dinamalar telegram
Advertisement

கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா இனி அரசுவிழா : பழனிசாமி

Share
சென்னை: கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள்விழா இனி அரசுவிழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமிவேலூர் மாவட்டத்தில் பிரசாரம்மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதவாது: எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்தவாரியார். அவரது பிறந்தநாள் ஆக.,25ம் தேதி வருகிறது.வருகிற கிருபானந்தவாரியாரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (45)

  • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

    அருமையான நடவடிக்கை, வாழ்த்துக்கள்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    மகிழ்ச்சியான செய்தி .

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    முதலில் அறம் இல்லாத துறையை திருக்கோவிலின் உள்ளே இருந்து அகற்றுங்கள்.

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    புயெஸ் goel மத்திய மந்திரி சொல்லுகிறார் , ADMK NEET ஐ எதிர்க்க வில்லை , அதை தமிழில் எழுத வைக்கவேணும் என்று தான் கேட்டார்கள் ,

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    இப்படியே நீ போகும்வரை ஒரே அறிவிப்ப இருக்கட்டும் , இல்லை ஸ்டாலின் கொடுத்த அறிக்கை எடுத்து பார் உடனே அதை அறிவித்து விடு ,

Advertisement