dinamalar telegram
Advertisement

ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்

Share
புதுடில்லி: ரூ.48 ஆயிரம் கோடியில் 83 இலகு ரக போர்விமானங்கள் வாங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சி.சி.எஸ். எனப்படும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மோடி , மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.


கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியது, ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் சுயசார்பு பெறும் வகையில் இந்திய விமானப்படைக்காக ரூ. 45 ஆயிரத்து 696 கோடி மதிப்பில் நான்காம் தலைமுறைக்கான 73 தேஜாஸ் எம்.கே.1 ஏ ரக இலகு ரக போர்விமானங்கள் மற்றும் 10 தேஜாஸ் எம்.கே.1 ரக போர்விமானங்கள் என 83 நவீன போர் விமானங்கள் வாங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தவிர ரூ. 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என ரூ.48,696 கோடி மதிப்பிலான ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (39)

 • Elango - Sivagangai,இந்தியா

  வேற நாட்டுக்காரன் சண்டைக்கு வந்தா சண்டையும் போட மாட்ரிங்க...கேவலமாக பேசினாலும் சமாதானமாக இருப்போம் சொல்றீங்க...அசிங்கமா பேசினாலும் அடங்கி போரிங்க உங்களுக்கு எதுக்குபா போர் விமானம் புரியவே இல்லை....

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

   எந்த படியால் அளந்தங்களோ அதே படியால் தான் அளந்து திருப்பி கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துக்கிட்டு இருக்காங்களே... தெரியலையா..

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இந்த போர் விமானம் டேவலோப்மேன்ட் செய்ய DRDOவுக்கு 40 வருடங்களுக்கு முன் பணம் ஒதுக்கீடு செய்யபட்டது...இந்த 40 வருடம் இதை development செய்ய DRDO , எல்லா தொந்திரவு. espionage, போன்ற்வைகளை சந்தித்தது..வெளிநாடுகள் ,இந்திய ஊடகங்களுக்கு பணம் கொடுத்து இந்த புராஜெக்டை தடுக்க அப்போ அப்போ இதை கடுமையாக விமசரித்து எழுவார்கள்..இந்த காலகட்டத்தில் DRDO தலைமையில் இருந்தவர் அப்துல் கலாம் ..அதனால் இந்த புராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்தது..இதை பிஜேபி செய்தது என்று கொண்டாடுவது ஏற்று கொள்ள முடியாது..முதல் போர் விமானம் நரசிம்ம ராவ் காலத்தில் சோதிக்க பட்டது..எப்படியோ இந்திய என்ற நாடு இதை மூடாமல் வெற்றிகரமாக செயல் படுத்தி உள்ளது..இதை வெற்றிகரமாக முடித்த DRDO, காங்கிரஸ், மோடி அரசுக்கு பாராட்டுக்கள்..இதை போல் இன்னும் புதிய புராஜெட்டுகளை இந்திய செய்யணும்.. இஸ்லாமியர்கள் எப்படி இந்தியாவை வென்றார்கள் தெரியுமா../> அப்போ அவர்களிடம் பீரங்கி இருந்தது..இந்தியர்களிடம் வேறும் யானை, குதிரை படைத்தான் இருந்தது..வெகு எளிதாக பீரங்கியால் இந்தியர்களை வென்று சுமார் 800 வருடம் ஆட்சி செய்தற்கள்..இது மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய புதிய advanced ராணுவ தளவாடங்களை செய்யணும்..

  • R Ravikumar - chennai ,இந்தியா

   உண்மைதான் . பீரங்கி mattum alla

 • sankaseshan - mumbai,இந்தியா

  நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் ஆரூர், அன்பு ஆப்பு போன்றவர்களுக்கு

 • sankaseshan - mumbai,இந்தியா

  கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் கமெண்ட் போடற கும்பிடாத சாமி ராணுவத்தில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா அதி புத்திசாலி என்ற நினைப்போ ?

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  இந்த ஆறு வருட ஆட்சியில் DRDOதங்களின் கண்டுபிடுப்புக்களை , வடிவமைப்புக்களை துரித படுத்தி கொண்டு இருக்கிறது ..HAL நிறுவனம் இலகு ரக போர் விமானம் , ஐந்தாம் தலைமுறை STEALTH போர் விமான வடிவமைப்பை தொடங்கி இருக்கு ...பல ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வந்த BSNL மற்றும் MTNL இந்த நிதியாண்டில் லாபம் பார்க்க ஆரம்பித்து உள்ளது ...முதல் முதலாக இந்தியாவில் இந்தியாவின் தனியார் நிறுவனமான டாட்டா நிறுவனம் சந்தை மதிப்பில் அரசு நிறுவனத்தை மிஞ்சி உள்ளது ..கர்நாடகா மான்டியாவில் அபரிதமான லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ...சங்கிகளின் எதிரிகளான தேச விரோதிகள் கதறட்டும் ...

Advertisement