dinamalar telegram
Advertisement

வீரர்களுக்கு கொரோனா: ஐ.பி.எல் தொடர் ஒத்திவைப்பு

Share
கொரோனா தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். டி-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கோல்கட்டா அணி வீரர்கள் சந்தீப் வாரியார், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் ஐதராபாத் அணியின் விருத்திமான் சஹா, டில்லி அணியின் அமித் மிஸ்ரா மற்றும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14வது ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளன. மே.30 ஆம் வரை நடக்க இருந்த இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    இந்த கொடுமையான கொரானா காலகட்டத்தில் எந்தவித ஆட்டமும் தேவையில்லை. அது மக்களை அச்சுறுத்துவதாகட்டும், அல்லது வீரர்களை அச்சுறுத்துவதாகட்டும். அப்படி பட்ட கிரிக்கெட் போட்டிகள் தள்ளிப்போவதில் எந்த பிரச்சினையும் இல்லை. நாளை நாம் எல்லோரும் இந்த கொடிய தாக்கத்திலிருந்து மீண்டு வந்து, ஆட்டத்தை மேலும் சிறப்பாக தொடருவோம்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    Most of us already have friends or relatives who have succumbed to Covid-19 or are battling for life. In such a tragic time, we find it incongruous that the festival of cricket is on in India, with layers of bio bubbles creating protection. This is commercialism gone crass. The problem is not with the game but its timing. Cricket, too, must accept that we are passing through an unprecedented crisis. In the circumstances, The Sunday Standard and The Morning Standard will suspend IPL coverage in the newspaper with immediate effect till a semblance of normalcy is restored. This is a small gesture towards keeping the nation's attention focused on life and death issues. We are sure that our readers will see the point. These are times when we must stand as one nation with one resolve. Well said. The cricket body has to understand the seriousness of the virus and stop all forthcoming matches in the interest of players, people and in general in the interest of the 'Gentleman's Game. We need to unitedly win the virus first. And then let us continue our 'fight' at the middle of the ground with the bat and ball once the virus leave us totally. Hai Jind

  • hariharan - coimbatore,இந்தியா

    Please windup. yes it may hit hard for ground level people. but on international level india name and BCCI name will spoil. money or people. same way take effort along with government to have immediate talk with all nations and send the foreign player safe. hope bcci is rich enough to do this on their own money.

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு தேவையா. சரியான முடிவு

  • HSR - MUMBAI,இந்தியா

    இப்போ இது ரொம்ப முக்கியமா? பேசாம ரத்து செய்து அவரவர் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பவும்..

Advertisement