dinamalar telegram
Advertisement

வெளுத்துவாங்கியது கோடை மழை

Share
மதுரை: மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் இன்று முதல் கத்தரி வெயில் துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கேரள மாநில பகுதியில் வளி மண்டல சுழற்சி காரணமாக மழைபெய்ய வாய்ப்புஉள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி தென்காசி, விருதுநகர், தேனி, திருப்பூர், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. மேலும் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்திருந்தது.


இதனிடையே மதுரை திண்டுக்கல் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    ஸ்டாலின் வந்த உடனே மழை பெய்கிறது....பாத்தியா நைனா....அம்மான் நல்லவரு

  • ஆப்பு -

    சும்மாவா... நல்லவங்கோ ஜெயிச்சிருக்காங்கோ... அதான் கோடையிலும் மழை...இது ஒரு கட்சி.நல்லவங்கோ தோத்துட்டாங்க. அதான் வானமே அழுது கண்ணீர் விடுகிறது. இது இன்னொரு கட்சி. எது வேணுமோ எடுத்துக்கோங்க.

  • sivakumar - chennai,இந்தியா

    கோவையில் கனமழை

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இறைவனின் கருணை "மழை"..இறைவனுக்கு நன்றி . ஜி.எஸ்.ராஜன் சென்னை .

Advertisement