அமெரிக்காவில் 68 ஆண்டுகளுக்கு பின் பெண் குற்றவாளிக்கு மரண தண்டனை
அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தைச் சேர்ந்தவர் லிசா மன்ட்கோமெர்ரி என்ற 52 பெண் 2004-ம் ஆண்டு 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் கீறி குழந்தையை வெளியே எடுத்தார்.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கில் மேற்கு மிசெளரி மாவட்ட கோர்ட் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து அவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கடந்த 68 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக பெண் குற்றவாளிக்கு அமெரிக்கா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (25)
குற்றவாளி சாகும் வரை "தீர்ப்பு" காத்திருக்க வில்லையே
இறைவா.
2004 இல் செய்த குற்றத்திற்கு இப்போதுதான் மரண தண்டனையா? உலகில் எங்கும் நீதி மன்றங்கள் ஜவ் தான் போலும்.
இதே போல் குஜராத் படுகொலைகளை செய்த பயங்கரவாதிகளை விஷ வூசி போட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும்
go to Supreme Court to re the case
குண்டு வக்கிறவங்கள என்ன ... பண்ணலாம்?
உனது உயிரினும் மேலான பலப்பல மூர்க்க நண்பர்களை நீ இழக்க வேண்டி வருமே என்று எனக்கு கவலையாக இருக்கின்றது
சரியான முடிவு இந்தியாவில் இது போன்ற தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும்... கருணை மனு என்ற பேச்சுக்கே போக கூடாது.... கற்பழிப்புக்கு மாரு கால்,மாரு கை வெட்டபட வேண்டும்...திருடினால் கைகள் காதுகள் துண்டிக்க பட வேண்டும்.. நல்ல பண்புகளை கொண்ட குடும்ப பெண்களை கொடுமை படுத்தினால் கண்களை குருடாக்கி விட வேண்டும்...இப்படி செய்தால் மட்டுமே நாடு திருந்தி நல்ல நிலைக்கு வரும்.. .இன்னொன்று இதில் ஏழை பணக்காரன் பாகுபாடு பார்க்க கூடாது, பதவியை பார்க்க கூடாது ,தண்டனையை மூன்று நாட்களில் நிறை வேற்ற வேண்டும்....
"தவறு கண்டேன் சுட்டேன்" இந்த சட்டம் வரவேண்டும்
16 வருடம் இந்த கடைசி தீர்வுக்கு எடுத்ததை பார்த்தால் எல்லாம் நம்ம இந்திய ஜல்லடை ஓட்டை சட்டம் இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை என்பது போலவே இருக்கின்றது