dinamalar telegram
Advertisement

கொரோனாவால் அதிரும் அமெரிக்கா: தொடர்ந்து 2வது நாளாக 2 லட்சத்திற்கு மேல் பாதிப்பு

Share
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பால் மீண்டும் அல்லல்படும் அமெரிக்காவில் தொடர்ந்து 2வது நாளாக 2 லட்சத்திற்கும் மேல் பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. பல நாடுகள் தொற்றிலிருந்து மீண்டு வரும் சூழலில் 2வது அலை பாதிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். உலகிலேயே அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை, 1.47 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தை தாண்டி பதிவாகியுள்ளதாக ஜான் ஹாக்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. கடந்த டிச.,3ம் தேதி 2.2 லட்சம் பேர் பாதிப்படைந்து, 2,921 பேர் பலியாகினர். நேற்று (டிச.,4) 2.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 2,506 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்

  நம்ம டுமிழிச்சி வந்துட்டாங்க நம்ம இந்துமத விரோதி சுடலை கான் டுமிழ்நாட்டின் அதிபரானவுடன் கபனீரை ஏற்றுமதி செய்து அமெரிக்கரை காப்பாற்றுவார் கவலை வேண்டாம்

 • ocean - Kadappa,இந்தியா

  ஒரு உயிரின்(உச்சி முதல் உள்ளங்கால் வரை)மரபணு குறியீடுகளின் மூலக்கூறுகளை ஆராய்வதற்கு டிஎன்ஏ என்று பெயர். மனித உடலின் அனைத்து செல்களிலும் மரபணு அடங்கும். அனைத்து மனிதர்களிலும் 99.9விழுக்காடு டிஎன்ஏ ஒற்றுமை இருக்கும். மீதமிருக்கும் ௦ 1 விழுக்காடு டிஎன்ஏ மரபணு வேற்றுமை இருக்கும்.இந்த வித்தியாச குறியீட்டை ஜெனட்டிக் மார்க்கர் ஸ் என்று கூறுவர். ஒருவருக்கொருவர் மரபணு ஒன்றாக உள்ளதா என்பதை கண்டறிய முடியும். ரத்தத்தை வைத்து நடத்தப்படும் டிஎன்ஏ சோதனை தரும் தகவல்கள் பெரு விரல் ரேகை போல் ஒன்று போல் இருக்காது. எனவே டிஎன்ஏ சோதனையை வைத்து குரோனா பரவலை அளவிட முடியாது.

 • oce -

  மற்ற நாடுகளில் டிஎன்ஏ இல்லையா. நீர் திமுக குரலில் வாய்ஸ் கொடுப்பது போல் அங்கெல்லாம் அது இல்லை எனில் குரோனா அலை பரவியது எப்படி. சீனாக்காரனுக்கு அமெரிக்கா பிடிக்காது. அமெரிக்கா கம்யூனிச நாடல்ல. உலகெங்கும் உள்ள மனிதரின் ரத்த சிகப்பணுவை அழிக்க குரோனாவை பரப்பி விட்டான். சீனாவின் கம்யூனிச கொள்கையுடைய ரஷ்யாவிலும் குரோனா பரவியதே அது எப்படி. போற்றி போற்றி ஓசி ரயிலில் சென்னைக்கு வந்த தட்சிணாமூர்த்தி மற்றவர்க்கு போடும் நாமத்தின் திலகம் வாழ்க.

 • வெற்றிக்கொடி கட்டு - - CHENNA,இந்தியா

  அமெரிக்காவில் எப்படி வைரஸ் பாதிப்பு குறையும்? அவர்களுடைய டி என் ஏ வுக்காகவே தயாரிக்கப்பட்ட வைரஸ் கம்யூனிசம் அந்த அளவுக்கு ஆபத்தானது

 • oce -

  உலகத்தில் பரவியுள்ள குரோனா பாதிப்பை விட அமெரிக்கா வில் அதன் பாதிப்பு அதிகமாக இருப்பது ஏன். இது சிந்திக்க வேண்டிய விஷயம்.புரத சத்துக்களையம் சர்க்கரையையும் அளவின்றி உடலில் ஏற்றினால் இந்நோய் தாக்கும். பொதுவாக நுரையீரலை பாதுகாப்பாக வைக்கும் பூண்டு இஞ்சி சுக்கு மிளகு மஞ்சள் பனை வெல்லம் பாவக்காய் ரசம் சுண்டைக்காய் வற்றல் ‌ நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களை ஆல்ட்டர் நேட்டிவாக உணவில் கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.அமெரிக்கர்கள் உயரமாக சிகப்பாக வளர்வதற்கும் உடல் பருமனுக்கும புரோட்டீன் கலந்த உணவை அதிகமாக உண்பவர்கள். அவர்கள் வழக்கமாக உண்ணும் உணவில் பருப்பு சேர் த்தும் அல்லது அதை சேர்க்காத கார குழம்பு வகைகள் ரசம் மோர் அப்பளம் ஊறுகாய் கூட்டு பொரியல் என கலந்து சாப்பிடுவதில்லை.அதனால் தான் குரோனா தாக்குதல் அமெரிக்காவில் அதிகமாக உள்ளது.மேலே சொன்ன உணவு பழக்கங்களுக்கு மாறாத வரை அமெரிக்காவை விட்டு குரோனா நிச்சயமாக போகாது.உலகம் அழியும் வரை அமெரிக்காவில் குரோனா தாக்குதல் இருந்து கொண்டே இருக்கும். இரண்டாம் வைரஸ் அலை தொடர வாய்ப்பில்லை. எந்த நோயாலும் இந்து மத உணவில் வளர்ந்த இந்தியனை ஒன்றும் செய்ய முடியாது என்பதை சீனாக்காரனுக்கு புரிந்திருக்கும்‌.தன்னாட்டை விட வடநாட்டில் கரோனா பாதிப்பு அதிகம்.அங்கும் பருப்பு வகைகள் கலந்த உணவு வகை சாப்பாட்டு ராமன்கள் அதிகம் பேர் உள்ளனர். ஹ ஷ போன்ற சொற்கள் நுரையீரல் காற்றை‌ பேசும் போது அதிகம் இழுத்து வெளியே தள்ளுவதுடன் நுரையீரலையும் பலமிழக்க செய்யும். அதனாலும் அப்படி பேசுபவர்களிடமும் குரோனா சுலபமாக பாயும்.ஆதிகால தமிழ் சான்றோர்கள் மனித உட்பகுதி உடற் கூறுகளை நன்கு ஆய்ந்தறிந்தே ஸ ஷ க்ஷ ஹ போன்ற எழுத்துக்களை தமிழ் சொற்களில் சேர்க்க வில்லை. நோய் அணுகாத உச்சரிப்பு தமிழையும் தமிழரையும் காப்பாற்றி இருக்கிறார்கள். பாரதியும் இதை உணர்ந்தே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணேன் என பாடியுள்ளார்.

Advertisement