கோழிக்கோடு: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுத்திட பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்ற உறுதியாகியுள்ளது. முன்னதாக பினராயி விஜயன் மகள் வீனாவுக்கு கடந்த 6-ம் தேதி கொரோனா தொற்று இருந்தது.
இதையடுத்து பினராயி விஜயனுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.தற்போது பினராயி விஜயன் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.பினராயி விஜயன் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவு வரும் வரிக்கும் சங்கிகளை மகிழ்விக்க இருக்கும் ஒரே செய்து இதுதான். அவர் குணமாகி மே 2 அன்று பதவி ஏற்பார். அதுவரை சங்கிகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்