புதுடில்லி: கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியை தற்போதைய பா.ஜ., அரசு அதிக அளவிலான அவசர சட்டங்களை பிறப்பித்துள்ளது.
கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சி மற்றும் 2014 முதல் தற்போது நடந்துக்கொண்டிருக்கும் பா.ஜ., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் குறித்த தகவல்கள் பி.ஆர்.எஸ் பார்லிமெண்ட் ஆய்வு மற்றும் லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் 61 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், பா.ஜ.,வின் தற்போதைய 7 ஆண்டுகால ஆட்சியில் 76 அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,வின் முக்கிய அவசர சட்டமான 3 வேளாண் சட்டங்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

India for quick sale. Come quickly and grab the opportunity. - BJP