முதல்வர் டில்லி பயணம்: ஸ்டாலின் விமர்சனம்
நாமக்கல்: சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாகரை ஊராட்சியில் திமுக சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லை, மின்சார வாரியத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அது தொடர்பாக கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வும், மூத்த அமைச்சருமான தங்கமணிக்கும் அந்த நகல் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஆனால், இதுவரை, அது தொடர்பாக எந்தவித மறுப்போ, நீதிமன்றத்தில் வழக்கோ தொடரப்படவில்லை. இதில் இருந்து உண்மை என்னவென மக்களுக்கு தெரியும். திமுக ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதாவும் நீட்தேர்வை ஏற்கவில்லை. ஆனால், தற்போதைய முதல்வர் பழனிசாமி நீட் தேர்வை ஏற்று கொண்டார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பியும் பலனில்லை.
முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் பிரச்னையை தீர்க்க டில்லிக்கு செல்லவில்லை. வரும் 27 ம் தேதி சசிகலா வெளியே வரும் போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். இதனால், ஆட்சியை தக்க வைக்கவே முதல்வர் டில்லி சென்றுள்ளார். சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (50)
சுடலைக்கு டெல்லி போக சான்ஸ் கிடைக்காது - 2 G தீர்ப்பு வர கொஞ்ச நாள்தான் இருக்கு அதுக்குள்ளே மறந்துட்டு எப்படி இல்லே குடும்பத்துக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தணுமா
கட்டுமர பரம்பரையை உருவாக்க இறைவனுக்கு என்ன காரணமோ? இந்த பரம்பரை கொடுமைகளுக்கு ஒரு முற்று புள்ளி வைத்து மக்களை காக்க வேண்டும் ....
சசிகலா வந்து ஒன்றும் ஆவப்போவதில்லை. கட்சிக்குள்ள விடமாட்டாய்ங்க. கிருஷ்ணா ராமான்னு வீட்டுக்குள் முடங்கி கிடக்கவேண்டியதுதான். ஆனால் ஒங்க உடன்பிறந்தவர் வைக்கப்போறாரு பாருங்க ஒங்களுக்கு ஆப்பு. அதுதான் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஹைலைட். நீங்க இன்னும் அஞ்சி வருசத்துக்கு சீனி சக்கர சித்தப்பா சீட்டுல எழுதி நக்கப்பான்னு கவி பாடவேண்டியதுதான்.
நீட் தேர்வை முதலில் அமல் படுத்த ஒப்புக் கொண்டதே மூ.கருணாநிதி தானே..பேசுராங்க பேச்சு.
என்ன பண்றது - நம்மளால தெருமுனைக்கு மட்டும்தான் போகமுடியும்