் சும்மா லோலாயி... பொய்யும் பித்தலாட்டமும் கலந்த கலவை தான் தீம்க ...எதிர்மறை தாக்கம் இருந்திருந்தால் உடனே ரத்து செய்ய வேண்டியது தானே ...அப்படி செய்ய முடியாது ...காரணம் இது உச்சநீதிமன்ற தீர்ப்பு ...காலங்கடந்த என்ன செய்யலாம்ன்னா ராஜாஜி அவர்கள் கூறியது போல தான் ..கொஞ்ச நாள் போன பிறகு ஆளும் கட்சி தூரத்து ஆள் ஒருவர் நீதிமன்றம் சென்று இந்த குழுவுக்கு எதிராக தடை வாங்குவார் ...இப்படித்தான் இது போவும் ..அதையும் மீறி அறிக்கை வந்தால் நீட் தேர்வு மூலம் இலவசமாக சீட் கிடைத்தவர்கள் , நீட் தேர்வு மூலம் ஏற்பட்டு உள்ள நேர்மறையான தாக்கத்தை பற்றியும் அந்த நீதிபதி தன்னுடைய அறிக்கையில் கொடுப்பார் என நம்புவோம்... ஒரு ஆய்வறிக்கை என்பது நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கம் என இரண்டும் இடம் பெற வேண்டும்

 • Dubuk U - Chennai,இந்தியா

  ஒரு வழி இருக்கு அது எல்லோரும் டாக்டர் ...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஏனிந்த வெட்டி வேலை?....இதற்க்கு பதிலாக நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சூடாக ஆங்காங்கு டி காப்பி ஆத்தும குழு அமைக்கலாம்....

 • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,சவுதி அரேபியா

  நீட் தேர்வினால் என்னென்ன தாக்கம் ஏற்படும் என்பதை ஆராயாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கருதி அமைக்கப்பட்ட குழு, முழுக்க முழுக்க உச்சநீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் அவமதிக்கும் செயல்..

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் ,இந்தியா

  நீட் தேர்வை ரத்து செய்ய கழக அரசு அமைந்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும். இதுதான் தி மு க தேர்தல் அறிக்கை ...இப்ப எதுக்கு இந்த உதவாக்கரை உயர்நிலைக் குழு??....இந்த குழு சட்ட வழிமுறைகள் பற்றி முழுமையாக ஆராய்ந்து ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு சொல்லுமாம்..... முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இந்த மாதம் 21ந் தேதி ....அப்ப முதல் சட்டப்பேரவை தொடரில் நிறைவேறாது ...சட்ட வழிமுறைகள் தெரியாமல்தான் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையா?? ...வெட்கமேயில்லை இவனுங்களுக்கு ??....

  • Suppan - Mumbai,இந்தியா

   இந்த கமிட்டியின் உபயோகங்கள். ஒய்வு பெற்ற நீதிபதிக்கும் மற்றும் சிலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒன்றின்பின் ஒன்றாக ஒரு பத்து கமிட்டிகள் அமைக்கப் படும். அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும். திரும்பவும் அதே "நீட் வேண்டாம்" பல்லவியை ஆரம்பிக்கலாம்.

 • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,சவுதி அரேபியா

  நீட் தேர்வினால் என்ன தாக்கம் என்பதை இதுவரை தெரிந்து கொள்ளாமலேயே அதை எதிர்த்தும், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் வாக்குறுதி கொடுத்தீர்களா... சபாஷ்...

 • blocked user - blocked,மயோட்

  முதலில் எதிர்த்தது புழு இல்லாமலே... வெளங்கும்...

Advertisement