dinamalar telegram
Advertisement

அரசல் புரசல் அரசியல்: கலாய்த்த இளைஞருக்கு கவர்னர் பதிலடி

Share

கலாய்த்த இளைஞருக்கு கவர்னர் பதிலடி





தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், டாக்டர் என்பதால், தொடர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
‛வாழ்வாதாரத்தை விட, உயிர் முக்கியம்'ன்னு அவர், 'ட்விட்டர்' பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதுக்கு, பதில், ‛ட்விட்' போட்ட இளைஞர் ஒருவர், ‛உங்கள் மூன்று மாத சம்பளத்தை, 'பிஎம் கேர்' நிதியாக கொடுங்க'ன்னு சொல்லியிருக்காரு...
அதுக்கு பதிலடியாக தமிழிசை, ‛சம்பளத்தில் மாதம் தோறும் ஒரு லட்ச ரூபாய் என, இதுவரை, 12 லட்ச ரூபாயை, பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறேன்... தெலுங்கான முதல்வர் நிதிக்கு, ஒரு மாத சம்பளத்தை முழுமையாக வழங்கி இருக்கேன்'னு சொல்லியிருக்காங்க...!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

  • gayathri - coimbatore,இந்தியா

    அதெல்லாம் சரி பிரதம மணித்திரி கேர் thogai என்னவானது என்று கொஞ்சம் சொல்லுங்களேன். அப்படி ஒரு அக்ரீமெண்ட் போட்டு நீங்கள் பதவி பெற்றதாக மக்களின் நினைப்பு வரும். maatham ஒரு லட்சத்தை pirathama manthir thogai ku கொடுப்பதாக

  • Ray - Chennai,இந்தியா

    ,மற்ற கவர்ணர்களும் இதைப்போல உதவலாமே செய்வார்களா

  • ஆப்பு -

    பதவி வந்தாலே எல்லாம் வந்துருது... சரி, கெவுனர் சம்பளம் எவ்வளவு? மாசம் 10 லட்சம் இருக்குமா? மேகாலயா கெவுனருக்கும் இதே அளவு சம்பளம் கிடைக்குமா?

  • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

    தமிழிசை அவரகள் கவர்னர் மட்டுமல்ல அதற்கு மேல உள்ள குடிஅரசு பதவிக்கும் செல்ல பக்குவமும் உள்ளது. அதுவும் நடக்கலாம்.

    • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

      அப்பூடியா .. குடியரசுதலைவர்காகவா ? கேட்கநல்லாத்தான் இருக்கு

  • mindum vasantham - madurai,இந்தியா

    இளைஞர்கள் என்ற பெயரில் சில சல்லி பயல்கள் சுற்றி வருகின்றனர்

Advertisement