நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு:அண்ணா பல்கலை.,
சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளதாவது: இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிச.,14ம் தேதி நடைபெறும் எனவும், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னர் இதர மாணவர்களுக்கான தேர்வுகள் பின்னர் துவங்கும் என தெரிவித்துள்ளது. விரிவான அட்டவணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
"எல்லோருக்கும் பாஸ்' என்று சொல்லி இப்ப ஒரு சில கட்சிகள் கிளம்பிவிடும். ஜாக்கிரதை