dinamalar telegram
Advertisement

இவரு நல்லது செய்ய மாட்டார்

Share
விருதுநகரில், தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம். தெற்கு மாவட்ட செயலர் சாத்துார்ராமச்சந்திரன் பேசினார். ''விருதுநகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன் நல்ல மனிதர். நல்லதும் செய்ய மாட்டார்; கெட்டதும் செய்ய மாட்டார். படுத்துக்கிட்டே ஜெயித்து விடுவார். ராசியான வேட்பாளர். இந்த முறையும் சீனிவாசன் வெற்றி உறுதி,'' என்றார்.'ஓட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்ய மாட்டார் என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லி விட்டார் சாத்துார் ராமச்சந்திரன். சீனியர்... சீனியர் தான்ப்பா...' என, தொண்டர்கள் கிண்டலடித்தனர். சாத்துாரார் பேச்சு, சீனிவாசனை சங்கடப்படுத்தியது. நெளிந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement