மாவட்டத்தில் மொத்தம் 1327 கோயில்கள் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்
உள்ளன.
மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் அறநிலையத்துறைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.திண்டுக்கல் மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் சொத்துக்கள் விவரம் தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள கோயில் சொத்துக்கள், சொந்தமான நிலங்களை கண்டறியும் பணியில் செயல் அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அடையாளம் கண்ட சொத்துக்களை மீட்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் திட்டமிட்டுள்ளனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!