dinamalar telegram
Advertisement

தி.மு.க., சட்டசபை தலைவராக ஸ்டாலின் தேர்வு: நாளை கவர்னருடன் சந்திப்பு

Share
சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் துவங்கியது. இதில் தி.மு.க., சட்டசபை தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். வரும் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கவர்னர் மாளிகையில், எளிமையாக, முதல்வராக பதவி ஏற்க உள்ளார் ஸ்டாலின்.
இந்நிலையில் ஸ்டாலின் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர்.


இதில் தி.மு.க., சட்டசபை தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தி.மு.க, பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். பின்னர் ஸ்டாலினுக்கு மூத்த நிர்வாகிகள் பாராட்டும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.
இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியது, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள், நாளை10 மணி அளவில் கவர்னர் மாளிகை சென்று, கவர்னரை சந்தித்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலையும் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளிப்பர்.. கடிதத்தில், பதவியேற்பு விழா நடக்கும் தேதி மற்றும் அமைச்சர்கள் விபரமும் அடங்கியிருக்கும். அக்கடிதத்தை ஏற்று, ஸ்டாலினை பதவியேற்க, கவர்னர் அழைப்பு விடுவார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.

நினைவிடங்களில் மரியாதைதொடர்ந்து ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க., பொது செயலாளர் துரை முருகன் முதன்மை செயலார் நேரு, மற்றும் பொருளாளர் ஆகியோர் உடன் சென்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11 + 28)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அதிமுக பாஜக வாசகர்கள் வயத்தெரிச்சல் மற்றும் பொறாமை யில் புலம்புவது படிக்க செம்ம ஜாலியா இருக்கிறது. மேல மேல பதிவிடவும்.

 • jagan - Chennai,இலங்கை

  மண்ணின் மைந்தர் முதல்வர். லெமுரியா கண்டம் தண்ணீரில் மூழ்கியபோது கபாடபுரத்தில் இருந்து ஓடி அகதியாய் வந்தவர்கள் (இலங்கை மற்றும் தென் இந்தியா) தாங்கள் தான் இந்த பூமியின் பூர்வ குடிகள் என்று சீமான் போன்றவர்கள் கத்தலாம் ஆனால் இது தெலுங்கர் கன்னடர் பூமி எனவே மண்ணின் மைந்தராம் தெலுங்கர் மீண்டும் முதல்வர்.

 • சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா

  இனி சின்ன சின்ன துக்கடா லட்டர்பேட் கட்சி எல்லாம் வேஸ்ட் லக்கேஜ் என இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் பெரியகட்சிகள் இனி அவர்கள் மிரட்டல்களுக்கு பயந்து சீட்டுகள் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை, அவர்களும் தன் ஆளுகள் பத்து பேரை வைத்து கொடிபிடித்து ஏதோ தங்களுக்கு தங்கள் சாதி ஓட்டு அத்தனையும் உள்ளதுபோல் இனி பம்மாத்து காட்ட இயலாது, சுடாலினிக்கு கூட வைகோ குருமா எல்லாம் வேஸ்ட் லக்கேஜ்தான், உதயசூரியன் சின்னம் இல்லாமல் போட்டிபோட்டால் இவர்களும் தோற்றிருப்பார்கள், என்ன சுடாலின் இப்போது முதல்வர் ஆகிவிட்டதால் நேரடியாக திட்ட இயலாத 3சதவிகித சமூகம், பெரும்பான்மை மதத்தை கிழித்து தொங்கவிட்டு நிரூபிக்கவேண்டிய மதசார்பின்மை போன்றவற்றை எல்லாம் இவர்களின் உதடுகள் வழியே செய்ய உதவுவார்கள், அம்புட்டுதான்.

 • Sathya -

  Period of Saturn started for TN. Visible with the incident from Amma Food Canteen

 • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

  அந்த கூட்டத்தில் துரைமுருகன் பொன்னாடை போர்த்திய பிறகு தொளபதி நன்றி சொல்கிறார் ......... அப்போது துரைமுருகன் முகத்தை கவனித்தீர்களா ????

Home தி.மு.க., எம்.எல்.எல்.,க்கள் கூட்டம் துவங்கியது (30)

 • Chandramouli - Mumbai,இந்தியா

  பதவி பிரமாணம் படிக்கும் போதாவது தப்பு தவறு இல்லாமல் ஸ்டாலின் படிக்கட்டும் .

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  200 பாஸ்கள் அதிகம்... தேவையற்றது.

 • தல புராணம் - மதுரை,இந்தியா

  கூட்டமா வரறதை பாத்தா இந்த நேரத்திலேயும் மாஸ்க்கை சரியாப் போடாத தற்குறிகளை பாருங்க.

  • தல புராணம் - மதுரை,இந்தியா

   இடைத்தேர்தல் வந்திருமோன்னு பயம்மா இருக்கு. இவனுங்களுக்கு இல்லையே.

 • திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

  இடையில் இரண்டுநாள் அஷ்டமி நவமி வந்துடுத்து இதைத்தான் இந்து விரோத கட்சின்னு சொல்லிக்கிட்டாங்க

 • Balasubramanyan - Chennai,இந்தியா

  Where is Senthil Balaji. He and his fri Jodhimani already started the game at karur. Dont how karur people elected the most corrupted people. When he was in AiADMK DMK FILED CASE AGAINST HIS CORRUPTION AS TRANSPORT MINISTER. IMMEDIATELY AFTER JOINING DMK STALIN WELCOMED HIM AT THREE THE DISTRICT SEC IN DUST BIN AND CROWNED HIM AS DOST SECTERATAY. NOW IVE AMNESIA FOR DMK ABOUT THE CORRUPT CHARGE.

 • IndiaTamilan Kumar(Nallathai Ninaippom Nallathey Nadakkum ) - chennai,இந்தியா

  மது ஊழலை ஒழியுங்கள் நாடு முன்னேறும் கோரோனோ ஓடி விடும். செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ??

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  ஐநூறு வாக்குறுதிகள் அதை பத்தியா ?? அது பிரஷாந்த் கிஷோர் கொடுத்தது .......

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம். MKS IS SUPER STAR.

 • டுமீலன் - ,

  வாழ்க மதவெறி, வாழ்க சாதி வெறி

 • பச்சையப்பன் கோபால் புரம்.தட்டை உலகம் -

  ஆக ! மரத்த தமிழர் தீர்ப்பு குடுத்த பின் முடி சூடுவது எங்கள் தள்ளபதியின் பிறப்புரிமை. யாரிணம் சென்று உரிமை கோர வேக?. 7ம் தேதியன்று எங்கள் உதய்ணா கீரிடம் எடுத்துக் குடுக்க மரத்த தமிழகமே திரண்டு வந்து மலர் சொரிய முத்தமிழ் வித்தவரும் தந்தை பெரியாரும் சொர்க்கத்திலிருந்து பகூத்தறிவுடன் ஆசி வழங்க மூடி சூடிக் கொள்வார் எங்கள் தள்ளபதி. ஹாஹாஹா!!!

 • ... - ,

  தமிழக கவர்னராக கிரண்பேடிய நியமிக்க போறதா பேசிக்கிட்டு இருக்காங்க..

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஜோக்கரையா...😂

  • RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ

   ஜோக்கருக்கு ஜோக்கர்தாண்டா சரிப்பட்டு வரும் ஜாடிக்கு ஏத்த மூடி

 • Balasubramanyan - Chennai,இந்தியா

  Osi Veeranani kku entha row.

 • Balasubramanyan - Chennai,இந்தியா

  Why may 7 th at 10 Am. PAKUTHARIVU SINGAM ILLAVAL TAKING OATH ON PRADOSHAM DAY. TO GET BLESSINGS OF LORD SIVA AD ADVISED BY HIS HOUSE. 10.30 TO 12 RAGUKALAN. HE WANTS TO TAKE OATH IN GOOD TIME AND HIS MINISTERS AT RAGUKALAM. SO MINISTER DESIGNATE BE CAREFUL. BEFORE 10.30 PL. RUSH TAKE OATH IN TIME.

 • Samaniyan - Chennai ,இந்தியா

  Do not crowd the governor's palace. Follow corina protocol and keep appropriate distance. This is for your own good. Do not allow crowding outside the gate also.

 • ஆரூர் ரங் -

  சிரிப்புத் திருடன் சிங்காரவேலு நினைவுக்கு வருது 😆

 • ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா

  ஸ்லீப்பர் செல் தயார்.... நாற்பது எம் எல் ஏக்கள் தயார்.... மூன்றாவது மாற்று சக்தி தயார்.... ஆட்சி அமைக்க எடப்பாடிக்கு கவர்னர் அழைப்பு.... இது எப்படி இருக்கு??

 • ஆரூர் ரங் -

  முகமது பின் துக்ளக் மீண்டும். 😇 அரசியல் வடிவேலு

 • ... - ,

  தரமான சிகிச்சைக்கு கோபாலபுரம் வீட்ட ஆஸ்பத்திரியா எப்ப மாத்த போறீங்க....

 • ... - ,

  ஊரு ஊரா போய் மனு வாங்கி பொட்டில பூட்டி வச்சிங்களே... அத எப்ப எடுக்க போறீங்க....

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  முதலில் நேர்மையான ஆட்சி அமைத்து, மக்களின் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன தேவையோ, அதில் எந்த பாரபட்சமுமின்றி - அவன் அந்த கட்சியை சார்ந்தவன், அவனுக்கு உதவிடக்கூடாது - என்பது போன்ற கெட்டஎண்ணங்களை அறவே ஒதுக்கி, நான் முன்பு கூறியதுபோல், எந்த வித பாரபட்சமுமின்றி மக்கள் சேவை செய்தால், தனியாக மகேசன் சேவை செய்ய தேவையில்லை. புரிஞ்சா சரி.

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   புதுசா பொறக்கணும்..

 • ... - ,

  Corona வை இதுவரை த‌மிழகத்தில் இருந்து விரட்டாத.. தமிழின துரோகி... தமிழர்களின் எதிரி... பாசிச திமுக மற்றும் சுடலை ஒழிக.... கொழுத்தி போடு ஓம்.... காசா பணமா...

 • ... - ,

  அந்த நகை கடன் தள்ளுபடி... கல்வி கடன் தள்ளுபடி,, மாசம் 6000...Corona வில் பாதிக்க பட்டால் 5 லட்சம், இறந்தவர் குடும்பத்துக்கு 1 கோடி எல்லாம் எப்ப குடுபீங்க... இல்ல ன்னா உங்கள பாசிச திமுக... தமிழின துரோகி... தமிழர்களின் எதிரி திமுக ன்னு சொல்லு vom.. எப்படி வசதி...

 • hariharan - coimbatore,இந்தியா

  Stalin is still an elected MLA not even taken oath. Until governor call for government formation. officers should avoid this. presently Governor is the whole authority to handle.

Advertisement