dinamalar telegram
Advertisement

இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு

Share
சென்னை: அதிரடிப்படையினருக்கு இரட்டை பணிமூப்பு வழங்கும் அரசாணையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படையினர் 752 பேருக்கு இரட்டை பணிமூப்பு ஆணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. தொடர்ந்து அரசாணயை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனையடுத்து அதிரடிப்படையினருக்கு மீண்டும் பணி மூப்பு வழங்கும் வகையில் காவல் பணிகளில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த அரசாணை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    உயிரை பணயம் வைத்து பணி செய்தார்கள் கொடுத்த வாக்கினை காப்பது அரசின் கடமை .சட்ட திருத்தும் செய்து மீண்டும் அந்த காவலர்களுக்கு நியாயமானதாய் தரவேண்டும் .

  • ANTONYRAJ - MADURAI,இந்தியா

    ஜெ முதல்வராக இருந்த போது சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொன்ற இந்த அதிரடிப் படையை சேர்ந்தவர்களுக்கு மற்ற போலீஸ் அதிகாரிகளே பொறாமைப் படும் அளவிற்கு நிறைய பணம் வீடு பதவி உயர்வு இன்னும் பல சலுகைகளை அள்ளி கொடுத்தார். அதெல்லாம் பத்தாது என இவர்களுக்கு இரட்டை பணிமூப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கக் கூடியதே

    மேலும் செய்திகள் :

Advertisement