dinamalar telegram
Advertisement

ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் நாக்கை அறுத்த பரமக்குடி பெண்

Share
Tamil News
பரமக்குடி :தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டுமென வேண்டிக்கொண்ட வனிதா நேற்று பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நாக்கை அறுத்து வாசலில் வீசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி வனிதா 32. இவர் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து வேண்டுதல் நிறைவேறியதால் முத்தாலம்மன் கோயில் வாசலில் கத்தியால் நாக்கை அறுத்தார்.
கோயில் பூட்டப்பட்டு இருந்ததால் நாக்கை வாசலில் வீசினார். ரத்தம் வடிந்து மயங்கிய அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரமக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (21 + 69)

 • காலணிகள் பழுது நீக்குவோர் சங்கம், குருமாவளவன் நகர், திம்மவாலனுபுரம். -

  அந்த பெண் கடவுளே, என்னோட நாக்க எடுத்துக்கிட்டு என் தலைவனுக்கு உளறாம பேசற வரத்தை குடுன்னு வேண்டியிருப்பாங்களோ. 🤔

 • Saravanan Kumar - nellai ,ஐக்கிய அரபு நாடுகள்

  இது போன்ற மூளை வளர்ச்சி அற்ற ஜென்மங்கள் இந்த பூமியில் இருப்பது பூமிக்கு பாரம்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  பரமக்குடி காரர்க லே இப்படித்தான் போல உலக்கைநாயகன் மாத்ரிரி வித்தியாசமமா இருக்காக உலக்கை பேசறது எவருக்காவது புரியுமா .

 • HoneyBee - Chittoir,இந்தியா

  நாக்கை மட்டும் அறுத்தாலே வேறு எதையும் காணிக்கை செலுத்துகிறேன் என்று அறுக்க வில்லையே. ஆனாலும் ஒரு சந்தோஷம் அவள் கணவன் இனி கொடுத்து வைத்தவன். பேசாமடந்தை ஆனதில் அவனுக்கு சந்தோஷமாக இருக்கும்.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  சுடலை ஜெயித்தால் நாக்கை அறுத்துக் கிட்டு சாவேன் என்று பக்கத்து மனை அனிதாவிடம் இந்த வனிதா பெட் கட்டியிருப்பாளோ? அல்லக்கை ஊடகங்களுக்கே வெளிச்சம்.

  • ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா

   சரியாக சொன்னேழ்....இங்க யாகோப்பு பேரன்.... சூசையோட மகன்.... செபஸ்தின் அருளானந்தம் தான் இந்த சீமான். அந்த சீமான் அறுத்துக்கவேண்டிய நாக்கு.... என்னெல்லாம் பேசினான்...

Home ஸ்டாலினுக்காக வேண்டுதல்: நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய பெண் (70)

 • Arv Sekar - Riyadh,சவுதி அரேபியா

  நாக்கு அறுபடவில்லை எல்லாம் திமுக ட்ராமா மற்றும் காசுக்காக. பிராடு கூட்டம்

 • Jayvee - chennai,இந்தியா

  இது ஜெயித்ததற்கு செய்த மாதிரி தெரியவில்லை. பெட் கட்டி தோத்துட்டா

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஆஹா சொந்தப்பெண்டாட்டிகூட இதை ஒரு கணவனின் வெற்றிக்காக செய்யமாட்டார் .என்னே தமிழ் பெண்ணின் 'அறிவு "?

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஏம்மா இப்படி மட்டரகமாக சிந்தித்தாய்? கழுத்தை அறுத்து காணிக்கை ஆக்கி இருக்க வேண்டாமோ? உலகம் உள்ளளவும் மனித இனம் உன்னை மறக்காது.

 • karthika - chennai,இந்தியா

  500 ரூபாவும் , அவள் புருசனுக்கு தண்ணியும் ,பிரியாணி கடை யில் திருடிய ஒரு அண்டா பிரியாணியும் குடுத்தால் வாயில் துணி வைத்து ஆஸ்ப்பிட்டலில் ஆக்ட் பண்ணவும் ஆட்கள் தீ மு க விற்கு உண்டு ..உண்மை ஆராயப் பட வேண்டி இருக்கிறது ..

 • Chidam - 325,இந்தியா

  கொஞ்சம்கூட பரிதாபம் தோணவில்லை . . . பெரியார் மண்

 • R. SUBRAMANIAN -

  ஒருவேளை அந்த பெண்மணி திரு ஸ்டாலின் வெற்றி பெற்றால் நான் என நாக்கை பிடுங்கிக்கொண்டு சாவேன் என்ற வெறுப்பில கூட செய்திருக்கலாம் அல்லவா?உண்மையை கண்டறிவது நல்லது.

  • sivan - seyyur

   ஹா ஹா ஹா இருக்கலாம் இருக்கலாம்~

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இனிமேல் சாம்பாரில் உப்பு, காரம் சரியாக இருக்கா என்று எப்படி கண்டுபிடிப்பார்?

 • Svs Yaadum oore - chennai,இந்தியா

  //....Raja - Trichy, அனைவரும் வெட்கப்பட வேண்டும். மனித நேயமா? விழிப்புணர்வு ...//...அருமையான கருத்துதான் ..இது பற்றி கேலி கிண்டல் செய்வது உண்மையில் வெட்கப்பட வேண்டிய விஷயம் ..ஆனால் விழிப்பணுர்வு என்று சொன்னால் இங்குள்ள திருட்டு திராவிடன்தான் பகுத்தறிவு , படிப்பறிவு , இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்று வாய் கிழிய பேசுவான் ...விழிப்புணர்வு என்றாலே தமிழ் நாட்டில் ஹிந்து கடவுளை கேலி பேசுவது , பெரியவர்களை மரியாதை இல்லாமல் ஏளனம் செய்வது , பள்ளியில் ஆத்தி சுடி , கொன்றை வேந்தன் படிக்க தடை , டாஸ்மாக் , ஓசி பிரியாணி என்று வீணாகி போன மாநிலம் ....அதற்கு பலியாவது இது போன்ற அப்பாவி பெண்கள் ...இது செய்தியாக வந்தது ....டாஸ்மாக் கடை பக்கம் சென்றால் இது போல் பல காட்சிகள் காணலாம் ....

 • ram -

  இந்த இயக்கத்துலே இருப்பது எல்லாமே மூன்றும் விளங்காத முட்டாள் கூட்டம் ன்னு இந்த முட்டாள் பெண் நிரூபிச்சிருக்கு.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  அறுத்த நாக்கை சானிடைசர் போட்டு கழுவினாரா இல்லையா?

 • சுடலை மாடசாமி -

  பைத்தியக்கார பொம்பள. ஸ்டாலின். வீட்ல இருக்குற யாராவது இது மாதிரி பண்ணினாங்களா பாருங்க. பணம் பதவி எல்லாம் அவங்க குடும்பத்துக்கு தான்.

 • Samaniyan - Chennai ,இந்தியா

  Height of dravidian hero worship of an undeserving man. Will DK, Thiruma, Subavee come out condemning this mad act.

 • KayD - Mississauga,கனடா

  முட்டாள்

 • N.K - Hamburg,ஜெர்மனி

  பகுத்தறிவு ஓவர் ஆயிடுச்சு அவ்வளவுதான்.

 • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

  நல்லவேளை ............. கண்ணகி மாதிரி நடந்துக்கல ..............

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  நல்ல காலம் கோவில் மூடி இருந்தது.....கண்றாவி.....இவள் நாக்கை உண்டியல் போட்டால்..என்னாவது?

 • திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

  பகுத்தறிவு பிரசாரம் செய்யும் ஸ்டாலின்??????????

 • தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா

  - அதிமுக ஆட்சியை பிடிக்கமுடியாததற்க்கே பாஜகதான் காரணம் - என்றால் தி.மு.க. ஆட்சியை பிடித்ததற்கும் அதுதானே காரணம். இதில் உங்களுக்கு மகிழ்ச்சிதானே.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  கிறுக்கு பிடித்த பெண். இவள் வீட்டில் யாருக்காகவாவது இப்படி செய்துகொள்வாளா?? ஏன் இந்த மூடத்தனம்?

 • venkatasubramanian. - SIVAGANGA DISTRICT,இந்தியா

  பெரியார் மண்

  • Raja - Trichy,இந்தியா

   பெரியார் நாட்டுக்கு தேவை என்பதை உணர்த்தும் செயல். இவை எப்போது முற்றிலும் ஒளிகிறதோ அதுவரை பெரியார் தேவை.

 • ஆப்பு -

  கர்மம்... கர்மம்...

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  இச்செயல் விருப்பா , எதிர்ப்பா, துயரமா, பாச உச்சமா....முட்டாள்தனமா, பக்திப்பரவசமா....பொருத்தனைநிறைவேற்றும் வீர பெண்மணியா... .இவர் ஒரு புராண பெண்மணி...மஹாபாரதத்தில் சிபி என்ற அரசன் ஒரு பருந்து இரைக்காக புறாவை குறிவைத்து விரட்டி செல்லும்போது, தனது சதைப்பகுதியை தானே அறுத்து பருந்துக்கு அர்ப்பணித்தானாம்.....புறாவையும் காப்பாற்ற வேண்டும்....பருந்திற்கும் உணவு வேண்டும்....என்ன... அரசனின் தியாக செயல்....

 • Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்

  பகுத்தறிவின் உச்சத்துக்கே போயி விட்டார்

  • Raja - Trichy,இந்தியா

   இது பகுத்தறிவு இன்னும் தேவை என்பதை உணர்த்தும் செயல். பகுத்தறிவு இருந்திருந்தால் இப்படி இந்த பெண் செய்த்திருக்க மாட்டாள்.

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  தமிழகம் ஏன் இன்னும் முன்னேறவில்லை என்பது இப்போது புரிந்திருக்கும்

  • Raja - Trichy,இந்தியா

   தமிழகம் இன்னும் முன்னேற வேண்டும் என்பதை இந்த செயல் வெளிப்படுத்துகிறது. Natanasabapathy யின் சேவை இந்த நாட்டுக்கு தேவை படுகிறது. உங்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு தயவு செய்து உதவுங்கள். நாடு வளரட்டும்.

  • E Mariappan - ,

   நடனம் வட இந்தியாவில் போய் பார். தமிழகம் முன்னேறி இருக்கா இல்லையா என்று தெரியும். ஜிஎஸ்டி வருவாயில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இருக்கிறது

  • karthika - chennai,இந்தியா

   என்ன ஒரு அறிவு....ஆஹா ..தலைவனின் அறிவு எல்லா தொண்டர்களுக்கும் இருக்கிறது...

 • Bhaskaran S -

  கிறுக்கு

 • சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா

  தொண்டர்கள் தீக்குளித்து நாக்கறுத்து அலகு குத்தி எல்லாம் பார்க்கிறோம், இந்தியாவில் ஏன் உலகில் எந்த அரசியல்வாதியாவது தனது வெற்றிக்கோ தோல்விக்கோ தானே தன் குடும்பத்திலிருந்து யாராவதோ குறைந்தபட்சம் ஒரு அலகு குத்தி பார்த்திருக்கிறோமா?

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி மட்டும் கிடைக்க வேண்டும்.... அதற்க்கு மேல் இவருக்கோ இவரது குடும்பத்துக்கோ கிடைக்கும் எந்த ஒரு உதவியும் இது போன்ற தேவையற்ற செயல்களை ஊக்குவிப்பதாக அமையும்...

 • Raja - Trichy,இந்தியா

  இங்கு கருத்து பதிவிடும் மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும். இந்த பெண் இப்படி செய்வதறியாது செய்கிறதை கேலிகிண்டல் செய்வது மனித நேயமா? படித்து விட்டேன் என்னும் மமதையில் சிந்தித்தால் இது புரியாது. படித்த நீயும் நானும் இதற்க்கு பொறுப்பெற்று மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய முனைவது நாட்டுக்கு நன்மை பயக்கும்.

 • வாரணம் ஆயிரம் - ,

  மிகச்சிறந்த பெண்மணி. இந்த பெண்மணிக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாயில் வீடும் குறைந்த பட்ச அரசு வேலையாக ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு ஆட்சித்தலைவர் ஆகவும் நியமித்து கௌரவம் செய்ய வேண்டும்.

  • srini - ,

   haha Mr Stalin may announce soon

  • N.K - Hamburg,ஜெர்மனி

   அப்போ ஆட்சி தலைவர் ஆகுறதுக்கு தேர்வு எழுதி காத்திருக்க வேண்டாம். கருமம் கருமம். சுடலை ஆட்சி ஆரம்பமே அமோகம்

 • Vijay -

  mental

 • Indhuindian - Chennai,இந்தியா

  Absolute Madness

 • Sivak - Chennai,இந்தியா

  பகுத்தறிவு பிரச்சாரம் ன்னா ஹிந்து கடவுளை மட்டும் இல்லை என்பது ... இனிமே ஆரம்பிச்சிடுவானுவளே ...

 • elangovan - Chennai,இந்தியா

  அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் . யாரும் கொச்சை படுத்தாதீர்கள் ப்ளீஸ்

  • srini - ,

   haha you idiot, you are one among them

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

   நீங்களும் உங்கள் தலீவர் மேல் இது போல அன்பை ஏன் காட்டவில்லை?? விரைவில் காட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்

 • ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா

  பெகுத்தறிவு பல்லிளிக்குது ..தயிர்வடைல ..முரசொலில ..இப்போ உபி நாக்குல ..இந்த நாடும் நாடு மக்களும் நாசமாதான் போவார்கள் இப்படியொரு அறிவிலியை முதல்வராக தேர்ந்தெடுத்தால்

 • சாம் -

  ஹே மேன்... திஸ் இஸ் பகுத்தறிவு.... ஆல்ரெடி தலைவர் நாக்கு இருந்தும் உளருவாரு... இப்போ தொண்டி நாக்கு இல்லாம உளற போகுது. .. ரெண்டு பேரும் பேசிக்கிட்டா தமிழ் வளரும்....

  • தமிழ்வேள் - THIRUVALLUR

   சரியான சாத்துப்படி

 • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

  இது தவறு.ஜனநாயக கடமையினை (ஓட்டு )செய்து விட்டு நல்லாட்சி தருகிறார்களா என்பதனை கணிக்க வேண்டும்.

  • srini - ,

   haha your machinary and aligns alien will come make glorious comments

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  Such actions should not be encouraged even by party cadres and leaders. To be ignored. Else it will become a precedence.

 • Ramesh RK - Theni,இந்தியா

  இனி அந்த பெண்நின் கணவர் நிம்மதியாய் இருப்பார்

 • g.s,rajan - chennai ,இந்தியா

  ரொம்பத்தான் பகுத்தறிவு

 • Selva -

  கருணாநிதி குடும்பம் கொள்ளையடிக்க, முட்டாள் தொண்டன் உயிரை கொடுக்கிறான்..

 • Murthy - Bangalore,இந்தியா

  அறிவில்லாதவர்கள்......

 • Murthy - Bangalore,இந்தியா

  முட்டாள்கள்.....

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  ஆரம்பிசிட்டாங்கையா ... மூடநம்பிக்கை பகுத்தறீவு... இனி நாக்கறுப்பு வேண்டுதல், உடங்கட்டை ஏருதல் தீக்குளிப்பு அடிகடி காணலாம் அடுத்த ஐந்து ஆண்டுகள்

 • mindum vasantham - madurai,இந்தியா

  பார்க்க அப்பாவி கிராமத்து பெண்ணாக உள்ளார் இவர் கட்சிக்காரருக்கு உதவுவார்கள் என நினைக்கிறேன்

 • ஆப்பு -

  கட்சித் தொண்டரை தீக்குளிக்க வைக்கலாம். நாக்கை அறுத்துக்க வைப்பது கொஞ்சம் புதுசு.

 • ஆப்பு -

  யாகாவாராயினும் நா காக்க... வள்ளுவர் காலத்திலேயே இப்பிடியெல்லாம் நடந்திருக்கும்னு தோணுது. இனிமே வாழ்க்கை முழுவதும் பெப்பே தான்.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  அவர் செய்தது சரிதான், துண்டு சீட்டை பார்த்து கூட பேசுவதற்கு தடுமாறும் ஒரு தலைவருக்காக நாக்கை வெட்டிக்கொள்வது சரியான வேண்டுதல்தான், அப்படியாவது அவர் சரியாக பேசுவாரா, படிப்பாரா என்ற ஏக்கமாக இருக்கலாம்.

  • karthika - chennai,இந்தியா

   அய்யோ.... செம்ம காமெடி போங்க...சூப்பர் ஜோக்...

 • blocked user - blocked,மயோட்

  இது போன்று இருக்கும் வரை திமுக என்ற கார்ப்பொரேட் கட்சி மூலம் முகவின் பரம்பரை இராஜா போல வாழும்.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  சுடலை வீட்டுப் பெண்களும் தான் கோவில் கோவிலாகப் போகிறார்கள். ஒரு நகத்தைக் கூட காணிக்கை ஆக்கியதில்லை. வனிதாவை சுடலை வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொண்டு கணிசமான சொத்துக்களையும் கொடுத்து சீர் செய்ய வேண்டும். செய்வாரா? செய்வாரா?

  • blocked user - blocked,மயோட்

   அடப்பாவி என்ன ஒரு வில்லத்தனமான யோசனை.. அப்படிக்கொடுத்தால் திமுக காரன் குடும்ப உறுப்பினரின் கழுத்தை வெட்டி ஸ்டாலினுக்காக கழுத்தை அறுத்துக்கொண்டார் என்று சம்பாதிக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

 • Svs Yaadum oore - chennai,இந்தியா

  திருட்டு தி மு க பெரியான் திராவிடம் வளர்த்த மூடத்தனம் ....இவனுங்க எல்லாம் அடுத்தவனை பத்தி பேச என்ன யோக்கியதை .....மண் சோறு திங்கறது , தீக்குளிப்பது , நடிகைக்கு கோவில் கட்டுவது என்பதெல்லாம் பாரம்பரிய திராவிட கொள்கைதானே .....இவனுங்க தான் மூட பழக்கத்தை பத்தி பேசுவானுங்க ....

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இதில் கடைசிவரி ரொம்ப முக்கியம்..

  • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

   உண்மை ....... இது பகுத்தறிவுக்கு முரணானது கிடையாது ......... காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லலாம் ...... ஆன்மிகத்தில் கூட இது போன்ற செயல்களுக்கு இடமில்லை ............ பகுத்தறிவுக்கு முரணானது என்றால் கருணாநிதியின் சமாதிக்கு முன்பு வெற்றிச் சான்றிதழை வைத்து வணங்கியதைத்தான் சொல்லவேண்டும் ........... இறந்தவர் அதை வைத்து ஆசி வழங்குவதாக நம்புவது பகுத்தறிவுக்கு ஒண்ணாதது ...........

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   நல்லவா, அவர்கள் அவரை கடவுளாகப் பார்க்கவில்லை. கண்கண்ட தெய்வமாகப் பார்க்கின்றார்கள். இதை விளங்கிக்கொள்வது உங்களுக்கெல்லாம் சிரமம்தான். இன்னொன்று, பகுத்தறிவு பாடும் கட்சியில் இருப்பவர்கள், குடும்பத்தினர்............. எல்லா கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கு அவரது, கடவுள் நம்பிக்கையை சொல்கின்றேன். (நாக்கை அறுத்துக் கொண்டதை பற்றிக் கூறவில்லை). பெரியாரை போஸ்டர்களில் சேர்க்கும் அதிமுக வின் தலைவர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் விபூதி குங்குமம் அணிவதில்லையா ? கோவிலுக்கு செல்வதில்லையா ? இப்போது சமீபகாலமாக செந்தூரம் நீட்டுவாக்கில் வைத்துக்கொள்ள வில்லையா ? பெரியாரை தூக்கி எறிந்துவிட்டு மோகன் பஹவாட் படத்தை சேர்த்துக்கொள்ளலாமே.

Advertisement