dinamalar telegram
Advertisement

ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமனம்

Share
சென்னை: தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டார்.

அதே போன்று திருநெல்வேலி கமிஷனர் அன்பு உள்பட, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்விவரம்:


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • BALOU - st-denis,பிரான்ஸ்

    இந்து அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் மாற்று மதத்தினருக்கு அங்கெ வேலை கொடுப்பது கேவலமான செயல்

  • vbs manian - hyderabad,இந்தியா

    indu samaya ara nilaya thurai aratthai kadaipidikka vendum.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இந்த இந்து சமய அறநிலை துறை அறநிலை பிறழாமல் ஆன்மீகம் என்ற பேரில் அரசியில் சேயும் கூட்டத்தை அடியோடு வேர் அறுத்து கோவில்களை அதன் சொத்துக்களை இந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி அணைத்து மக்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதியை செயல்படுத்தி மறுப்பவர்களை சூரசம்காரம் செய்திடவே எண்கள் முப்பாட்டன் குமார் குருபரன் வந்து உள்ளார் . இனி எல்லாம் சுபமே

    • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

      அப்படியே, அனைத்து மக்களும் திருட்டு திமுகவில் தலைவர்களாக ஆகலாம்னு சொல்லிப்பாருங்களேன்.

    • THIRUMALAI KUMAR - chenai,இந்தியா

      கிறிஸ்த்தவர்க்கு கோயிலில் என்ன வேலை

    • ஆரூர் ரங் - ,

      அனைத்து சாதியினரும் தி.மு.க முதல்வராக முடியாது..1967 முதல் ஒரே சாதி 🥴

    • ஆரூர் ரங் - ,

      கருப்பண்ண சாமி, அய்யனார் திரவுபதி முப்பாத்தம்மா கோவில் பூசாரிகள்🙏🙏 எந்த😛 சாதி? ஷியா மசூதியில் சன்னி இன மூமின் யாராவது இமாம், மோதினார் , முல்லா ஆக👎 முடியுமா?

  • டுமீலன் - ,

    கிருத்துவ செயசீலனுக்கு இங்க என்ன வேலை?

  • ஆப்பு -

    அவிங்க சரியா வேலை செய்யலேன்னா வூட்டுக்கு அனுப்புற வேண்டியதுதானே? இங்கே சரியா வேலை செய்யலேன்னா, போற இடத்தில் மட்டும் சிறப்பா செஞ்சிருவாங்களா?

Advertisement