dinamalar telegram
Advertisement

ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு

Share
சென்னை: முதல்வாக பொறுப்பேற்க உள்ள தி.மு.க,தலைவர் ஸ்டாலினை , மக்கள் நீதிமய்யம் கட்சியின் நடிகர் கமல் சந்தித்து பேசினார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தி.மு.க., , ஆட்சி அமைக்க உள்ளது. தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஸ்டாலின் 7ம்தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார்.இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (73)

  • Indian - kailasapuram,இந்தியா

    அரசியல் நடிகரோடு சினிமா நடிகர் சந்திப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. தொழில் முறை சந்திப்பாக இருக்கும்.

  • madhavan rajan - trichy,இந்தியா

    அரசியல் நடிகரோடு சினிமா நடிகர் சந்திப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. தொழில் முறை சந்திப்பாக இருக்கும்.

  • Jayvee - chennai,இந்தியா

    நல்ல கவனிக்கணும்.. கே மலஹாசன் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் வந்துள்ளார்.. இது அரசியல் சந்திப்பல்ல .. பி டீம் ஏ டீமுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்லவந்த சம்பவம் .. இன்னொரு பி டீமான சைமன் ஏதாவது பாதிரிவீட்டில் ரகசியமாக மீண்டும் சந்திப்பார்.

    • madhavan rajan - trichy,இந்தியா

      அவருக்கு இன்னும் பாக்கி தொகை வந்து சேரவேண்டியிருக்கும்.

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    கமலஹாசனின் பல புதுமையான ஐடியாக்களை தேர்தலுக்கு முன்னால பிஹாரி பி.கே திருடியும், காப்பியடிச்சும் தி(ருட்டு)முக கட்சியை கெலிக்க வைச்சுட்டான். இது தான் உண்மை. கமல் பி டீம் அல்ல. ஆமைக்கறியை திருட்டுத்தனமா தின்னவன் தான் உண்மையான பி டீம். இது வெளிய தெரியாம இருக்க தி(ருட்டு)மு கழகம் திரித்து கொழுத்தி போட்ட செய்தி தான் கமல் பி டீம் என்பது. ஓட்டு சதவிகிதத்த கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்.

  • சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா

    \\\\\\சப்பாணியாவது வாங்கின காசுக்கு ஏதோ செய்தார். பரட்டை காசு வாங்கிட்டு ஒண்ணும் செய்யல\\\\\\\\ கமலுக்கு வந்து அதீம்கா ஓட்ட பிரிக்க பொட்டி, ரசினிக்கு வராமல் இருந்து தீம்கா ஓட்ட பிரிக்காம இருக்க பொட்டி அம்புட்டுதான் கணக்கு.

Advertisement