மாற்று மத திருமணம் செய்ய முயற்சித்தவர் மீது தாக்கு: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்
01. மஹாராஷ்ட்டிராவில் தானே அருகே பல்கார் போலீஸ் ஸ்டேஷனில் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

02. மேற்குவங்கம் கோல்கட்டாவில் 3.7 கிராம் ஹெ ராயின் வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

03. ஜம்மு- காஷ்மீர் பாலகோட் பகுதியில் பாக்., படையினர் இந்திய துருப்புகள் மீது ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் யாருக்கும் காயம் இல்லை .
04. உபி., மாநிலம் அலிகாரில் மாற்று மத திருமணம் செய்ய முயற்சித்த மாப்பிள்ளை மீது தாக்குதல் நடந்தது.
05. மேற்குவங்கத்தில் பா.ஜ.,- திரிணாமுல் காங்., தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு, நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

தமிழகத்தின் நிகழ்வு
01. ஆயிரத்து 200 கிராம் போதை பொருள் மெகா பீட்டமைன் கடத்தியதாக சார்ஜா செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த நாகரத்தினம் என்பவரிடம் மத்திய பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
02. திருச்சி பொன்மலையில் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்த வகதீஸ் கைது.காஞ்சிபுரம் ஈஞ்சம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.
03. திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி தங்கம் கடத்திய 10 பேரிடம் விசாரணை.
உலக நடப்பு
01. சீனாவின் யாங்க்சுவான் பகுதியில் உள்ள சுரங்க தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 18 பேர் பலி.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்க நெருங்க மம்தாவோட கட்சியின் குண்டர்களுடைய உக்கிரமான அடிதடி கொலை கொள்ளை சண்டைக் காட்சி சம்பவங்களை இனி அடிக்கடி செய்திகளில் பார்க்கலாம்.(நான் வேலை நிமித்தமாக இரண்டு வருடங்கள் கொல்கத்தாவில் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன்)