சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு தள்ளுபடியாகிவிட்டது என்பதை இன்னும் அறியாமல் இருப்பாரா முதல்வர் ... என்ன செய்வது சாகும் முன் சங்கரா ..சங்கரா என்றால் எப்படி பயனிருக்காதோ அப்படித்தான் .. முதல்வரான கதை திரைபபடமாக ஆங்காங்கே திரையிடப்படும் .. இவர் ஓபிஎஸ் குழுவை சாடியது .. ஈபிஎஸ்ஸை ஓபிஎஸ் குழு சாடியது.. இருவரும் இணைந்தபோது ..நடந்தவைகள் அனைத்தும் திரைப்படமாக வர இருக்கிறது .. போதாக்குறைக்கு ஊழல் ..ஊழல் மெகா ஊழல் அரங்கேற்றங்கள் ..அதற்கும் மேலாக கூட்டணியில் பாஜக .. கடந்த முறை அமித்சா சொன்னார் இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் செய்துள்ளது அதிமுக ஆட்சி .. இம்முறை கூட்டணி .. அதெல்லாம் போகட்டும் பெட்ரோல் விலை வளர்ச்சி அமோகம் . அடேங்கப்பா மக்கள் மனது குளிர்ந்து இருப்பதால் வாக்குகள் முழுமையாக அதிமுக கூட்டணி அல்லாத கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதை ஐயம் இல்லை .. என்ன செய்வது தன்வினை தன்னை சுடும் ..