dinamalar telegram
Advertisement

துரைமுருகன் எம்.ஏ., படித்தது எங்கே?

Share
காட்பாடி, தி.மு.க., வேட்பாளர், அக்கட்சியின் பொதுச் செயலர், துரைமுருகன். வேட்பு மனு தாக்கலின் போது, துரைமுருகன், முரண்பட்ட தகவல்களை அளித்திருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

கடந்த, தேர்தலுக்கான வேட்பு மனுவில், சென்னை மாநிலக் கல்லூரியில், எம்.ஏ., (1971) படித்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தாக்கல் செய்திருக்கும் மனுவில், புவனேஸ்வர் உட்கல் பல்கலைக் கழகத்தில், எம்.ஏ., படித்ததாகச் சொல்லியிருக்கிறார்.
உடனே எதிர்தரப்பினர், 'அண்ணே அண்ணே.. துரை முருகண்ணே.. எந்துார்ல எம்மே.. படிச்சீங் கண்ணே..?” என பாட்டுக்கட்டி ராகத்துடன் பிரசாரம் செய்து வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (71)

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    . வழக்கறிஞர் பணிபுரிந்த துரைமுருகனுக்கு எப்படி பட்டம் என்று கேட்பது அறிவிலிகள் என்பதனால் வினா ஏற்புடையது ..விடை துரைமுருகன் சொல்வார் .. கேட்டுக்கோ

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பொய்சொல்பவர்கள் நினைவுத்திறன் அதிகம் பெற்றிருக்க வேண்டும் பழைய மனுவின் நகலை கையில் வைத்திருக்கக் கூடாதோ ?

  • அன்பு - தஞ்சை,கனடா

    துரைமுருகன் டாக்டருங்கோ பிஹெச்டி படித்த போலி டாக்டர் அல்ல. எம்பிபிஎஸ் படிச்ச ரியல் டாக்டர். ஸ்டெதெஸ்கோப மாட்டிகிட்டால், அவர் டாக்டர் மாதிரியே தெரிவார்.

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இதையெல்லாம் நீங்க நம்புறத பார்த்து சிரிப்புதான் வருது.

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    அண்ணா யூனிவெர்சிட்டியில் படித்தேன் என்று கூட உடான்ஸ் விட்டால் கூட யார் கேட்கப்போகிறார்கள்?

Advertisement