Load Image
dinamalar telegram
Advertisement

தி.மு.க., வேட்பாளர் : பொன்முடி பயோடேட்டா

பொன்முடி (எ) தெய்வசிகாமணி.படிப்பு: எம்.ஏ., பி.எச்.டி., பி.எல்.,சொந்த ஊர்: தி.எடையார், திருக்கோவிலுார். ஜாதி: உடையார் (துளுவ வெள்ளாளர்)தொழில்: பேராசிரியர்அரசியல் அனுபவம் : 1989, 1996, 2001, 2006, 2016 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றவர். அதில், 1989, 1996 மற்றும் 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்தார். விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும், தற்பொழுது மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.கிடைத்தது எப்படி: கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்பதால், இவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. திருக்கோவிலுார்


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement