தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
ஹரியானா மாநிலத்தில் , பாஜ.,வின் மூத்த தலைவரும், மாநில உள்துறை மற்றும் சுகாதார அமைச்சராக இருப்பவர் அனில் விஜ். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மூன்றாவது கட்ட பரிசோதனையின்போது, அனில் விஜ் கடந்த நவ.,20ம் தேதி தனது உடலில் செலுத்தி கொண்டார்.

பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
இது தொடர்பாக பயோடெக் நிறுவனம் வெளியிட்ட விளக்கம்: கோவாக்சின் மருத்துவ பரிசோதனை, 2 டோஸ் வழங்கப்பட்டு செய்யப்படும். முதல் டோஸ் செலுத்தி 28 நாள் இடைவெளியில் அடுத்த டோஸ் வழங்கப்படும். 2வது டோஸ் மருந்து செலுத்தப்பட்டு 14வது நாளுக்கு பின்னர் தான் தடுப்பூசியின் திறன் தீர்மானிக்கப்படும். இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (14)
நீங்க அல்லோபதி மருந்தும் எடுத்துக்க வேண்டாம் ஆஸ்பத்திரிக்கும் போக வேண்டாம் ..முடிஞ்சா குருடர்கள் பார்க்கிறார்கள் ..முடவர்கள் நடக்கிறார்கள் நிகழ்ச்சிகளுக்கு போகலாம்
அல்லோபதி டாக்டர் ஏன் குறிப்பிட்ட லேபுக்கு மட்டுமே போக வற்புறுத்துகிறார் ? மற்ற லேபரேட்டரிகளின் ரிப்போர்ட்டை ஒப்புக்கொள்வதில்லை ? லேபிகளில் கேட்டால் டாக்டருக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்கள் ?
பெரும்பாலான மருத்துவ மனைகள் சிறப்பாக செயல்படுகின்றன ..MBBS படித்து விட்டு MD முடித்து அதுக்கு மேல சூப்பர் ஸ்பெஷலைசேஷன் முடிக்கும்போது எத்தனை வருடங்கள் ஆகின்றன ..மெடிக்கல் இன்ஷூரன்ஸ் காலத்தின் கட்டாயம் ...ஒரு மருத்துவமனை அமைத்து செயல்பட ஆகும் செலவு மிக அதிகம் ..
குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செஞ்ச பிறகும் ...............
நீங்க ஆபரேஷன் பண்ணியிருக்கலாம் ..அதுக்காக ..
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் பலவித சோதனைகளுக்கு தடுப்பூசியை உட்படுத்தி, எதுவும் ஆபத்தில்லை என்று அறிந்தவுடன் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது நல்லது. இப்படி மக்களின் உயிருடன் விளையாடுவது சரியல்ல.
கொரோனா தடுப்பூசி ஒரு ஏமாற்று என்பதைத்தான் இது நிரூபிக்கிறது. நீதிமன்றங்கள் கொரோனா தடுப்பூசியைத் தடை செய்யவேண்டும்.
ஏமாற்று அல்ல ............. உரிமம் அல்லது அங்கீகாரம் பெறுவதற்காக முழு அளவிலான பரிசோதனைக்கு, முடிவுகளுக்கு முன்பாகவே 90% வெற்றி, 95% வெற்றி என்றெல்லாம் அறிவிக்கிறார்கள் ........... தடுப்பூசியைப் பரிசோதிக்க அதை ஏற்கும் தன்னார்வலர்களுக்கு Covid 19 வருவது அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்குரியதாக்குகிறது ......
சண்டை முடியும்போது கத்தியை உறைக்குள் போட்டா பிரச்னை இருக்காது. ஆனால் உறை சேதாரம் அடைந்திருந்தால் கத்தி வேலையைக் காட்டிவிடுமே ???? உறைக்குள் வைத்திருந்தாலும் சிலசமயம் கத்தி காயப்படுத்திவிடுகிறது ............
அல்லோபதி மருந்துகளே டுபாக்கூர் தான் . நன்றாக உள்ள ஒருவனைக்கூட அவனை நோயாளி என்று குழப்பி நம்பவைத்து மருந்துகளுக்கு அடிமையாக்கி டாக்டர்கள் லாபரேட்டரிகள் மற்றும் மருந்து கம்பெனிகள் நிரந்தர வருமானம் பெரும் கருவியாக்கி நிரந்தர சம்பாதனைக்கு வழி காண்பது. ஒரு டாக்டருக்கும் இன்னொரு டாக்டருக்கும் ஒரு லாபரேட்டரிக்கும் இன்னொன்றுக்கும் ஒரேநாளில் எடுத்த டெஸ்ட்களில் கூட ஏகப்பட்ட வித்தியாசங்கள் .கேட்டால் ஒருவரை மற்றொருவர் குற்றம் சாத்துவார்கள் . ஆனால் யாருக்கும் உடல்நிலை வியாதி அல்லது காரணிகள் சுத்தமாக தெரியாது ...பில் போடுவதில் மட்டுமே சமர்த்தர்கள் ....