4 பேருக்கு குண்டாஸ்
சென்னை: கொலை முயற்சி வழக்கில் சிக்கிய, இரண்டு திருநங்கையர் உட்பட நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டனர்.சென்னை அடுத்த குன்றத்துாரைச் சேர்ந்தவர்கள், வடிவுக்கரசி, 33, மகாலட்சுமி, 31. திருநங்கையரான இவர்கள் மீது, கொலை முயற்சி வழக்கு உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யகாந்தி. இவர் மீது, சென்னை, மண்ணடி பகுதியில், திவான் அக்பர் என்பவரை கடத்தி, துப்பாக்கி முனையில் பணம் பறித்த வழக்கு உள்ளது.செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 36. இவர் மீது, கொலை உட்பட, பல வழக்குகள் உள்ளன. இவர்கள் நான்கு ரையும், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!