விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. இன்று, மீண்டும் பேச்சு நடக்க உள்ளது.

வாசகர் கருத்து (24)
போன வருடம் டிசம்பரில் ஷாஹின்பாக். இந்த வருஷம் காலிஸ்தான் சர்தார்ஜி செய்யும் விவசாய போராட்டம். பாக்கிஸ்தான் பணம் வேலை செய்கிறது அதனால்தான் கனடா மற்றும் இங்கிலாந்து எம்பிக்கள் நம்ம ஊரு விவசாயியை பத்தி கவலை படறாங்க. நமது மாநில திராவிட தலை சுடாலின் அரசியலுக்காக இதை செய்யலையாம். பாகிஸ்தான் கேட்டுக்கிட்டதற்காக செய்யறாராம்
நீ விவசாயிக்கு நலன் என்கிற அந்த விவசாயியே வேணாம் என்று சொல்லும்போது நீயும் order ரத்து செய்
ஸ்டாலினை தனது கட்சி ரவுடி கூட்டத்தை பிரியாணிக்கு காசுகொடுக்க சொல்லு அப்புறம் விவசாயிகளை பற்றி பேசலாம்
தவறான மக்களின் கையில் சிக்கி இந்த விவசாயிகள் இப்படி கலவரம் செய்கிறார்கள். என்ன செய்வது
ஒன்றரை கோடி விவசாயிகள் 96000 ட்ராக்டர்களுடன் போராடுகிறார்கள். அவர்கள் தவறானவர்கள் கையில் சிக்கி இருக்கிறார்களா
அதற்குள்ளாகவா ஆலோசனை....இன்னும் 10-15 நாட்கள் கழித்து செய்திருக்கலாமே...
அப்படி செய்திருந்தாலும் குறை சொல்லுவியே ?
விவசாயிகளை புனிதப் பசுக்களாகக் கருதும் போக்கு மாற்றப்பட வேண்டும். அதுவும் ஒரு தொழில்தான். இதுநாள்வரை இருந்த நடைமுறையே சிறந்தது என்று சொன்னால், பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்யுமளவு நொடித்துப் போனது ஏன்?