dinamalar telegram
Advertisement

ரெம்டெசிவிர் மருந்து: 8 பெட்டிகள் திருட்டு

Share
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன. 8 மருந்து பெட்டிகள் காணவில்லை என மருத்துவமனை தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கள்ள சந்தையில் விற்பனையா?



கள்ளச்சந்தையில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆவதாக வந்த தகவல்களால், போலீசார் உஷார் ஆகி, ரெம்டெசிவர் மருந்துகளை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

  • Nellai Ravi - Nellai,இந்தியா

    இவளவு சீக்கிரமாவா ?

  • Saravanan - Bangalore,இந்தியா

    மருந்து இல்லாமல் எவ்வளவு பேர் செத்துட்டு இருக்கிறாங்க , உடனே இவர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் இல்லா விட்டால் இது மீண்டும் தொடரும் ,

    • sridhar - Chennai,இந்தியா

      ஓஹோ , கட்சிக்காரர்களையே கைது செய்யணுமா . எந்த போலீசும் துணியாது .

  • P. Manickam -

    நாங்க நம்பிட்டோம்

  • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா

    விடியல் வந்தாச்சு...உங்களை படையல் போட தயாராகுங்க...😂😂😂😂

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இது சந்தேகமே இல்லாமல் தீயமுகவினர் வேலைதான். இனி இதுபோல தமிழகம் எங்கும் நடக்கும். செயின் பறிப்பில்கூட ஈடுபடுவார்கள்....

Advertisement