dinamalar telegram
Advertisement

ஜன.,26 : இன்றைய பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Share
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,26), பெட்ரோல் லிட்டருக்கு 88.60 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.47 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.29 ரூபாய், டீசல் லிட்டர் 81.14 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 88.60 ரூபாய்க்கும், டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement