dinamalar telegram
Advertisement

விவசாய கடன் தள்ளுபடி: ஸ்டாலின் வாக்குறுதி

Share
Tamil News
சென்னை ''ஆட்சி பொறுப்பேற்றதும் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்'' என தமிழர் பண்பாட்டு திருவிழாவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.


அவர் பேசியதாவது:தேர்தலில் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் 'நீட்' தேர்வு நுழைய முடியவில்லை. தற்போது அது நுழைந்துள்ளது. ஆட்சி மாற்றம் வந்தவுடன் 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். லோக்சபா தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான நகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

வேளாண் சட்டங்களால் எந்த தீமையும் இல்லை எனக்கூறி விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார் முதல்வர். தை பிறந்தால் வழி பிறக்கும். இந்த ஆண்டு வழி பிறந்தே தீரும்.இவ்வாறு பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (72 + 88)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அத்தைக்கு மீசை முளைச்சாப்புலதான் . ஜி.எஸ்.ராஜன் சென்னை

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  பொண்ணுக்கு கல்யாணம்..பையனோட மேற்படிப்பு...வீடு ரிப்பேர்... அப்படி இப்படின்னு பல இடங்களில் கடன் வாங்கியிருக்கிறேன். அதையும் தீம்காவே திருப்பிக் கொடுத்தாங்கன்னா நல்லாருக்கும். தேர்தல் அன்னைக்கு உதயசூரியன் சின்னத்துக்கு எதிராக இருக்கிற பட்டன ஒரு தடவ இல்ல பல முறை அழுத்துவேன்

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  ஷூவை கூட கழட்டாம பொங்கல் வைப்பாரூ இந்த நவீன டுமிழன் ...அதை கூட ஆஹா ஓஹோன்னு அறிவாலய அனுதாபிகள் அப்பட்டமா ஜிங் சா அடிப்பாங்க ...

  • madhavan rajan - trichy,இந்தியா

   ஒன்பது கிரகம் உச்சத்தில் உள்ள ஒருவன் அடுப்பு ஏற்றாமலும் பொங்கல் வைக்கலாம். இவரு, இவர் நயினா, இவர் உத்தம புத்திரன் எல்லாம் வாயால வட சுடுறவங்களாச்சே.

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  பார்றா.. அடுப்பே பத்த வைக்கல.. அதுக்குள்ள இந்த கிண்டு கிடுறாரு..

 • sankar - Nellai,இந்தியா

  பாத்து ராசா - விக்கு விழுந்துற போகுது

Home விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி: ஸ்டாலின் (87)

 • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

  தள்ளுபடி என்பது ஓட்டுக்காக கொடுக்கும் லஞ்சம். ஒட்டுமொத்த மக்களின் பணத்தை எடுத்து கடன் வாங்கியோருக்காக வங்கிகளுக்கு கொடுப்பதுற்கு பெயர்தான் தள்ளுபடி. இதனால் மக்களின் வருங்கால சந்ததிகளின் வளர்ச்சி தடைபடும். அன்பு தமிழ் மக்களே, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக சொத்து சேர்த்து வைப்பதைவிட நல்ல ஆட்சியாளர்களை இப்போது தேர்ந்தெடுங்கள். சொற்ப கடனுக்காக உங்கள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய கடனை இருப்பில் வைக்காதீர், கண்டிப்பாக கடன் வங்காதோர் அனைவரும் இலவசத்தை எதிர்த்து வாக்களிப்பார்கள். எனவே நீங்களும் பொறுப்பாக வாக்களிக்கவும்.

 • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

  தமிழகத்தின் கடன் 1 லட்சம் கோடிகளுக்கு கீழ் இருந்தபோது திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி இலவசங்களையும், கடன் தள்ளுபடிகளையும் வாரி இறைத்தார். அதை மற்ற கட்சியினரும் வழிமொழிந்து இப்போது தமிழகத்தின் கடன் தொகை மூன்றரை லட்சம் கோடிகளை நெருங்குகிறது. இது இப்படியே போனால் அனைவரது சொத்துக்களையும் அரசு எடுத்துக்கொண்டு கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். அப்போது இங்கே பெயரில்லாமல் இருந்து சுடலைக்கு சப்போர்ட் செய்பவர்களின் சொத்துக்களையும் சேர்த்து அரசு பிடுங்கும்போது சுடலையின் சுயரூபம் திருட்டு திமுகவினருக்கு தெரியவரும். தமிழகத்தின் எந்த பிரச்சனைகளை ஆராய்ந்தாலும் அது கட்டுமரம் கருணாநிதியிடம் சென்று முடிவடைகிறது. திருட்டு திமுக. தமிழகத்தின் 50 வருட சாபம். எப்போது மக்கி மண்ணோடு மண்ணாகுமோ தெரியவில்லை.

 • C.SRIRAM - CHENNAI,இந்தியா

  கடன் கொடுப்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள். தள்ளுபடி என்பது ஏமாற்று வேலை . உண்மையிலே தள்ளுபடி செய்ய ஆசை என்றால் "அடித்த காசில் இருந்து " செய்யட்டும் .

 • kulandhai Kannan -

  எப்படி செய்வார் என்றும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், பித்தலாட்டம்தான்.

 • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

  அந்த ‘சாராய ஆலைகளை மூடுதல்’லை மறந்திட்டீங்களே...

 • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

  தேஞ்ச ரெகார்டு மாதிரி இதையே திரும்ப திரும்ப சொல்லுறாரு...மட தமிழர்கள்...

 • வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா

  இவன் தள்ளுபடி பண்ணுறேன்னு சொல்லுற பணம் எல்லாம் கடன் வாங்காதவங்க பணம் தானே? அப்போ கடன் வாங்காதவங்க கொஞ்சமாவது யோசிச்சீ திமுக வுக்கு ஒட்டு போடாதீங்க மக்களே......தள்ளுபடி பண்ணுறேன்னு சொல்லுறது ஒங்க பணம்..

 • வெற்றிக்கொடி கட்டு - - CHENNA,இந்தியா

  தேர்தல் பிரச்சாரம் என்றால் மக்களுக்கு நாங்க என்ன நல்லது பண்ணுவோம் என்று கூறவேண்டும் குறிப்பாக மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தங்களது தீர்வு என்ன என்பதை விளக்கலாம் கமாண்டரின் பிரச்சாரம் நகைக்கடை விளம்பரத்தில் ஒரு மொட்டைத்தலை ஓனர் வர்றானே, அவன் பேசுற ஸ்டைலில் இருக்கு "அவனுக கிட்டே ஏமாறாதீங்க என்கிட்டே மட்டும் ஏமாறுங்க, சரியா?"

 • வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா

  தள்ளுப்படி தள்ளுப்படி ன்னு எவ்ளோ நாளு தான் ஏமாத்துவானோ?

 • S.Srinivasan - Chennai,இந்தியா

  இப்படி விவசாயிகளை ஏமாற்றி ஓட்டு வாங்கி விவசாயிகள் தலையில் மிளகாய் அரைத்தது போதும் நன்பா. உங்க அப்பா காலத்தில் இருந்து விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள்? இப்போது தேர்தல் வரும்பொழுது மட்டும் தான் விவசாயி கொடுக்கும் சோற திண்கிராயா? மற்ற நேரங்களில் எதாவது மாத்திரைகள் உண்டு களிக்கிறீரோ. விவசாயிகளை பாதுகாக்க உங்க குடும்ப கட்சியால் துளியும் முடியாது விவசாயிகள் ஒன்றும் உங்கள் கட்சி ஓசி பிரியாணி தொண்டர்கள் அல்ல. அவர்கள் உழைப்பாளிகள். அவர்கள் கடனை அடைக்க அவர்களுக்கு தெரியும். உங்க ஓசி பிரியாணி கட்சி தொண்டன் போலி விவசாயி கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் உங்கள் கட்சி நிதி யிலிருந்து அவங்க வாங்கி இருக்கும் கடனை செலுத்து அது போதும்.

 • Shankar S - Hawally,குவைத்

  தமிழக மக்களைப்போன்று ஏமாளிகள் இருக்கும் வரை சுடலையைப்போன்று ஏமாற்றுகிறவர்களும் இருந்துகொண்டு தான் இருப்பார்கள்.

 • s t rajan - chennai,இந்தியா

  கொள்ளையன் எப்படிங்க இனாம் குடுப்பான், தள்ளுபடி செய்வான். அப்படியே கொடுத்தாலும் இன்னொரு வழியில் உங்கள் வயித்துல அடிப்பான். பதவி மோகத்திலும் கொள்ளையைத் தொடரவும், தில்லு முல்லு கலகக் (திமூக) கும்பல் நடைபடுத்த முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. படிக்காத பாமர கிராம மக்களை ஏமாற்றுகிறது. இம்முறையும் திருட்டு முன்னேற்ற கழகத்திற்கு ஓட்டுப் போட்டால் உங்கள் சாவக்குழியில் நீங்களே விழுந்த மாதிரிதான். எச்சரிக்கை

 • Aegan - Damascus,அயர்லாந்து

  அப்படியே பக்கத்து பெட்டிக்கடையில் வாங்கிய சிகரெட்டு பாக்கி,டீக்கடையில் பஜ்ஜி போண்டா டீ பாக்கி அனைத்தையும் ரத்து பின்னால் என் ஒட்டு உங்களுக்குத்தான் அய்யா

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  உருப்படியா தமிழகத்திற்கு ஒரு திட்டமும் கைவசம் இல்லீயா சுடலை

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிந்தே எல்லா தள்ளுபடிகளையும், இலவசங்களை அறிவிக்கிறார். இத்தகைய அறிவிப்புகள் வரிப்பணம் செலுத்துவோரை கோப பட செய்கின்றன.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  தமில் நாட்டினுடைய கடனையெல்லாம் அடைத்து விடுவோம்னு சொல்ற தெகிரியம் நீக்கி உந்தா சுடலே பாபு செப்பு நயினா

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  யார் அப்பன் வீட்டு சொத்து. இப்படி எல்லாம் செய்து மக்களின் வாக்குகளை பெற நினைப்பது ஒரு பொழப்பா? ஆனால் ஒன்று, மக்கள் இப்பொழுது ரொம்ப தெளிவா இருக்கிறார்கள். ஆம், கிடைக்கும் இலவசங்களை பெற்றுக்கொண்டு, உங்களை, உங்கள் கட்சியை "தள்ளுபடி: செய்துவிடுவார்கள். உஷார்.

 • krishnamurthy - chennai,இந்தியா

  ஏமாறாதீர்கள் தமிழர்களே

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  உண்மை தான் CORPORATE களுக்கு 68000 கோடி தள்ளுபடி , ஏழைகளுக்கு GAS 100 விலை ஏற்றம் சூப்பர்

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா?

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  அப்போவே சொன்னோம் வேல் ரொம்ப சக்தி வாய்ந்தது என்று இவர்கள் அட்டை மரம் என்று வேல் தூக்கி கொண்டு பொய் கடைசியில் முருகன் DMK பக்கம் நின்று ரஜினியை NO சொல்லவைத்து , DMK க்கு NO DUE CERTIFICTE கொடுத்து விட்டார்...

  • vijay - coimbatore,இந்தியா

   சும்மா புலம்பாத காத்திரு

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  ஹைட்ரோகார்பன் எடுத்தே தீருவோம். எட்டு வழிச்சாலை வந்தே தீரும். ஸ்டெர்லைட் திறந்தே தீருவோம்.... நீட் நடந்தே தீரும்.கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ், குட்கா பலவேறு ரைடுகள் நடத்தி,என்ன கண்டுப்பிடிக்கப்பட்டது. என்ன மேல் நடவடிக்கை?? கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ், குட்கா பலவேறு ரைடுகள் நடத்தி,என்ன கண்டுப்பிடிக்கப்பட்டது. என்ன மேல் நடவடிக்கை?? தமிழகத்தில் ரயில்வே,தபால்துறை என எல்லா துறைகளிலும் 90% வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்திய மோடியையும் அதை பார்த்து க்கொண்டிருக்கு எடப்பாடியையும், ஆட்சியை விட்டு அகற்றுவோம்

  • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

   வருவார்கள் பாருங்கள் எல்லாம்

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  பி.எம். கிசான் திட்டத்தில் தகுதியில்லாத 20 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,364 கோடி செலுத்திய மத்திய அரசு: ஆர்டிஐ தகவல் இது தான டிஜிட்டல் திருட்டு இது மோடிஜி ஆட்சிக்கு sample

 • வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ

  சொல்லுங்கள் ஸ்டாலின் அவர்களே

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  பொய்களை சொல்லி ஒட்டு கேட்கிறார். எதையும் இவர்களால் நிறைவேற்ற முடியாது.

 • ஆப்பு -

  இதெல்லாம் வேஸ்ட்டு. மேலும் மக்கள் நம்ப மாட்டாங்க. குடிமகன்களுக்கு தினம் ஒரு குவாட்டர் இலவசம்னு சொல்லுங்க. ஓட்டு மழை பொழியும்.

 • skandh - Chennai,இந்தியா

  இவர் சொல்லுவதை யாரும் நம்பாதீர்கள். 2006 தேர்தலில் நிலம் தாரேன்னார். இவரோட அப்பா. 2016 தேர்தலில் இவர் எல்லா கடனையும் தள்ளிப்படி என்று IVA சொன்னார் . தான் ஆட்சிக்கு வரமுடியாதுன்னு இவருக்கு தெரியும் . அதனால் போலி வேடம் போடறார் . வோட்டு போட்டால் எல்லாருடைய வீடும் , நிலத்தையும் பிடிங்கிண்டு ஓடிடுவார்கள் . இவங்க தீமுகா என்பது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கட்டும் . தீமுகா ஒரு கொள்ளை கூட்டம் . நில அபகரிப்பு கூட்டம் . பெண்களை அபகரிக்கும் கூட்டம் . ஜாக்கிரதை .

  • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

   ஹா ஹா உங்களை எல்லாம் ஒரே வார்த்தையில் புலம்ப விட்டு விட்டானே சொக்கா

 • ராஜேஷ் -

  இந்த உளறல் மன்னன் மண்ணை கவ்வுவது உறுதி..... வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்வோம் என்று சொல்ல துப்பில்லை விவசாயகடன் நகைகடன் கல்விகடன் ரத்துசெய்வாராம்.... இதற்கெல்லாம் இவர் அப்பா வீட்டு பணம் செலவுசெய்து கடன் தள்ளுபடி செய்வாரா இவர்

 • வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ

  அப்படி போடு போடு ஹா ஹா அடுத்து நம்ம ஆட்சி தான் கடவுளே நம் பக்கம் அப்புறம் என்ன

  • Venkata Krishnan - Toronto ,கனடா

   எந்த கடவுளுங்க??

 • srinivasan - bangalore,இந்தியா

  விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி: ஸ்டாலின் - உங்க கட்சி நிதியிலிருந்து கடன் குடுக்கலாம்ல , எல்லாத்தையும் தள்ளுபடி செய்தல் , வரி கட்டுபவர்கள் நிலைமை என்ன ஆவது .

 • konanki - Chennai,இந்தியா

  போன் தேர்தலில் சொன்ன வாக்குறுதி இந்த தேர்தலில் அடுத்த தேர்தலில் அதற்கடுத்த தேர்தலில் அதே வாக்குறுதி. எதையுமே நிறைவேற்ற போவதில்லை ரூபாய் க்கு 3 படி அரிசி வாக்குறுதி மாதிரி

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  தள்ளுபடி செய்யப்படும் கடன் சுமையை எப்படி அடைப்பீர்கள்?.... அறிவாலயத்தை விற்றா அல்லது 2G கொள்ளையிலிருந்தா என்பதை தெளிவுபடுத்தனும்...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஸ்டாலினின் நோக்கம் உதவி செய்வதா அல்லது ஓட்டு திருடுவதா என்ற கேள்வி எழுகிறது..... நோக்கம் உதவி செய்வதென்றால் பொறுப்பில் இருக்கும் போது எடுக்கும் முடிவுகளை அரசாணையில் தெரிவித்தால் போதுமே?.... ஏன் இந்த அவசரம்....

 • DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Always lie .. He can not cancel any loan him self ..he will not win in this election , so he can give any type of surety.. adichu vidu , adich vidu ..win panna mudiyadu kanna..

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  2006 மற்றும் 2016 ல் கடன்கள் தள்ளுபடி செய்து ஆயிரத்துக்கும் மேலான கோடி ரூபாய்கள் அரசங்க நித்தியத்திலிருந்து தகுதியில்லாதவர்கள் சூறையாட வழிவகை செய்தனர்.அதை எதிர்த்து போராடி வரும் என்னை சுட்டுத்தள்ள ஏற்பாடு செய்தனர் காவல் காவல் துரையின் மூலம்.வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொண்டு இந்த நாட்டை சூறையாட எவருக்கும் எதுவும் செய்யத் துணைவர் அரசியல் வாதிகள்.

 • BKrishna Murthy.T -

  அய்யா..அப்படியே இந்த பெர்சனல் லோனயும், ஹோம் லோனையும் கூட தள்ளுபடி பண்ண நல்ல இருக்கும்..

 • C.RAMS. TIRUPUR -

  இந்த அறிவிப்பை நம்பி தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டால் அந்த ஆண்டவனால் கூட தமிழக மக்களை காப்பாற்ற முடியாது....!!!

 • vbs manian - hyderabad,இந்தியா

  இன்னும் ஏதாவது கடன் பாக்கியிருந்தால் அதையும் தள்ளுபடி செய்யலாம் .என்ன சொந்த பணமா. எல்லாம் மக்கள் வங்கியில் போட்ட பணம். திருப்பி கொடுக்க முடியாமல் பேங்க் முழுகலாம்.,.எதிர் காலத்தில் யாரும் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாங்கில் போடமாட்டார்கள்.+

 • dhesa bakthan - chennai,இந்தியா

  ஆக...கடனை தள்ளுபடி செஞ்சு டாக்ஸு கட்டறவங்களுக்கு நாம கட்டியும் கொடுப்போம். ஆக ..... தேர்தல் வெற்றி மேல் நம்பிக்கை கோரயா கொரிய தள்ளுபடி அறிவிப்பு நெறைய வரும்.. ஆக....

 • sams - tirunelveli,ஐக்கிய அரபு நாடுகள்

  Stalin further poll promise's 1.for govt employees 1 lakh minimum salary and every year 1 lakh increment.for every people 10000 rupees per month for Tasmac expenses.Tasmac will 24 hours..

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  அப்போ கல்விக்கடன் தள்ளுபடி கிடையாதா ? இளைஞர்கள் வாக்கு அம்போ.

 • KavikumarRam - Indian,இந்தியா

  இந்த தேர்தலில் இருந்து தீயமுக மொத்தமா தள்ளுபடி.

 • chinnakaruppan - natham,இந்தியா

  கலைஞர் இருக்கும் போது இப்படிதான் சொன்னார்கள்.ஆட்சிக்கு வந்த பின் 5ஆண்டுகளுக்கு மேல் திருப்பாமல் இருக்கும் நகைகளுக்கு மட்டும்தான் என்றார்கள். நிலமற்ற ஏழைகளுக்கு 2ஏக்கர் நிலம் தருகிறேன் என சொல்லி ஏமாற்றினார்கள்.ஏமாற்றுகாரர்கள் இவர்கள்.

 • சம்பத் குமார் -

  1). மத்திய மாநில அரசுகள் நினைத்தாலும் இது முடியாது.ஏனெனில் Banks are working independently under Reserve Bank of India. Nobody is a power to interfere into bank function. Even prime minister himself dont have any power to interfere the bank function.2). தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு. இந்தமாதிரி பொய் வாக்குறிதிகளை கொடுப்பதை சட்டப்படி தடுக்க வேண்டும்.எந்த கட்சியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.3). மத்திய ரிசர்வ் வங்கி DMKவிற்கு ஒரு Notice அனுப்பி தமிழ்நாடு விவசாய நகை கடன்களை DMK கட்சி பணத்திலிருந்து கட்டுமாறு கேட்க வேண்டும். இதன்மூலம் வருங்காலத்தில் இம்மாதிரியான செயல்களை தவிர்த்து விட முடியும்.4). பொதுநல வழக்கு ஒன்றை வக்கீல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.5). இல்லையெனில் நீதிமன்றம் தானாகவே முன்வந்து DMKமீது இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். Bank மட்டும்தான் சமநிலையில் வேலை செய்கிறது அதை அசைத்து பார்ப்பது ஜனநாயகத்தை மாண்பை கேள்வி குறியாக்குவது போலாகும். 6) ஆகவே நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேன்டும். நன்றி ஐயா.

 • Ramasamy - chennai,இந்தியா

  மக்களே தலைவர் விவசாய கடனை தன டிரஸ்ட் லிருந்து வங்கிக்கு கொடுப்பாரா? வங்கி பணம் என்பது உங்கள் உழைப்பு பணம் . அதை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. சன் டிவி விளம்பரத்துக்கு ஒரு நாள் தள்ளுபடி கொடுங்கள். அல்லது வங்கிகள் திமுக டிரஸ்ட் இந் வாய்ப்பு தொகைக்கு வட்டி தள்ளுபடி செய்யலாமா ? இது ஓட்டுக்கு பணம் மாதிரி தன . தேர்தல் அலுவலர் பார்வைக்கு இது செல்லவில்லையா . மக்களே உஷார்

 • RajanRajan - kerala,இந்தியா

  பின்னாடி சர்க்காரியா விருது முன்னாலே ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகை என சுடலை கொடி என்னமா அசத்துது டோய். திராவிட செம்புகள் இத்தூங்களை பார்த்து ஏமாந்துராதீங்க மக்களே. உசார் உசார்.

 • Ramasamy - chennai,இந்தியா

  Dear people of Tamilnadu whose money he is giving waiver. Its your hard earned deposit money in bank whether its co operative or not. Instead of this will the politician will give promise to repay the entire farmers loan from his TV advertisement income or from the interest earned from the deposit held in the name of trust. or If the bank waive off the interest payable on his deposit for one year will he accept. people should think . Moreover this announcement is equivalent to cash for vote and election commission is also mum in this why ?

 • கூறமுதலி -

  தேர்தல் ஆணையம் இந்த தீ மூ கழகத்தின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்

 • RajanRajan - kerala,இந்தியா

  மறவாதீர் இந்த திராவிட பார்த்தீனிய களை செடிகள் ஒழிப்பை.

 • Sivaraman - chennai ,இந்தியா

  ஒவொருவர் தலையிலும் உள்ள பல ஆயிரம் கடன் சுமையை குறைக்கும் கட்சிக்கே நம் வாக்கு இருக்கவேண்டும் . கடன் சுமையை ஏற்றுபவர்களுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் ? பல குடிகள் குடியிலேயே அழிந்ததை மறக்கலாமா ?

 • warm chelli -

  திமுக ஆட்சிக்கு வரதுகாக வழக்கம் போல் விவசாய கடன்,நகை கடன், கவர்மென்ட் servantku சம்பளத்தை ஏத்திகுடுக்கிரது இப்படி செய்து தான் நீங்க ஆட்சிக்கு வரிங்க வழக்கம் போல அவர்களும் ஓட்டு போட்டு நீங்க கொள்ளை அடிக்க துணை புரிகிறார்கள் அதனால் விலைவாசி உயர்வு ஏறி பாதிக்கப்படுவது middle class family தான்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  பத்தாது பத்தாது, ஒங்ககிட்டேர்ந்து இன்னும் இன்னும் பெருசா எதிர்பார்க்கிறோம். அடுத்து கந்துவட்டி கடன், வாகன கடன், வீட்டுக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லி பாருங்க தளபதியாரே. இந்த தமிழ்நாட்டு மக்கள் 2019 பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டுபோட்டது போல சிந்தாமல் சிதறாமல் போடுவார்கள். ஏன் குடுக்கலன்னு ஒருத்தனும் கேட்கமாட்டான். ங்கொப்பாரு விவசாயிகளுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இலவசம்னு சொன்னாரு. கொடுத்தாரா. கல்விக்கடன், விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்வோம்னு நீங்க சொன்னதை நம்பி பாராளுமன்ற தேர்தலில் வோட்டு போட்டோம். இப்ப அதையே சட்டமன்ற தேர்தலுக்கும் சொன்னா எப்புடி. புதுசு புதுசா சொல்லுங்க தளபதியாரே. குடும்பத்துக்கு ஒரு ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி, டூவீலர், டபுள் பெட், அலமாரி, டைனிங் டேபிள் நான்கு சேர் இலவசம் என்று சொல்லுங்க. விவசாயிகளுக்காக தாமிரபரணியை தண்டையார்பேட்டைக்கு கொண்டுவருவோம், திருச்சியில் மீன்பிடி துறைமுகம் அமைப்போம் என்று சொல்லுங்க. கொங்குமண்டலத்தில் கோயம்புத்தூருக்கு ஈரோட்டுக்கு இடையில் திருப்பூர் அருகில் துறைமுகம் அமைப்போம் என்று உங்களிடம் தமிழக மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம் என்று சொன்ன மாதிரி தமிழ்நாட்டில் அனைவருக்கும் பஸ், ரயில் பயணம் இலவசம் என்று சொல்லி பாருங்கள். பொறவு 234 தொகுதிகளிலும் நீங்கதான் கிங்.

 • S.Bala - tamilnadu,இந்தியா

  சேட்டு கடைல வச்ச நகையை மீட்க யாரு காசு தருவாங்க ?

 • subbiah palraj - Illuppur,இந்தியா

  munnal தி மு க ஆட்சின் போது கடன் தள்ளுபடி செய்தது. அதில் தி மு க கட்சி காரர்கள்தான் பல ஆட்களின் பெயர்களில் அவர்கள் வாங்கி இருந்த கடன்கள் தள்ளுபடி செய்து பலன் பெற்றார்கள். உண்மையான விவசாயிகள் யாரும் பலன் பெறவில்லை. இப்போது கடந்த பாத்து ஆண்டில் தி மு க காரர்கள் வாங்கி இருக்கும் கடன்களை தள்ளுபடி செய்ய சொல்கிறார் அனால் அது நடக்காது தி மு க ஆட்சிக்கு வரத்து.

 • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்

  இந்துமத விரோதி சுடலை கானுக்கு தேர்தல் வந்தால் தான் கடன் தள்ளுபடிகள் ஞாபகத்துக்கு வரும் பாவம் டுமிழனுங்க

 • Sri Ra - Chennnai,இந்தியா

  ராஜா வந்தா தான் பிரச்சனை

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  அப்போ கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் தானா தள்ளுபடி... அடகு நகை மீட்பா... அதுல கடன் வாங்குனுமின்னா கட்சிக்காரனாதான் இருக்கனும்.... சாமானியனுக்கு கொடுக்கமாட்டாங்களே..........அவங்க மட்டும் ஒட்டு போட்டா ஜெயிச்சிடுவாரா சுடலை?

 • Manikandan.J - Rasalkhaimah,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒருத்தனும் பண வரவுக்கு திட்டம் போடல...உலக வங்கியில் கடனவாங்கி வாயில போடத்தான் பார்க்கிறார்கள். தேர்தல் ஆணையருக்கு என்னதான் வேலையோ... வரவை காட்டி அதுக்கப்புறம்...தள்ளுபுடி தள்ளாமைப்புடி... கடனவாங்கி கடனை அடைக்க எதுக்கு ஆட்சி மாற்றம்...

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  கொரோனாவால் யார் செத்தாலும் ஒரு கோடி ரூபாய் இவர் சொன்னதுதான்

 • sankaseshan - mumbai,இந்தியா

  ஏமாற்றுதலும் பொய் வாக்குறுதி கொடுப்பதும் தீயமுக வுக்கு கைவந்த க ல . அப்படியே கொடுத்தாலும் அவன் பாக்கெட்டிலிருந்து கொடுக்க மாட்டான்

  • Srinivas - Chennai,இந்தியா

   நம்ம கும்பல் எப்படி? கருப்பு பணத்தில் ஒவ்வொரு இந்தியன் கணக்கிலும் பதினைந்து லட்சம் கொடுப்போம்னு சொன்னது என்னாச்சு? யாரை நீ ஏமாத்தறே? உன் வாக்குறுதி என்னாச்சு? இப்போது கொடுப்பதும் எவன் பாக்கெட்டிலிருந்து கொடுக்கிறான்? நீ இங்கே வந்து முழக்குறே?

 • Ram - ottawa,கனடா

  That means, those who pay honestly tax has to suffer. All our tax payers money will go for loan waiver.

 • bigu -

  8400கோடிக்கு விமானம் வாங்கி ஊர்வலம் போறதுக்கு ஏழைகளுக்கு கல்விகடன் விவசாய கடன் தள்ளுபடி செய்வதில் எந்த தப்பும் இல்ல

  • Srinivas - Chennai

   பதினைந்து லட்சம் கணக்கில் வந்ததா? இல்லையா? எனக்கு அப்பவே வந்துவிட்டது.

 • Svs yaadum oore - chennai,இந்தியா

  //.....சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று ... பார்லிமென்ட் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி நகைகள் மீட்டு தரப்படும்....//......பார்லிமென்ட் தேர்தல் வாக்குறுதி , சட்டசபை தேர்தலில் ஜெயித்து வந்தால் நிறைவேத்துவாராம் .... இல்லையென்றால் நிறைவேறாது ....தமிழன் பகுத்தறிவு மேல் அவ்வளவு நம்பிக்கை .......இதை நம்பி இவருக்கு ஒட்டு போட்டவனுக்கு தான் ....

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  அப்படியே நாங்க அண்ணாச்சி கடையில வாங்கன கடன் பங்க் கடையில வாங்கன கடனையும் சேர்த்து தள்ளுபடி பண்ணுங்க புண்ணியவானே. உங்க வீட்டு பணமா?

 • saravan - bangaloru,சவுதி அரேபியா

  ஒருத்தனும் பண வரவுக்கு திட்டம் போடல...உலக வங்கியில் கடனவாங்கி வாயில போடத்தான் பார்க்கிறார்கள். தேர்தல் ஆணையருக்கு என்னதான் வேலையோ... வரவை காட்டி அதுக்கப்புறம்...தள்ளுபுடி தள்ளாமைப்புடி... கடனவாங்கி கடனை அடைக்க எதுக்கு ஆட்சி மாற்றம்...

 • Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா

  உங்களுக்கு இருக்கும் சாதூர்யம் உங்க அப்பாவுக்க்கு இல்லாம போயிடிசிங்களே. அனாவசியமா கலைஞர் டிவிக்கு வாங்கிய 200 கோடி ரூபாயை வட்டி போட்டு 6 மாசத்தில் திருப்பி அடைச்சிட்டாரே. இப்ப நினைச்சாலும் மனசு ஆறமாட்டேங்குது.

 • chandran, pudhucherry - ,

  எப்படி விவசாய கடனை தள்ளுபடி செய்வ. உன்னை நம்பி நகைகளை அடகு வச்சான்பாரு மானமுள்ள தமிழன்... ரொம்ப நல்லவைங்க

 • Anand - chennai,இந்தியா

  கூடவே, தலைக்கு ஒரு கோடி ருபாய் ரொக்கமாக வீட்டிற்கே வந்து கொடுப்போம் என கூறு சூசை.....அதையும் போனதடவை போலவே தமிழ்நாட்டு மக்கள் நம்புவார்கள்.....

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஆட்சிக்கு வந்தாலும் வரலைனாலும் மூலபத்திரத்தை மட்டும் காட்டவே மாட்டீங்க.... கரெக்ட்டா?....

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அப்படியே பாக்.உலகெங்கும் வாங்கியிருக்கும் கடன்களையும் நீங்க ஆட்சிக்கு வந்து தள்ளுபடி செய்வீங்களான்னு இம்ரான் கேக்குறார்...

 • ram -

  எங்கேருந்து, உன் அப்பாவோட காசா இல்லே உன்னோடதா இல்லே உன் மகனோட காசை வச்சு தள்ளுபடி பன்னுவீங்களா?. இதை தெளிவாக சொன்னீங்கன்னா நல்லா மக்களுக்கு புரியும் உங்களுக்கு ஓட்டு போட தெளிவாகிடும்.

 • blocked user - blocked,மயோட்

  ஆட்சிக்கு வரமாட்டோம் என்று முடிவு செய்துவிட்டாரோ சுடலை?

 • mani - melarasur, Trichy,இந்தியா

  பொய்ப்பேசி மக்களை ஏமாற்றி மக்களவை தேர்தலில் ஓட்டு வாங்கி எங்களுக்கு செஞ்சது போதும். மறுபடியும் ஏமாற நாங்க ஒன்னும் உங்களோட கொத்தடிமைகள் கிடையாது.

 • கருப்பட்டி சுப்பையா தேவர் - தூத்துக்குடி,இந்தியா

  இப்படி பொய்யான வாக்குறுதி கொடுத்து உங்களுக்கு 38 MP மற்றும் புது விக்கு தான் லாபம். ஆனா உங்கள நம்பி அடமானம் வச்ச விவசாயி வட்டி மேல வட்டி கட்டி உங்க மேல செம காண்டுல இருக்கான்.

 • கருப்பட்டி சுப்பையா தேவர் - தூத்துக்குடி,இந்தியா

  ஏற்கனவே இதை சொல்லித்தான் 38 MP ஜெயிச்சீங்க. ஆனா எந்த தள்ளுபடியும் பண்ணாம உங்க 38 MP க்கள் ஜாலியா சுத்திகிட்டு ட்விட்டர்ல கண்டகண்டத்தையும் ட்வீட் பண்ணிக்கிட்டுதான் இருக்கிறார்களே தவிர ஒரு ப்ரொயஜனமும் இல்லை. ஒருத்தன ஏமாத்துணும்னா அவன் ஆசையை தூண்டணும்ங்கிற உங்க சூழ்ச்சி ஒருதடவை தான் ஜெயிக்கும். மீண்டும் மீண்டும் அல்ல.

  • ram - ,

   யாரோட அக்கவுண்டுலே இருந்து எடுத்து இதை சரி பண்ணுவாங்கன்னு சொன்னா நல்லா இருக்குமே.

  • aravindhan - singapore,சிங்கப்பூர்

   ஸ்விஸ் பாங்கில் இருந்த கருப்பு பணத்தை கொண்டுவந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுத்ததும், கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்கள் பெயரை வெளியிடுவேன் என்று சொன்னதும் நடந்துவிட்டது. மக்களும் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் செலவு செய்தனர்.

  • balaji - chennai,இந்தியா

   அரவிந்தன் சிங்கப்பூரா, நான் என்னவோ சிங்கப்பட்டி டீ கடைன்னு நெனைச்சிட்டேன்

  • அருணாசலம், சென்னை - ,

   ராம்! எல்லாம் மக்கள் வரிப் பணம் தான். அது தான் சமூக நீதி.

 • ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா

  இதத்தாண் போன எலெக்ஷனுக்கும் சொன்ன .. அது போன தேர்தல்னு வடிவேலு மாறி காமெடி பண்ற இப்ப

  • aravindhan - singapore,சிங்கப்பூர்

   15 லட்சம் கொடுத்த மகாபிரபு....யாரும் செய்யமுடியாததை செய்து புகழ்பெற்றவர். ஸ்விஸ் வங்கி கருப்பு பணத்தை ஒழித்தவர்.

  • அருணாசலம், சென்னை - ,

   அரவிந்தன் கணக்கில் வரவு வைத்ததை யார் எடுத்தார்கள்?

Advertisement