dinamalar telegram
Advertisement

வாக்காளர்களுக்கு ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., நன்றி

Share
Tamil News
சென்னை :அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

'ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாக செயல்பட வேண்டிய, கடமை நமக்கு இருக்கிறது' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஓட்டளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.

கொள்கை வழி



தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த, அ.தி.மு.க., அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆற்றி இருக்கும் அரும் பணிகளை, மக்கள் அனைவரும் நன்கு அறிவர். நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி; மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய, கடமை நமக்கு இருக்கிறது.

தமிழக சட்டசபையிலும், ஆட்சி நிர்வாகத்திலும், எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன், என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ, அவை அனைத்தையும், மனத்துாய்மையுடன்,
கட்சியின் கொள்கை வழி நின்று செவ்வனே நிறைவேற்றுவோம். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பிலும், கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட, வேட்பாளர்களின் வெற்றிக்காக, இரவு, பகல் பாராது அரும்பணியாற்றிய, கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

தோளோடு தோள்



எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெ.,வால் வழிநடத்தப்பட்டு, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி இருக்கும் அ.தி.மு.க., தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றவும், கட்சியை கட்டிக் காக்கும் கடமையில், தோளோடு தோள் நின்று உழைக்கவும், கட்சியினர் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கட்சியை காப்போம்; கடமைகளைத் தொடர்வோம்.இவ்வாறு ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தெரிவித்துஉள்ளனர்.

ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., வாழ்த்து



முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு, இ.பி.எஸ்.,வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டாலின், 'மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க, தங்கள் ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை' என, கேட்டுள்ளார்.அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு, என்னுடைய நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என, கூறியுள்ளார்.



அதேபோல, கேரளா முதல்வராக பொறுப்பேற்க உள்ள பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்க உள்ள மம்தா பானர்ஜி ஆகியோருக்கும், இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.வாழ்த்து தெரிவித்த, இ.பி.எஸ்.,சுக்கு, ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவு:தங்களுக்கு என்னுடைய நன்றி. மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க, தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அதேபோல, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,சும், முதல்வராக பொறுப்பேற்க உள்ள, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (18 + 70)

  • ஆப்பு -

    இரண்டு கழகங்களும் ஒழிக்கப்பட வேண்டியவை என்பதில் பி.ஜே.பி க்கு மாற்றுக்கருத்து இல்லை. ஒண்ணு எதிரியான தி.மு.க வை வீழ்ற்றணும். இல்லே நட்புக்கட்சி அதிமுக வை ஒழிக்கணும். முதல் கட்டமாய் அதிமுக காலியாகும். ஜெயலலிதாவைப் போல மக்களுக்கு கூத்தாடி கவரக்கூடியவர்கள் யாரும் இல்லை. விரைவில் அதிமுக காங்கிரஸ் மாதிரி ஆயிடும். தி.மு.க வை அஞ்சு வருஷம் வெச்சு செய்யலாம்.

  • ஆப்பு -

    தர்மயுத்தத்தில் வென்றது ஓ.பி.எஸ்.

  • ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா

    மொதல்ல பொதுக்குழு கூடி இந்த ஓ பி எஸ்ஸ (அதான் ஓ பன்னீர் செல்வத்தை) அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு அ இ அ தி மு க தலைவராக தேர்ந்தெடுக்க படவேண்டும். பொது செயலாளராக முனுசாமியோ இல்லை வைத்தியலிங்கமோ தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விளங்கா மூஞ்சி ஓ பன்னீர் செல்வத்தை முடிந்தால் கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என இதய தெய்வம் எடப்பாடி திரு K பழனிசாமிக்கு உத்தரவிடுகிறேன்.

    • ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா

      மொதல்ல பொதுக்குழு கூடி இந்த ஓ பி எஸ்ஸ (அதான் ஓ பன்னீர் செல்வத்தை) அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு அ இ அ தி மு க தலைவராக இதய தெய்வம் திரு எடப்பாடி K பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்க படவேண்டும். பொது செயலாளராக முனுசாமியோ இல்லை வைத்தியலிங்கமோ தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஓ பன்னீர் செல்வத்தை முடிந்தால் கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என இதய தெய்வம் எடப்பாடி திரு K பழனிசாமிக்கு உத்தரவிடுகிறேன்.

  • RajanRajan - kerala,இந்தியா

    பெரியண்ணன் சின்னண்ணன் இருவருக்குமே இப்போ புரிஞ்சிருக்கும் அமித்ஷா ஒரு தீர்க்கதரிசி என்பது. மன்னார்குடி கூட்டு பொரியல் பண்ண தவறியது சுடலைக்கு கெத்தாகி விட்டது இன்று. சரிப்பா நாங்களும் வாழ்த்துறோம். இனியாச்சும் பொறுப்பா நடந்துக்கோங்க. இப்படி மாறிமாறி கழிச்சி விளையாடிய அழிஞ்சு போய்டுவானுங்க.

    • Srinivas - Chennai,இந்தியா

      தமிழக மக்கள் அடித்து துரத்தினாலும் வலிக்காத மாதிரி பேசுகிறார்....இந்த அடிமை கொள்ளைக்கும்பலின் யோக்கிதை என்னவென்று மக்களுக்கு தெரியாதா?

  • rabbin - pondy,இந்தியா

    ஒரு சாமானியனாக இருந்து எத்தனையோ தடைகளை எல்லாம் உடைத்து நன்கு ஆட்சி செய்த நல்ல முதல்வர் என்ற பெயருடன் விடை பெற்று கொள்ளும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சியின் அருமை சில காலங்களில் தெரியும். "மகனே கலங்காதே உங்களின் சேவை என்று தேவை என்று மக்கள் வரும் காலம் வரும்.

    • ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா

      இதய தெய்வம் எடப்பாடி திரு K பழனிசாமி தான் அடுத்த கட்சித்தலைவர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர். அடுத்த தமிழக முதல்வர்....

Home முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பழனிசாமி (67)

  • Ketheesh Waran - Bangalore,இந்தியா

    பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வரல்ல இவர் சசிகலாவினால் அமர்த்தப்பட்டவர் பின்னர் சசிகலாவுக்கும் பன்னிர்செல்வத்துக்கும் நம்பிக்கை துரோகம் செய்தவர் என்பதனை மறக்கவேண்டாம்

  • ஆப்பு -

    அறுவை சிகிச்சை வேற நடந்திருக்கு. நல்லா, கொஞ்ச நாள் ஓய்வெடுங்க. காவிரி, ஸ்டெர்லைட், பொள்ளாச்சி, ஆறுமுகசாமி கமிஷன், டாஸ்மாக்குனு சுடலைக்கு குடைச்சல் தர ஏகப்பட்ட விஷயம் இருக்கு. கவலையே வேணாம்.

  • Suman - Mayiladuthurai ,இந்தியா

    ஒரு சாமானியன் மிகுந்த புன்னகையுடன் நாட்டின் முதல்வராக இருந்து சிறப்பாக நடத்த முடியும் என்று நம்பிக்கையை தந்துவிட்டு விடை பெறுகிறார். நன்றி.

  • Karthik - Doha,கத்தார்

    எளிமையான முதல்வர். தங்களின் பணிக்கு நன்றி. 4 ஆண்டுகள் அசராமல் அறியனயைத் தீயவர்களிடமிருந்துக் காப்பாற்றியதே பெருஞ்செயல்.

  • chandran, pudhucherry . - ,

    தினமலர் வாசகர்கள் பகுதியில் போலி பெயரில் கருத்து போட்டவங்க இப்பவாச்சும் சொந்த பேர்ல கருத்து போடுங்க. பிஜேபி உங்களை ஒன்றும் செஞ்சிடாது. தைரியமாக வெளியில் வாங்க. நான் என்றும் தினமலர் வாசகர். இந்த பகுதியில் என்றும் என் சொந்த பெயரில் மட்டுமே கருத்து போடுவேன்.

  • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

    நல்ல ஒரு முதல்வரை தமிழகம் இழந்துள்ளது.

  • Nachimuthu - mettur,இந்தியா

    நிச்சயம் 2026நாமதே

  • lollypop - Seattle,யூ.எஸ்.ஏ

    இதை தான் பல மாதங்களா சொல்லி வந்தேன். அடுத்து ஊழல் வழக்கு பாயும்.

  • rajesh -

    மக்கள் நிராகரித்து விட்டனர் ஆனால் இனிமேல் தான் மக்களுக்கு உண்மையான சோகம் 😂😂😂😂

  • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

    Also He will not down ADMK as Amma said

  • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

    Able administrator. Loss not for him.......

  • பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா

    உதயா நிதி சுலபமாக வெல்ல குஷ்புவை சேப்பாக்கத்திலிருந்து ஆயிரம் விளக்குக்கு மாற்றியது, மேலும் அதை பெயரே அறிந்திராத பாமாகா வுக்கு ஒதுக்கியது, தஞ்சாவூருக்கு பதிலாக திருவையாறு அண்ணாமலைக்கு அரவக்குறிச்சி , முருகனுக்கு தாராபுரம் என்று கடினமான தொகுதிகளை ஒதுக்கியது எல்லாம் உள்குத்து .

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    நல்ல முதல்வர் போறாரு நாற முதல்வர் வாராரு.

  • Darmavan - Chennai,இந்தியா

    ஆர்பாட்டமில்லாத திறமையான முதல்வர்.தமிழன் துரதிஷ்டம்

  • Darmavan - Chennai,இந்தியா

    ராஜினாமா கடிதத்தை அதிகாரி மஃப்ளம் கொடுத்தனுப்புவது கவர்னரை அவமதிக்கும் செயல்.கவர்னரும் தன் செயலரை விட்டே இதை வாங்க சொல்ல வேண்டும்.தான் வாங்க கூடாது.கண்டிக்கவும் வேண்டும்.

  • Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா

    One way it is good for edapadi to loose the election.eager to see how nakkeeran,vikatan and all TV channels will act once Mr.stalin takes over as CM.all these ten years all this media were highlighting negative news only.treasury is empty.how he is going to manage freebies, overcoming korana,ever greedy government servants.finally after six months all EB,milk and property tax will be hiked.good time for edapadi to enjoy the show and ask only questions.

  • periasamy - Doha,கத்தார்

    ஸ்டாலின் தன் கொள்கைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராகியுள்ளார் பழனிச்சாமி போல் கொல்லை புரா வழியாக வர விரும்பாத தளபதி ஸ்டாலினோட நேர்மையும் தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்கு உரியது

  • ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா

    இங்கே ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவதை போல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோற்றது எனும் ஜந்துக்கள் தான் நாளை பதவி ஏற்ற பின் அங்கே 11.05 க்கு மணல் பிரியாணி பொண்ணு பெண்ணு நிலம் சொத்து நகை பணம் எல்லாத்தையும் அள்ளுவதற்கு ரெடியாக இருப்பவர்கள் ..உஷாரய்யா உஷாரு

  • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

    தமிழக வாக்காளர்கள் எல்லாம் ஒரு மாதிரி பிறவிகள் ...தொடர்ந்து ஒரு நடிகன் / நடிகைக்கு நாலு படம் வெற்றியடைந்தால் , ஐந்தாவது படம் ஊற்றிக்கொள்ளும் ..காரணம் ,நமது ஆட்களுக்கு , அந்த முகத்தை பார்த்து போரடித்துவிடும் ...அரசியலிலும் அதே கதைதான் ....எடப்பாடி / அதிமுக போரடித்துவிட்டது ... தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு பதவியிலிருந்தால் , நல்லாட்ச்சி கொடுத்தால் கூட , ஒரே ஆளை பார்க்க போராடிக்கிறது என்று ஓட்டை மாற்றிப்போடும் கேஸ் தமிழக வாக்காளர்கள் ......ஆப்பை தேடிப்போய் ஏறி உட்கார்ந்தே பழக்கப்பட்டவர்கள் ...திருத்த இயலாது . கட்டையோடு போனால்தான் உண்டு ....

  • திராவிடம் வென்றது / வெறுப்பு ஆன்மீகம் தோற்றது - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,வாலிஸ் புட்டுனா

    மதுரை AIIMS என்கிற ஒற்றை செங்கல் வைத்தே பழனியை கவிழ்த்த உதயநிதி, இவர் பேரை சொன்னாலே மோடிக்கு அது வராது

  • Raja - Trichy,இந்தியா

    TTV தினகரன் குழுமத்தை அடியோடு வேரறுத்து விட்டீர்கள். இந்த ஒன்றே அரசியலில் திறமான மனிதர் என்னும் பெருமையை பெற்று தந்திருக்கிறது.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    மிக நல்ல முதல்வராக இருந்தார். அமைதியாக மிகப் பெரிய சவால்களை சந்தித்தார். கட்சி பெரிய குழப்பத்தில் இருந்த போது அதனை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார். எளிமையின் உருவம். திறமை அதிகம். கொரோனாவை சமாளித்து மக்களை காப்பாற்றினார். புயல் வந்த போது வரு முன் செயல்பட்டார். வெள்ளம் அதிகமான போது ஆபத்து வராமல் காப்பாற்றினார். எதிரிகளின் சூழ்ச்சிகளை நன்கு சமாளித்தார், மதிய அரசுடன் MGR போல இணக்கமாக செயல்பட்டு உதவிகளை பெற்று தமிழக மக்களுக்கு உதவினார். இதயத்தை வென்றார்.

    • Bala - Chennai,இந்தியா

      பதவிக்காக யாரும் யார் காலில் விழ கூடாது

  • R.TAMILKUMARAN - tiruvannamalai,இந்தியா

    வடதமிழகம் தான் ஏமாற்றிவிட்டது , நானும் வன்னியர்தான் ஆனால் அந்த இடஒதுக்கீடு என்ற ஆயுதம் தான் தோல்வியை தந்தது என்று நினைக்கிறேன் , இந்த காலங்களில் சாதி அரசில் எடுபடாது undefined

    • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      சாதி மதம் எப்போது ஒழிகின்றதோ, அப்போதுதான் இந்தியாவிற்கு விடியல் ஏற்படும்.

  • Ela -

    ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? ஒருவரை முதல்வர் ஆகவே முடியாது என அவ்வளவு ஆக்ரோஷமாக பேசி இருக்கக் கூடாது

  • சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா

    அமுமுக பல இடங்களில் 2 இலக்க ஓட்டும் சில இடங்களில் 3இலக்க ஓட்டு அதுவும் 300 முதல்400 வரை மட்டும், விரல் விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில் மட்டும் 4இலக்க ஓட்டுகள் பெற்றது, மற்ற கட்சிகளும் கிட்டதட்ட இதற்கு மேல்தான், எனவே ஓட்டு பிரிப்பு என்ற காரணி அதிகம் இல்லை, அது திமுக அதிமுக வாங்கிய ஓட்டுகள் மற்ற கட்சி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்கள் மற்றும் மொத்த ஓட்டாளர்கள் எண்ணிக்கையை நோக்கினாலே தெரிந்துவிடும், எடப்பாடி பப்ளிக்கை விட தபிளிக்கை நம்பியது, திமுக போலவே சிறுபான்மை தாஐா(ஒரு வேளை அவர்களில் பாதியாவது நமக்கு சாதகமாக ஓட்டு போடுவார்களோ என்ற நப்பாசை), ஒரு திருநீறு பூசிய சுடாலினாக நடந்துகொண்டது, இந்துக்கள் துயரை கண்டும் காணாமல் இருந்தது, கோயில்களின் துயர் திமுக ஆட்சிபோலவே தொடர்ந்தது, எனவே இந்துக்களை பொறுத்தவரை திமுக அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், சிறுபான்மையை பொறுத்தவரை திமுக அவர்கள் காவலனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம், அதனை திமுக ஊடகங்களும் அவர்களுக்கு இறைக்கப்படும் சலுகைகளும் பணமும் அந்த பிம்பத்தைக் காத்து நிற்கின்றன, எனவே ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் என நின்ற எடப்பாடியாருக்கு இது ஒரு பின்னடைவைக் கொடுத்துவிட்டது,

    • Bala - Chennai,இந்தியா

      அமுமுக தமிழ் நாட்டில் இருந்து அகற்ற பட்டு விட்டது.

  • திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா

    தமிழ்நாட்டுக்கு இருண்ட காலம் மற்றும் கேடுகாலம் ஆரம்பம்...

  • Balasubramanyan - Chennai,இந்தியா

    Thanks our beloved CM And Dy Cm for your good administration. From today the govt will fight against Centre and block all benefits. Thanks DMK.

  • திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா

    தமிழகத்தின் தலைசிறந்த முதல்வரை நிராகரித்த தமிழக மக்கள் உருப்பட வாய்ப்பே இல்லை.... தமிழ்நாடு இனி விளங்காது... ஆம்... சாபம்தான்...

    • Darmavan - Chennai,இந்தியா

      நேர்மையான காமராஜரையே தோற்கடித்த அறிவிலிகள் நாடு இது உணர்ச்சிவசப்பட்ட ஜாதி வெறியர்கள் இனிமேல் தமிழ் நாட்டின் தலை எழுத்து இறைவன் கையில்

  • ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா

    இந்த அறவோனான், வெற்றிக்கு பாடுபடுவோம் மூக்கன் இன்னும் பல பேரு ஊரு தெரியாத உபிங்கோ எல்லாம் இப்போ EVM பத்தி ஏண் வாய திறக்க மாட்டேங்கறீங்க ..டிஷ் ஆன்டென்னாவ காலத்து கண்டைனர் லாரியை ஓபன் பண்ணு னு அறிவிலியாக செயல் பட்டீங்க ..இப்போ கேரளா தமிழகம் வங்காளம் ஜெயிச்ச உடனே மறந்து போச்சோ ? அடுத்த தோக்கற தேர்தலில் பாத்துக்கலாம்னு மூட்டையை கட்டிடீங்களோ. why election commission also not pointing out this to high court / supreme court ? every time when non-bjp party loses, claiming EVM hack and if they win there is not even a word.. imbeciles

    • Darmavan - Chennai,இந்தியா

      இவர்கள் ஜெயித்தால் எல்லா ஓட்டைகளையும் மூடிக்கொள்வார்கள்.

    • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      இதென்ன கேள்வி ? அதான் கண்ணுலே எண்ணையை விட்டுகிட்டு EVM hack எதுவும் நடக்காம பாத்துகிட்டு இருந்தானுவோலே...

    • ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா

      முகப்பேறு டுமீளவேல்

  • Nithya - Chennai,இந்தியா

    Ivan oru nalla manidhar . Tamilnattula BJPkku thulikooda pudikkadhu Avanga.kooda seruma irundha win panni iruppar. Koodatha serkkai

    • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      சீட்டு குடுக்குறியா இல்ல உள்ளே போறியான்னு கேட்டா, நீங்க என்ன சொல்லுவீங்க ?

  • அறவோன் - Chennai,இந்தியா

    திரு ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களை இந்தமுறை "மிட்டாய் கொடுத்து" ஏமாற்றவில்லையா ?

  • Raja - chennai,இந்தியா

    ஒரு வேலை பிஜேபியுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் இவர் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருந்திருக்கும். சேர்க்கை சரியில்லை.

    • ஆரூர் ரங் - ,

      பாரதீய ஜனதாவுடன் கூட்டணியால் அதிமுக வுக்கு முஸ்லிம் கிறித்தவ ஒட்டு🤑 இழப்பில்லை . அதனால்தானே அதிமுக வுக்கு வாணியம்பாடி கடையநல்லூர் போன்ற முஸ்லிம் தொகுதிகளிலும் அமர்க்கள👍வெற்றி ? கன்யாகுமரி அதிமுக வெற்றிக்கும் பாரதீய ஜனதா ஆதரவும் முக்கிய காரணம்

    • தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா

      ஒரு வேலை அந்த catch பிடிச்சி இருந்தா எல்லாம் முடிந்து விட்டது நீ மனதை தேற்றி கோல்

  • Trichy Mahadevan - Coimbatore,இந்தியா

    மறுக்கமுடியாத உண்மை. உங்கள் உழைப்பு மிகவும் சிறப்பானது. வாழ்க வளமுடன். மீண்டும் சந்திப்போம். பொறுமை என்றும் வெல்லும். வாழ்த்துக்கள்.

  • Ketheesh Waran - Bangalore,இந்தியா

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., படு தோல்வியைத் தழுவிஉள்ளது இதட்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை துரோகமும் சர்வாதிகார போக்கும். பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தினகரன் கட்சியை வழிநடத்தவேண்டும் இதட்கு எடப்பாடி முரண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும்

  • Giri - Chennai ,இந்தியா

    தர்மத்தின வாழ்வு தன்னை சூது கவ்வும் ஆனால் தர்மமே விரைவில் வெல்லும் ... தராதரம் தெரியாத கூட்டம் சார்... எங்களை மன்னிக்கவும்

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    நல்ல மனிதர் தான் சேராத இடம் செறிந்ததினால் வந்த வினை இது பிஜேபி ய தள்ளி வைத்து இருக்க வேண்டும் .

  • Tamilnesan - Muscat,ஓமன்

    நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு தமிழர் முதல்வர் பதவியை அலங்கரித்தார். தற்போது பதவி ஏற்கவுள்ள திரு. ஸ்டாலின் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதை அனைவரும் அறிவார்கள்.

    • ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா

      MGR நல்லாட்சினு சொன்னது ஓகே ..கூட கலைஞர் சேர்த்து சொன்ன பாரு... உன்ன மன்னிக்கவே முடியாது ..

    • periasamy - Doha,கத்தார்

      ஜெயலலிதா கூட கர்நாடகாவிலிருந்து வந்தார் மோதி கூட குஜராத்தி அவர் ஏன் இந்திய பிரதமராக இருக்க வேண்டும் இன்னும் சிலர் நா த க சில்லறைகளை போல்தான் அறிவிலிகளாக இருக்கிறார்கள்.

    • Bala - Chennai,இந்தியா

      அப்போ எல்லோரும் தமிழ் நாட்டில் வேலை செய்ய வேண்டியது தான். எதுக்கு வெளிநாட்டுக்கு போறீங்க. எந்த வெளிநாட்டு கம்பெனியும் தமிழ் நாட்டுக்கு வராது. தமிழ் நாட்டில் பிச்சை எடுக்க வேண்டியதுதான்

    • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

      குஜராத் இந்தியாவில் தானே இருக்கிறது. குஜராத்காரர் ஏன் பிரதமராக இருக்க கூடாது. அடுத்தவர்களை அறிவிலி என்று சொல்லி கொண்டே உங்க அறிவை ரொம்ப தான் காட்டுறீங்க. ?

  • தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா

    DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி

  • சீனி - Bangalore,இந்தியா

    தமிழகத்திற்க்கு கிடைத்த மதிப்பு மிக்க தன்மானத்தலைவர் எடப்பாடி வாழ்க உங்களை மாதிரி ஒரு 5 பேரை அதிமுக கட்சிக்கு நிர்வாகிகளாக தயார் பண்ணுங்க, முக்கியமாக டெல்டா, கடலோர மாவட்டங்கள். தோல்வி அடைந்த மந்திரிகளை அதிகம் பேசாமல் கட்சிக்கு உழைக்கச் சொல்லுங்கள், அடுத்த தேர்தலில் அதிமுக 200 தொகுதிகள் தனித்து வெற்றி பெறும். எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை, எதுனா மபியா தூக்கிட்டு போயிடும் என்ற நிலையில் உறுதியாக இருந்து காப்பாற்றியதற்க்கு நன்றி. நல்ல எதிர்கட்சியாக இருங்க, திமுகவுக்கு நீங்க சிம்ம சொப்பனமா இருங்க, அநீதிகளை தைரியமாக தட்டிக்கேளுங்க. ஜெயா அம்மாவிடம் உள்ள ஆக்ரோசம் இருக்கனும், மக்கள் உங்க பக்கம் தான் இருக்கோம். வாழ்த்துக்கள் எடப்பாடி ஐயா.

    • periasamy - Doha,கத்தார்

      எடப்பாடியம் மணிமணியான முன்னாள் அமைச்சர்களும் மத்திய சிறைச்சாலைகளில் கம்பி எண்ணுவார்கள் நீங்களும் ரொம்ப ஆசைப்பட்டால் பக்கதில் போயி இருந்து ஊழல் கட்சியை வளருங்கள்

    • chandran, pudhucherry . - ,

      நல்ல கருத்து

  • P DINESH -

    Nalla manushan!

  • HSR - MUMBAI,இந்தியா

    காமராஜருக்கு பிறகு ஆண்ட முதல் மறத்தமிழர்..யாருக்கும் துன்பம் கொடுக்காமல் ஆண்ட புண்ணியவான். நல்ல எதிர்க்கட்சித் தலைவராக வரும் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வாழ்த்துக்கள்

    • periasamy - Doha,கத்தார்

      ஆமா யாருக்கும் துன்பம் கொடுக்காமல் ஆண்ட புண்ணியவான் அதனால்தான் தமிழக பிரோகிராட்ஸ் ஒபிசெர் எல்லாம் கொள்ளை கூட்டமாக மாறிட்டானுக

  • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

    தி மு க , காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், வி சி க, ம தி மு க, இஸ்லாமிய கட்சிகள், கிறித்துவ மத போதகர்கள், கவுண்டரினத்தவரை பிரித்த கூட்டம், இன்னும் சிறு கூட்டம், இவற்றோடு அ தி மு க வின் வாக்கை பிரிக்கவேண்டி இறக்கிவிடப்பட்ட கமல் ஹாசன், இப்படியெல்லாம் ஒரு பெரும் கூட்டத்தினருக்கு முன்னால், தனி ஒருவராக உங்கள் சாதனையை மட்டும் கூறி தமிழகத்தில் வெற்றி நடை போட்ட தலைவா நீங்கள் வெற்றியாளரே நீங்கள் நீடூழி வாழ்க. உங்கள் சட்டசபை அனுபவம் சிறந்த எதிர்க்கட்சியாக அ தி மு க வை உயர்த்தும்.

    • Arul. K - Hougang,சிங்கப்பூர்

      தமிழின மானம் காக்க போராடிய விடுதலைப்புலிகளை பன்னிரண்டு நாடுகள் கூடி அழித்ததை நினைவு படுத்துகிறது உங்கள் கருது.

    • E Mariappan - ,

      அதிமுக கடைசி நேரத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு அளித்து சாதி வெறியை தூண்டி விட்டு குளிர் காய நினைத்தது. அதையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெற்றது பெரிய விஷயம். அதிமுக குறிப்பிட்ட ஜாதிக் கட்சியாக மாறிவிட்டது. அதனால் தான் இன்னொரு ஜாதிக் கட்சியை துணைக்கு அழைத்து அந்த இரண்டு சாதியினரும் அதிகமாக இருக்கும் இடங்களில் முழு வெற்றி பெற்று விட்டது. இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல

    • தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா

      நமது அலுவலகத்தில் வேலையே செய்யாமல் சுற்றிக்கொண்டு இருந்தவர்கள் RETIRE ஆகும் போது சொல்லுவோம் இல்லையா வல்லவன் நல்லவன் என்று அது போன்று தான் இது

  • Sridhar - Chennai ,இந்தியா

    One of the good CMs of TN. Sorry to see him go.

    • periasamy - Doha,கத்தார்

      அப்படியே கல்வெட்டில் ஏழுதி வைத்து அங்கேயே இருந்துக்கோ

  • rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்

    நல்ல மனிதர்.மீண்டும் முதல்வர் ஆக வாழ்த்துக்கள்.

  • Duri Kuppusami - chennai ,இந்தியா

    எப்போதும் நீங்கள்தான் எங்கள் முதல்வர் ....வாழ்த்துக்கள் ......................குப்புசாமி

Advertisement