Load Image
Advertisement

கிச்சன் கேபினட்டுடன் கோயில் உலா வரும் ஸ்டாலின் மனைவி

தூத்துக்குடி: திராவிட பாரம்பரியம் பேசி வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் மனைவி திருச்செந்தூர் சென்று முருகனை வழிப்பட்டார்.

Latest Tamil News


திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இவருடன் அவரது மனைவி துர்காவும் எப்போதும் செல்வது வழக்கம். ஆனால் அவர் மேடைகளில் தோன்ற மாட்டார். அவருக்கு கோயில் செல்வது ரொம்ப பிடிக்குமாம்.

Latest Tamil News

ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பிரசாரம் செய்து தொடர்ந்து அவர் கன்னியாகுமரிக்கு பிரசாரம் சென்றார். இந்நேரத்தில் அவரது மனைவி துர்கா திருச்செந்தூர் சென்றார். அங்கு முருகபெருமானை தரிசித்தார். தொடர்ந்து 108 வைணவ திருத்தலங்கள் உள்ள நான்குநேரி சென்றார். அங்கு தோத்தாத்திரிநாதனை வழிப்பட்டார். வானமாமலை மடாதிபதி மதுரைகவி ராமானுஜ ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார்.

Latest Tamil News
துர்காவுடன் முன்னாள் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ் ஆர் , சுரேஷ்ராஜன் மனைவி, தூத்துக்குடி மாவட்ட மகளிரணியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி ஆகியோர் சென்றனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (189)

 • spr - chennai,இந்தியா

  "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" என்று , தன்னையும் காத்துக் கொண்டு கணவன் எப்படிப்பட்ட மூடனாயினும், தனது மாமனார் (கொள்ளையடித்துச் சேர்த்த) அந்த சொத்தையும் வீட்டுக்காரன் இழக்காமலிருக்கும்படி (அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டி) " நான் வேத மறுப்பு கொள்கை உடையவன் மட்டுமே இறைவனை மறுக்கவில்லை" என்று அவர் சொல்லி 2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி வேலை வாங்கியதையும் காப்பாற்ற வேண்டி, சோர்வில்லாமல் அவருக்காக கோவில் கோவிலாக வலம் வரும் இவரல்லவா திருவள்ளுவர் காட்டிய நல்ல மனைவி பாராட்டுவோம் பாண்டிய அரசி மங்கையர்க்கரசி போல தனது கணவனை இறைவன் பக்கம் திருப்புகிறாரோ

 • சோணகிரி - குன்றியம்,இந்தியா

  புருஷன் காரன் என்னடானா... இந்து மதத்தையும் இந்து கடவுள்களையும் இழிவுபடுத்துறதையே பொழப்பா வச்சிருக்கான்... பொண்டாட்டி என்னடான்னா... கோயில் கோயிலா சுத்திக்கிட்டிருக்குது... என்ன குடும்பமோ.. என்ன இழவோ...

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  நல்ல விளம்பரமாயிடுத்து ..

 • madhavan rajan - trichy,இந்தியா

  கிச்சனுக்குள் வளம் வரவேண்டிய குடும்பத் தலைவி கிச்சன் கேபினெட்டுடன் வலம் வருகிறார். அது கிச்சன் கேபினெட்டா அல்லது சிக்கன் கேபினட்டா என்பது போகப் போகத் தெரியும்.

 • Golan - Chennai,இந்தியா

  Periyar was trustee of a Pillayar temple in Erode. He refused to give up it to others and even went to court, asserting his right.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement