ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் : 2ம் இடம் பிடித்து பா.ஜ., அசத்தல்
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. ஐதராபாத் மாநகாரட்சி, 150 வார்டுகளை உடையது. இம்மாநகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பா.ஜ., காங்கிரஸ், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிர பிரசாரம் செய்தார். பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், நேற்று எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.
இதில், 88 வார்டுகளில், பா.ஜ., முன்னிலையில் இருந்தது. இதன்பின் நிலைமை மாறி, தெலுங்கனா ராஷ்ட்ரீய சமிதி முன்னிலை பெற்றது. முடிவில், 55 வார்டுகளை கைப்பற்றி, தனிப் பெரும் கட்சியாக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி பெற்றது. பா.ஜ., 48 வார்டுகளை கைப்பற்றி, இரண்டாவது இடத்தையும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., 44 வார்டுகளை கைப்பற்றி, மூன்றாவது இடத்தையும் பிடித்தன. காங்கிரஸ், இரண்டு வார்டுகளில் மட்டும் வென்று, படுதோல்வியடைந்தது.
கடந்த, 2016ல் நடந்த தேர்தலில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 99 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., 44 வார்டுகளிலும், பா.ஜ., நான்கு வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

இந்த முறை, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 75 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை, தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, நான்கு வார்டுகளில் வென்ற பா.ஜ., இம்முறை, 48 வார்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.இதன் வாயிலாக, மாநிலத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு சவால் விடுக்கும் எதிர்க்கட்சியாக, பா.ஜ., உருவெடுத்து உள்ளது.
சிவசேனா கூட்டணி வெற்றி
முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் மஹாராஷ்டிராவில், பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான, ஐந்து எம்.எல்.சி., இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் நான்கில், சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
வாசகர் கருத்து (31 + 81)
சேட்டு ஏதோ சேட்டை பண்ணியிருக்கார். வெறும் 4 சீட் ஜெயித்த கட்சி 48 சீட் ஜெயிக்க முடியுமா??.ஏதோ பெரிய அளவில் சதி செய்து அநியாயமாக கங்கிரசை தோல்வியடைய செய்து விட்டார்கள் சங்கிகள். தமிழ்நாட்டில் சங்கிகளை மரத் தமிழன் ஓட ஓட விரட்டி அடிப்பான்.
ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற தீ மு க , பிறகு ஆட்சியை பிடித்தது எப்படி? திருட்டு ரயில் என்ன செய்தார்?
பிஜேபி என்னவெல்லாம் குதித்தார்கள் இப்போ இரண்டாம் இடம் என்று அடங்கி பூய் உள்ளனர்
வெறும் நாலு இடங்களாக இருந்தது 48 இடங்களாக ஆனதே அடங்கி போனது என்றால் ஒரு காலத்தில் 52 இடங்களை தன் வசம் வைத்திருந்த கான்க்ராஸ் ஒற்றை இலக்கத்தில் அதுவும் வெறும் 02 என்று ஆனதை எப்படி சொல்வதோ. கொஞ்சம் விளக்கலாமே ரமேஷ்.
எங்குட்டு போய் வெளக்குறது
எப்படியும் மீண்டும் யோகி HYD வருவார் 30 COUNCILERGALAI வாங்க போகிறார் பாருங்கள் இது தான் அவர்கள் நிலை திருட்டு அது டிஜிட்டல் திரூட்டு
டிஜிட்டல் என்கிற வார்த்தை பண்பாட்டிற்கு வருமுன்னரே விஞ்ஞானப்புகழ் வேந்தர் என்று பட்டம் வாங்கிய உங்கள் வீராணம் வேந்தரின் நிலைப்பாட்டை பற்றி கொஞ்சம் யோசித்து பேசுவது தீயமுக எடுபிடிகளுக்கு நல்லது.
\\கொஞ்சம் யோசித்து பேசுவது தீயமுக எடுபிடிகளுக்கு நல்லது\\ அந்த அளவுக்கு அறிவோ, ஒழுக்கமோ இருந்தா, அவங்க ஓசி ஊத்தப்பம், பிரியாணி கேக்க மாட்டாங்க ....... கடப்பை கல்லை திருடமாட்டாங்க .........
அவன் சாதாரண திருட்டு நீங்கள் டிஜிட்டல் திருட்டு கூட்டம் , BEHAR HYD தேர்தல் செலவு எவண் உனக்கு கொடுத்தான் சொல்லேன் தைரியம் இருந்தா
காலையில் வோட்டிங் MACHINE நடந்த இடங்களில் தாமரை மலர , வோட்டு சீட்டு என்று வந்தவுடன் அப்படியே எப்படி தலை கீழ் ஆகிவிட்டது , எப்படி யோகி எங்கு வந்தாலும் பணத்தோடு தான் வருகிறார் இதற்க்கு தான் அந்த முற்றம் துறந்த முனிவர் யோகி தான் பண பட்டுவாடா எல்லாம்
இன்னமும் ஏன் EVM ஒப்பாரி? அதான் தமிழகத்தில் அதே EVM புண்ணியத்தில் 38 இடங்களை ஜெயித்தாகிவிட்டதே. அப்படி என்ன தலைகீழ் ஆகிவிட்டதே என்று கொஞ்சம் சொல்லவும். கோலோச்சியிருந்த டெல்லியில் 62 இடங்களில் டெபாசிட் பறிபோனதா. பீகார், மகாராஷ்டிரா இங்கெல்லாம் அட்ரஸ் இல்லாமல் போனதா. திருமங்கலத்தில் வெறும் ஒரு இடைத்தேர்தலுக்காக பணமழை பொழிந்து இடைத்தேர்தல்களுக்கு ஒரு புதிய அர்த்தத்தை உண்டாக்கியதை போல் ஏதேனுமிருந்தால் சொல்லவும்.
\\காலையில் வோட்டிங் MACHINE நடந்த இடங்களில் தாமரை மலர\\ என்னது இது புதுக் கதையா இருக்கு? காலையில் எண்ணப்பட்டது தபால் ஓட்டுக்கள். ஆமா, அது எப்பிடி, ஒரே ஊர்லே நடந்த தேர்தல்லே ஒரு நேரத்திலே மெஷினும், இன்னொரு நேரத்திலே சீட்டும் பயன்படுத்துவாங்க? உளறுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்: செல்வாக்கை அதிகரித்தது பா.ஜ., (33)
முன் கொடுத்த அதே எண்ணிக்கையை ஒவைசிக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள்-அந்த மக்கள் " எங்களை எப்பவும் பாலால் அபிஷேகம் செய்து பாத பூஜை செய்து தலை மேல் வைத்து கொண்டாடுகிறீர்களே அதை ரசித்து என்ஜாய் பண்ண மட்டுமே முடியும். ஆனால் எங்கள் வோட்டு உங்களுக்கு என்றுமே இல்லை என்று மண்டையில் அறைந்த மாதிரி சொல்லி விவ்ட்டார்கள். இனியும் அளவுக்கு மீறி அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டால் அடப் பைத்தியங்களா என்று கேலி செய்தாலும் வியபிப்பதற்கில்லை. இனி மேல் அவர்கள் ரூட் தனி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மூர்க்கனுங்கலுக்காக தெருத்தெருவா போயி போராட்டம் பண்ணுணியே பப்பு இப்போ அவனுங்களும் ஆப்பு அடிச்சிட்டானுங்களேப்பா
பாஜக கூட்டணியில் இருந்து கழன்று கொண்ட சந்திர பாபு நாயுடு கட்சி இருந்த இடம் தெரியாமல் போனது பார்த்து, சிவ சேனா வுக்கு வியர்க்கிறது. பாஜக வென்ற இடமெல்லாம் டி ஆர் எஸ் இழந்தது தான். என்னமோ தெரியல ஏதோ புரியல காங்கிரெஸ் ஓட்ட மட்டும் ஏன் எல்லா தேர்தல்லயும் எண்ண மாட்டேங்கிறாங்க...
போன தேர்தலை ஒப்பிட்டு பார்த்தால் ஒவைசி கட்சி தன இடங்களை தக்க வைத்துள்ளது. தி ஆர் எஸ் கட்சியின் நாற்பத்தைந்து இடங்களை ப ஜெ க பறித்துள்ளது. ப ஜெ காவிற்கு இது மகத்தான வெற்றிதான். காங்கிரஸ் ராகுல் வராததால்தான் வெற்றிபெற முடியவில்லை என்று சொல்லி காந்தி குடும்பத்தாரை தேற்றலாம்.
தமிழகத்திற்கு முன்னதாகவே, தமிழிசை கவர்னராக இருக்கும் தெலுங்கானாவில் தாமரை மலர்ந்து விட்டது.
பரவாயில்லையே !! பாஜக இவ்வளவு இடங்களை பெறும் என்று நினைக்கவில்லை. உண்மையில் பாஜக சாதித்திருக்கிறது. வாழ்க பாஜக, வாழ்க மோடி, யோகி, அமித்ஷா 👍👍👍
கோ பாக் Modi பைத்தியங்களே , நீங்கள் தமிழகத்தை விட்டு ஓடும் காலம் வந்து விட்டது .
ராவுளு உன்மையில் டெர்மினேட்டர் தான்... முடிக்காம விடமாட்டாப்ல போல.....தமிழ்நாட்டுக்கும் வாங்க ப்ரோ..
1977 இல் நாடே 😡காங்கிரசைக் கைகழுவியபோது முழு நம்பிக்கையளித்தது இம்மாநிலம்தான். இப்போ அதுவே துடைத்துப்போட்டு😜 விட்டதே
எ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கே உண்மையான வெற்றி.
ஏம்பா உனக்கு உங்க அம்மா அப்பா பேர் வைக்கவில்லையா, நீ இப்படி கூவும்போளுதே நீ ஒரு மூர்கங்கிறது நல்லாவே தெரியுது
ஆமாம். தோற்றபின் இப்படியும் வாதாடலாம். 4 லிருந்து 49 ஆக்கிய BJP தான் வென்றது . TRS கொளகை ஒதுக்கப்பட்டுள்ளது . TRS உம bjp கொள்கைக்கு மாற வேண்டும் .தேவையில்லை தேசவிரோதிகள் ஒட்டு . கட்டாயம் தேவை CAA.
என்னங்க டா இப்ப evm குறை சொல்ல முடியாதே?? வாக்கு சீட்டில் பிஜேபி இவ்வளவு இடம் ஜெயக்கிறது என்றால் மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது என்று தானே அர்த்தம்
அதை விடு HYD இல் வாரி இறைத்தீர்களே அது யாருடைய சம்பாத்தியம் சொல்லு , பெஹார் தேர்தல் செலவு யார் சம்பாத்தியம் இதை சொல்லு எல்லாம் திருட்டு பசங்கள் , நீ டிஜிட்டல் திருடன் அவன் சாதா திருடன் அவ்வளவு தான
நம்ம சிதம்பரம் துரோகி, ஆந்திராவை பிரிச்சி காங்கிரஸ் காணாம போக செய்தவன், சோனியா அவனை நம்பி 😭😭
பெயர் இல்லாமல் திரியும் தீயமுக அல்லக்கைஸ் கதறல், 😂😂😂
ராஜன்ஜீ. கான்கிராஸ் தலைமை இப்ப காலி பண்ணப் போறதில்ல. காரியமெல்லாம் செஞ்சுட்டு கிளம்புறதாதானே பிளான். தற்சமயம் புரோகிதர் தமிழ்நாட்டு அசைன்மென்டுல பிசி. அதை வெற்றிகரமா முடிச்சாச்சுன்னா அடுத்த காரியம் கான்கிராசுக்குத்தான். பொறுமை காக்க.
அம்மா சோனியா இத்தாலியில் சொந்த வீட்டில் ஓய்வெடுக்கட்டும். பப்பு தன் தந்தை செய்த விமானியாக வேலைபார்க்கட்டும்.
பப்பு தன் தந்தை செய்த விமானியாக வேலைபார்க்கட்டும். ? பப்பு கொங்கிரஸ் மாதிரி விமானத்தை கவிழ்ந்தால் என்ன ஆவது ?
உண்மையில் சிவகங்கை செம்மல் தெலுங்கானா , அன்ற பிரதேசத்தில் கொங்கிரஸ் கவிழித்தார். மாநிலத்தை பிரித்து, இரண்டு இடத்திலும் காங்கிரஸ்ஸ காணாமல் போக செய்தவர். குறைந்த பட்சம் இருப்பது எம் பி க்கலை கொடுத்த மாநிலத்தில் இரண்டு ஆக ஆகிய பெருமை ப சி யை சேரும். பப்பு வை குறை சொல்லாதீர்கள் பாவம் அவர் .
ENNA JOKE ADIKKARINGA.PAPPU VIMAANIYAA.
பின்ன அமிதஷா யோகி வந்து பணத்தை வாரி இறைத்தால் ஏன் நடக்காது
அப்போ அதே மாதிரி தமிழ் நாட்டிலும் வந்து உங்களிடம் பணத்தை வாரி இறைத்தால் வெற்றி நிச்சயமா?
நீங்க வாங்குன அதே பொருளை இன்னொருவன் வாங்கினால் தப்பா.................இனிமேல் விடிவே இல்லை நண்பா உனக்கு. ஐயோ பாவம்.................இப்பிடி புலம்ப விடுறாங்களே பெயரில்லா அவலபிள்ளைகளை..................
ஹைதராபாத் மக்கள் காங்கிரஸ் கட்சியை பென்சில் ரப்பர் வைத்து கொண்டு அழித்தே விட்டார்கள் போலிருக்கிறது . இவ்வளவு பெரிய தோல்வியா ?
தென் இந்தியாவில் தாமரை மலரும் காலம் நெருங்கிவருகிறது. ஒரு கட்சி நேர்மையான ஆட்சியை கொடுத்தால் யார்தான் மலரவிடமாட்டார்கள். நல்லவர்களை கடவுள் சோதிப்பான். ஆனால், கடைசியில் கொட்டி கொட்டி கொடுப்பான்.
எப்படி MP யில் 30 MLA வாங்கிறீர்களே அதற்கு பணம் எது யாருடைய சம்பாத்தியம் சொல்லுங்கள் ஒரு நேர்மை கட்சிக்கு இதெற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருது, இதோடு ஒரு சாங்கி இந்த சைடு வரமாட்டான் டிஜிட்டல் திரட்டு கட்சி
என்ன எல்லாம் ஓடுகிறான் பதிலே காணோமே
ஒழயோ ஒழை என்று ஒழச்சு , புறங்கையை பலமாக நக்கி நக்கி இன்று உலகப் பணக்காரர்கள் வரிசையில் கட்டு மரத்தின் குடும்பம்.சொல்ல வன்ட்டாரு.
AANA INGU IRUKKUM TASMAC SORIYARIST KOOTATHUKKU NALLAVARGALAI PIDIKKADHU.MAFIA KUMBAL THUNDU SEATTU ITHALIAN AATAYA PODUM KUMBALAITHAAN PIDIKKUM
ஐதராபாத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன? ஒவைசிக்கு ஒவைசியின் சமூக மக்கள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே நூறு சதவீதம் வாக்களித்திருக்காங்க. அதில் எந்த மாற்றமும் இல்லை. தொலை நோக்கு குறிக்கோளுடன் இயங்கி வரும் இ தலைவர் மேல் அச் சமூக மக்களும் அசைக்க முடியாத ஆதரவுடன், தொலை நோக்குப் பார்வையுடன் வாக்களித்து அக்குறிக்கோளுக்கு வலு சேர்த்துள்ளனர். இனி எல்லா வித தேர்தலிலும் எங்கு நடந்தாலும் அதையே செய்வர் என்பது கல்லில் செதுக்கயத்தைப் போல் உண்மை. அதில் மாற்றமே இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் பொதுவானதொரு அமைப்பிலிருந்து , வரம்பிலிருந்து பிரிந்து நின்று இம்முறையிலேயே ஒன்று பட்டு நிற்கும் வாய்ப்பு தான் இனி அதிகம். அச்சமூகத்தைச் சாராத பெரும்பான்மை மக்கள் தற்போது குறிப்பிட்ட அளவில் டீ.ஆர்.ஸ் கட்சியிடமிருந்து விலகி பா.ஜ வுக்கு வாக்களித்திருப்பது ப.ஜ வின் மகத்தான வளர்ச்சியையே காட்டுகிறது. கிருத்துவர்கள் டீ.ஆர்.ஸ் கட்சிக்கே பெரும்பாலும் வாக்களித்திருப்பார்கள். பா.ஜ வுக்கு அல்ல. இதுவே ட்ரெண்ட் ஆக இனி இருக்கும்.
நண்பா, காசு கொடுத்து ஆளை வாங்குவது என்பது ஏற்கெனவே, நீங்கள் எல்லாரும் செஞ்சதுதான்....அடுத்து, காசுக்கு ஓடுற ஆளை கட்சியில் வச்சிருந்தது அடுத்த தவறு.....மூணாவது, ஒங்க ஆளுக காசுக்கு விலை போனதாக வெளியில் சொல்லி அசிங்கப்படுவது..............ஒண்ணுமே தெரியல நண்பா ஒங்களுக்கு..பெயர் மட்டும் தெரியலேன்னு நெனைச்சேன்...ஒண்ணுமே தெரியல...
காங்கிரஸ் சந்தித்துவரும் தொடர் படுதோல்விகளுக்கு பொறுப்பேற்று எப்போ சோனியா ஊரை காலி பண்ணி இத்தாலி போவாக... அல்லது இப்படியே இங்கேயே இருப்பாகளா.
ஐதராபாத் மாநகராட்சி யாருக்கு ? (48)
சிவசேனா காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிராவில் நடந்த பட்டதாரிகள் MLC பதவிக்கு அமோக வெற்றி ..6 இடங்களில் 5 வெற்றி ..BJP ஒரு இடம் மட்டுமே ... மூன்று பழம் பெரும் கட்சிகளை கூட்டணி வெச்சு ஒரு கட்சியாக மாற்றிய பெருமை BJP கட்சிக்கே ..
இங்கு கருத்தை பதிவிடும் பாதி பேருக்கு ஹைதராபாத்தில் நடந்த இந்த தேர்தல் EVM வோட்டு மெஷின் மூலமாக நடைபெறவில்லை என்கிற உண்மை தெரியவில்லை.இங்கு ஓட்டு சீட்டு மூலமாகத்தான் மக்கள் வாக்களித்தார்கள்.
அந்த அளவிற்கு அவர்களுக்கு அறிவிருந்தால் தானே நண்பரே.
அப்பு தம்மாத்துண்டு இல்லை இது ஆரம்பம் இன்னு ம் இருக்கு காங்கிரஸ் காணாமல் போகும் ஓ வேசி ஓரம்கட்டப்படுவர் .
பி ஜெ பி வெற்றி பெறுவது மகிழ்ச்சி இல்லை. மாநிலங்கள் தோறும் வெற்றிநடை போடுகிறது. தேசிய கட்சி காங்கிரஸ் தோல்வியடைந்தாலும் கவலை இல்லை . மாற்று தேசிய வளராமை ஜனநாயக ஆபத்து. மாற்று கட்சி வளர வாய்ப்பு கட்சியில் தலைமை மாற்றம் தேவை.
அராஜகம் எதுக்கெடுத்தாலும் போராட்டம் இதை எல்லாம் ஒடுக்க ஆன்மீகபாதையில் எல்லோரையும் அரவணைத்து செல்லும் பி.ஜெ.பி. ஒன்றால் மட்டுமே முடியும்.
லட்சத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் இன்னமும் சம்பளம் வேண்டும் என்று போராடுகிறார்கள். அரசு உடனே கொடுக்கிறது. உங்களை போன்ற ஆட்கள் அதற்க்கு எதுவும் சொல்வதில்லை. மற்றவர்கள் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள். உங்களை போன்ற ஆட்கள் குறை சொல்கிறார்கள்.
பி.ஜெ.பி. இந்தியா முழுவதும் அமோக வெற்றிபெற்றால் போக்கிரிகள் புல்லுரிவிகள் கொலைக்காரன்கள் தீவிர வாதிகள் ஊல் வாதிகள் எல்லோரும் அழிந்து நாடு ஆன்மீக பாதையில்நல்ல நிர்வாக திறமையானநிர்வாகம் காணும். இறைவன்அருள் புரிவார்.
ஆறு வருஷம் ஒன்னும் நடக்கலை இன்னுமா நம்பிக்கை
அறுபது வருட கான்க்ராஸ் ஆட்சியிலே ஒன்றுமே உருப்படியாக நடக்காவிட்டாலும் நீங்கள் இன்னமும் கான்க்ராஸ் கட்சிக்கு முட்டு கொடுப்பதை விடவில்லையே ரமேஷ்.
// Ramesh R // ஆமாம், ஆறுவருஷம் சரியா தீவிரவாத செயல்களில் ஈடுபட முடியலே, மதமாற்ற முயற்சியும் சரியாய் நடக்கலே, மிஷனரி பணம் கிடைப்பதில் சிக்கல், குண்டு வைக்க சிக்கல், ஊழல் இல்லை, விலையேற்றம் இல்லை, பதுக்க முடியலே, கள்ளக்குடியேற முடியலே, கொள்ளையடிக்க முடியலே, திருட முடியலே, சீனா - பாகிஸ்தான் நாடுகள் வாலாட்ட முடியலே, இன்னும் ஏராளம், இப்படியெல்லாம் கட்டுப்படுத்தினால் நாம் எப்படி வாழ்வது?
வேற ஒன்னும் இல்லை , ரமேஷுக்கு பதினைந்து லட்சம் வேண்டுமாம் இலவசமாக.
தம்மாத்தூண்டு ஹைதராபாத் நகருக்கான தேர்தலில் நாட்டின் உள்துறை அமைச்சர், உ.பி முதலமைச்சர்னு வந்து பேச வேண்டிய நிலைமை.
ஒரு சாதாரண இடை தேர்தலுக்காக இதுவே என் கடைசி தேர்தல் என்றெல்லாம் வசனம் பேசி கட்டுமரம், களிமொழி, சுடலை என்று ஒரு மிகப்பெரும் பட்டாளமே பிரச்சாரம் செய்யுமே தமிழகத்தில். அதை விடவா?
ஒவைசி உதவுகிறார் .........
Welldown EVM hardwork
That's how we got 38 seats in Tamilagam. Right ravi???
ஓசிகோட்டர் கொத்தடிமையின் கதறல் பலமாக கேக்குது
மாலையில் பிஜேபி தோல்வி என்று உண்மையை சொல்லவேண்டி வரும்.
தோல்வி தான். இப்ப மெஷின் சரியாக வேலை செய்வதை ஒப்பு கொள்ளுவீரகள.
எது எப்படியிருந்தாலும் பாஜக 40 இடங்களுக்கு மேல் வென்று விடும். ஆனால் கான்க்ராஸ் கட்சி? ஐதராபாத்தில் கட்சியை தேடவேண்டியதாக அல்லவா நிலைமை இருக்கிறது.
எங்கே தேடுவேன் காங்கிரஸ் கட்சியை எங்கே தேடுவேன் தேர்தலில் காங்கிரெஸ்ஸை எங்கே தேடுவேன்.... தேர்தலில் ஜெயித்த பட்டியலில் எங்கே தேடுவேன்?
எங்கும் காவி எதிலும் காவி நன்றாக இருக்கிறது மக்கள் இவை அனைத்திற்கும் பாடம் கற்றுக்கொள்வார்கள்
70 ஆண்டுகள் ஊழல் கட்சியிடம் மக்கள் பாடம் கற்றதால் தான் மூலை முடுக்கெல்லாம் உங்கள் கட்சியை மக்கள் துரத்தி துரத்தி அடிக்கிறார்கள்.
பிஜேபி மற்றும் ஓவைச்சிக்கு வாழ்த்துக்கள்
பிஜேபி இங்கு வெற்றி பெறாது.
அல்போன்ஸ் சாருக்கு பிஜேபி என்றாலே ஒரே பதற்றம்தான். ஒருவேளை மதம் மாற்றும் NGO களின் அடாவடியை பிஜேபி முடக்கியதால் இருக்குமோ. அல்போன்ஸ் சாருக்கே வெளிச்சம்.
வழக்கம் போல் கான்க்ராஸ் கட்சி இங்கும் போனியாகாது.
காங்கிரஸ் மிக பெரிய வெற்றியை நோக்கி செல்கிறது... பப்பு காந்தியின் அடிமைகள் பெருமிதம். தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இப்போ TRS 50 BJP 25 பப்பு காங்கிரஸ் 😉சிரிக்காதீங்க Just இரண்டு 🤑 பச்சைக்கள் எங்கே ?
ஏம்பா பெயரில்லாத திராவிஷா அடிமைகள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும், இப்ப ஒளிஞ்சிக்குவானுங்க பாருங்கள் ஹீ ஹீ
தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டதில்தான் பிஜேபி முன்னிலையில் இருந்தது இப்போது மற்ற ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது டிஆர்ஸ் முன்நிலை பெற்றுள்ளது
ini aitharabath pakisthanil mattum irukum athu bharathathil bagayanagaragum vaalthukkal
நம்ம ஊரு டாஸ்மாக் மட்டைகள் முரசொலியால் சிந்திக்கும் திறன் துடைத்து எறியப்பட்ட சொரியாரிஸ்ட் கூட்டத்துக்கு துண்டு சீட்டு கட்டுமரம் குடும்பம்தான் அகில உலக பௌத்தர்களின் கூடாரம்.NILA அபகரிப்பு கட்ட பஞ்சாயத்து, வளர்த்த மகளை கல்யாணம் செய்வது ஊரை அடித்து உலக MAGA பணக்காரன் ஆவது எல்லாம் மிக பெரிய சாதனை.இங்கு கருது போட்டு போலி பெயரில் கதறும் முடியாத விடியாத டாஸ்மாக் மட்ட பாமரன் பிகு தோல்வி கோடி கட்டு 180 நிச்சயம் பெரியசாமி மூக்கன் மைந்தன் போன்ற ஓசி பிரியாணி கூட்டத்துக்கு.தேச பற்று என்பது சுத்தமாக இல்லாமல் திரியும் கூட்டம்.
ஒட்டு சீட்டையும் ஹேக் செய்து விட்டார்கள். குடஓலை முறையில் இனி எலக்சன் நடத்தவேண்டும்
தேனை காதில் பாய்ச்சும் செய்தியை தெள்ளெனத்தரும் தினமலருக்கு தென் தமிழகத்தின் தெக்கத்தி மிட்டாய் ஒரு டன் பார்சல்.
ஒவைசி கூட கொஞ்சம் ஜெயிக்கிறார்............ராவுளு.............நீதான்பா பி ஜெ பி யின் வெற்றிக்கான ரம்மி கார்டு........திரும்பியும் இ வி எம் தில்லுமுல்லு னு ஒரு கூட்டம் ஒப்பாரி வைப்பாங்க......ஆனால் டீ ஆர் எஸ் மற்றும் ஒவைசி ஜெயித்த இடம் தவிர்த்து னு பிராகெட் ல போட்டு ஒப்பாரி வைக்கவும்.....நாம நல்ல யோசனையை சொல்லி வைப்போம்....
தெலுங்கானாவில் TRS தானே ஆளுது. தில்லு முள்ளுண்ண TRS தான் பண்ணுது.
ஹைதராபாத் பெயர் மாற்றப்படுமா?
பிஜேபி பி டீம் ஒவாய்சி வாழ்க
எதிர்க்கட்சியினர் வோட்டிங் மெஷினை குறை சொல்லி தப்பித்து விடுவார்கள்.
ஓஹோ ஹோ!! சேட்டு ஐதாராபாத்தை வெல்வோம் என்று உறுதியாக சொல்லும் போதே தெரிந்து விட்டது,ஏதாவது சங்கித்தனம் செய்து ஜெயிப்பார்கள் என்று!.
இதுவரை எண்ணப்பட்டவை தபால் வாக்குகள். அதில்தான் பா.ஜ முண்ணனியில் உள்ளது. இதுவரை வெளிவந்த முடிவுகளில் 8 டி.ஆர்.எஸ்ஸும், 1 ல் பா.ஜ வும் வென்றுள்ளன.
ஆஹா. இதில் ஒரு அல்ப சந்தோஷமா
ஏம்பா ஆப்பூ உனக்கு ரொம்ப கவலையா இருக்குதா போய் ஓரமா உக்காந்து ஒப்பாரி வை
இப்ப வருவாங்க...EVM பாய்ஸ்...
அந்த ரெண்டு இடங்கள் கூட காங்கிரஸுக்கு கிடைக்க கூடாது .மக்கள்துன்பம் தெரியாத மாதாஜியின் அடிமைகள்
பழைய ஹைதராபாதில் அமைதி மார்க்கம் செய்யும் அநியாயம். ஒரு பைக்கில் நாலு பேர் பயணிப்பது, போலிசை அடிப்பது, பொது இடங்களை நாஸ்தி செய்வது, சுத்தமின்மை, ஆக்ரமிப்பு செய்வது போன்ற அநியாயங்கள் இந்த தேர்தலில் பி ஜே பி வலிவுபெற காரணமாக இருந்தது. போலி செகுலரிஸ்ம் என்பது மக்களுக்கு தெளிவாக தெரிவதால் பி ஜே பி தனித்து நிற்கிறது.