dinamalar telegram
Advertisement

ரஜினியின் அடுத்த மூவ் ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம்

Share
Tamil News
நடிகர் ரஜினி, ஜனவரியில் கட்சி துவக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உதவியுடன், கட்சியின் கொள்கைகளை வடிவமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.


'தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்' என்ற கோஷத்துடன், ரஜினி, அரசியலில் குதித்துள்ளார்.'விமர்சனங்களை தாங்க மாட்டார்; அதனால், அரசியலுக்கு வர மாட்டார்' என, அரசியல் கட்சிகள் நம்பியிருந்த நிலையில், ஜனவரியில் கட்சி துவங்கி, களமிறங்கப் போவதாக, அவர் அறிவித்திருப்பது, பெரிய கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் கனவில் மிதந்த தலைவர்கள், தங்கள் கனவு பலிக்காதோ என, பதற்றம் அடைந்துள்ளனர். ரஜினி கட்சி துவக்கியதும், அ.தி.மு.க., - தி.மு.க., என, அனைத்து கட்சிகளில் இருந்தும், முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், தமிழக அரசியல், இனி எந்த திசையை நோக்கி பயணிக்கும்; ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியுமா; ரஜினியால் யாருக்கு பாதிப்பு என, அவரை சுற்றியே, அரசியல் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ரஜினியின் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலானோர் வரவேற்று, கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதையெல்லாம், மற்ற கட்சியினர் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.


இந்நிலையில், தன் கட்சிக்கான கொள்கைகளை வடிவமைக்கும் பணியில், ரஜினி தரப்பு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆலோசனையுடன், கட்சியின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. ரஜினி, எந்த மாதிரியான கொள்கையை முன்வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டு உள்ளது. கொள்கையை அறிவித்ததும், எதிர்மறையான விமர்சனங்களை எடுத்து வைக்க, மற்ற கட்சிகள் காத்திருக்கின்றன.எனவே, விமர்சிக்க முடியாத வகையில், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், கொள்கைகள் இருக்க வேண்டும் என, ரஜினி விரும்புகிறார்.


அதன் அடிப்படையில், இளைஞர்கள், இளம்பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது; தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது. மேலும், தொழில் வளர்ச்சி, கிராமங்கள் மேம்பாடு; அனைத்து துறைகளிலும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என, 10 அம்ச திட்டங்களை உள்ளடக்கி, கொள்கை வகுக்கப்படுகிறது.ஜனவரியில், கட்சியின் கொள்கைகள் வெளியிடப்படும். அது, மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

'ரஜினியிடம் இருந்து பிரிக்க சதி'ரஜினி கட்சி துவக்கியதும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழருவி மணியன் கருத்து தெரிவித்ததாக சமூக வலை தளங்களில் நேற்று தகவல் பரவியது. இது சர்ச்சைக்குள்ளானது.

இது தொடர்பாக தமிழருவி மணியன் நேற்று அளித்த பேட்டியில் ''ரஜினி முதல்வர் வேட்பாளரா; இல்லையா என்பது பற்றி நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை. ரஜினியிடம் இருந்து என்னை பிரிக்க சதி நடக்கிறது'' என்றார்.


- நமது நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (46 + 146)

 • Sadagopan Varadhachari - Hosur,இந்தியா

  ஒரு CASE DMK மீது நிரூபிக்க பட்டதா ,... அதுதான் விஞ்ஞான ஊழல் . கூகுளில் தேடுங்கள் ஊழலின் தந்தை யார் என்று

 • rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்

  சீமான் ஒரு மலையாளி.சுடலை ஒரு ஆந்திரா.விஜயகாந்த் ஒரு தெலுங்கு.ரஜினி ஒரு மராத்தி.கமால் ஒரு ஆரியன்,.உண்டியல்ஸ்,சைக்கோ,குருமா ஆட்டத்திலேயே கிடையாது.அன்புமணி ஜாதி கட்சி.பிஜேபி ஹிந்தி கட்சி.காங்கிரஸ் ஒரு வீணாப்போன கேஸ்.பழனிசாமி ஒரு அக்மார்க் தமிழன்.தமிழன் யாரை தேர்தெடுக்கிறான் என்று மே மாதம் தெரியும்.ஸ்டார்ட் மியூசிக்.

 • Muthu Kumar - Manama,பஹ்ரைன்

  ரஜினி நல்லவரோ கெட்டவரோ வந்தால் தான் தெரியும். மாற்றம் வேண்டும் என்று சொல்லும் மக்கள், தங்களின் வாக்கை மாற்றுவதில்லை.... மாற்றம் என்று சொல்லிவரும் சீமானுக்கு (பச்சை தமிழன்) ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்த்திருக்கலாம்.. அதை மக்கள் செய்யவில்லை. எனவே ஒரு மாற்றம் என்று சொல்லிவரும் ரஜினிக்கு ஒரு முறை சான்ஸ் கொடுத்துதான் பாருங்களேன். போரடிக்க வில்லையா திராவிடக் கட்சிகளின் காலம்.

 • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

  ஆன்மீக அரசியல் :: அதாவது ஒழுக்க அரசியல் :: அதாவது ஒன்பது வயதிலேயே பல பெண்களுடன் தொடர்பில் இருந்தேன் என்று சொன்னாரே அது தான ஒழுக்க அரசியல் போல , நடக்கட்டும்

  • Vincent - Madurai,இந்தியா

   ஸ்டாலின் முதல்வர் ஆசை கானல் நீர்தான். உங்களை போன்றவர்கள் அலறுவதில் எந்த வியப்புமில்லை.

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  ஹோட்டல் சரி இல்லை ரஜினி புதிய ஹோட்டல் தொடங்கி மறுபடியும் பழைய ஹோட்டல் சமையல் காரரையே ஹோட்டலுக்கு கொண்டு ஹோட்டல் தொடங்கிய கதை தான் நடக்குது

Home ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை: தமிழருவி மணியன் (146)

 • Raj - Namakkal,சவுதி அரேபியா

  ஜெயிக்க மாட்டோம் என்பது அவருக்கு தெரியாதா?

 • Sukumar Talpady - Mangalore ,இந்தியா

  இன்னமும் கட்சியையே ஆரம்பிக்க வில்லை . அதற்குள் முதலமைச்சரைப் பற்றி ஏனய்யா பேசுகிறீர்கள் ? திரு ரஜனியின் ரசிகர்கள் அவர் முதலமைச்சராகத்தான் பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையில் மண்ணள்ளி போட்டு விடாதீர்கள் . ரஜனியின் கட்சி வெற்றி பெற்றால் . அல்லது பெரும் வரைக்கும் முதலமைச்சர் யார் என்று பேசாதீர்கள் . இவர் சொன்னதையே தங்கள் நலனுக்காக உபயோகப் படுத்து கொள்வார்கள் மற்ற கட்சியினர் . ஜாக்கிரதை . சொல்றதை நான் சொல்லி விட்டேன் .இனி இஷ்டம் போலெ செய்து விடுங்கள் . வாயில் மண்ணை போட்டு கொள்ளுங்கள் .

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  முடிந்தது கதை

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

   சொடலை க்ரூப்புக்குத்தானே? கான்+கிராஸ் கதை முடிந்து கொண்டுள்ளது எல்லாருக்கும்தான் தெரியுமே..

 • Ellamman - Chennai,இந்தியா

  தமிழருவி சமீப சில வருடங்கள் முன்பு பரட்டை என்கிற வட்டிகாந்தை வெளுத்து வாங்கி அளித்த பேட்டிகள், வீடியோ பதிவுகள் பொதுவெளியில் கன ஜோராக சுற்றி வருகின்றன... இப்படிப்பட்ட ஆட்கள், பச்சோந்திகள், மாற்று கட்சி ஊழல் பேர்வழிகள் இவர்களை நம்பி அரசியல் களம் இறங்க நினைப்பவர்கள் எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டுவரப்போகிறார்கள் என்பதை காலம் வெகு தெளிவாக வெளிச்சம் போட்டுக்காட்டும். பீ ஜெ பீ ஏற்படுத்த நினைக்கும் இந்த மாற்றம் மண்ணை கவ்வப்போவது உறுதி.

 • Guna Gkrv - singapore,சிங்கப்பூர்

  பிஜேபி யின் உள்ளடி வேலை இவ்வளவு நாளாக மறுத்து வந்த ரஜினி அமித்ஜா வந்து சென்றவுடன் நடப்பதில் வினோதம் ஒன்றும் இல்லை யார் முதல்வர் என்று அறிவிக்க வேண்டும். (மாப்பிள்ளை அவருதான் ஆனால் அவரு போட்டிருக்கும் சட்டை என்னோடது)

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   ஒரு சிறு கூட்டம் கூடியது அதுவும் வலுவிழந்துவிடும் .. ரஜினிகாந்த் தன்னிலையில் நிலையானவர் இல்லை அதற்குரிய எதுவும் இல்லை.. அவர் பிஜேபி தலைவர் ஒருவரை இவர்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொன்னால்.. அப்ப இவ்வளவுநாள் ரசிகனாக, அபிமானியாக,ஏர்ப்போராக இருந்தவர்கள் அனைவரில் ஒருவர்கூடவா தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு தகுதியில்லாமல் இருக்கிறார்கள் .. ஆக பிஜேபி தனது வலைக்குள் ரஜினியை வைத்து தேர்தலை சந்திக்க இருப்பது மிகுந்த அறிவிலிலத்தனமே என்பதை தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும் .. ரஜினி ரசிகர்கள் அட டா .. இதுவரை இவரையா போற்றினோம் ..கொண்டாடினோம் என்று வருந்துமளவுக்கு வந்துவிட்டதால் ..ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பெரும்பாலோர் விலகி செல்ல இருப்பது தடுக்கவே முடியாத ஒன்று .. ரஜினியை வலுவிழக்க பிஜேபி செய்த வேலை வெற்றி பெற்று விட்டது .. வாழ்க . தொடர்ந்து வளர்க..இது போன்ற தொண்டுகள் .. அதே போலவே பிஜேபி நிலையம் வந்தே தீரும் .. வந்தே தீரும் ..

 • Rajan - chennai,இந்தியா

  looks like BJP will decide chief minister.

 • periasamy - Doha,கத்தார்

  அதையும் இந்த பிஜேபியின் அடிமை அங்கிருந்து கடன் வாங்குவான் பாரே

  • SanDan - NYK,யூ.எஸ்.ஏ

   அதில் என்ன தவறு? லஞ்ச ஊழல் கொலைகளில் திளைக்கும் திராவிஷா தலைவர்களைவிட இவர்கள் மேல்

  • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

   அதில் என்ன தவறா ?

 • SaiBaba - Chennai,இந்தியா

  இன்னைக்கு விவாதத்துக்கு டாபிக் ரெடி

 • Hotstar - Houston,யூ.எஸ்.ஏ

  TN party votes prediction in the next election 1.AIADMK, 2 DMK, 3. MNM 4. Rajini 5.NTK

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இந்த அருவி வாயை திறந்தாள் மருவி மருவி பேசி தானும் குழம்பி மக்களையும் குழுப்புவார்

 • pazhaniappan - chennai,இந்தியா

  இவரு முதல்வர் இல்லை , அப்போ முதல்வர் யார் ? அடுத்தவர் முதல்வராக இருக்கையில் இவர் சொல்கிற ஆட்சி எப்படி நடக்கும் , இதெல்லாம் காமெடிய இல்லையா . இவர் முதல்வர் இல்லை , முதல்வர் யாரென்று தெரியாது , இவர் தமிழர்களுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயார் , எதற்காக தியாகம் செய்கிறார் , வரி கட்டமாட்டேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு நீதிமன்றம் சென்றவர் இன்று உயிரை தியாகம் செய்ய தயார் என்று சொல்வது வேடிக்கை , அதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தது வுயல் , வெள்ளம் , கொரோனா இவற்றில் எல்லாம் உயிரை பொருட்டாக மதிக்காமல் தன்னால் இயன்றதை ஏழை எளியவர்களுக்கு செய்திருக்கலாம் , அப்போதெல்லாம் ஆள் அரவம் இல்ல பண்ணை வீட்டில் இருந்து விட்டு இப்போது உயிர் தியாகம் செய்ய தயார் என்பது வயடிக்கை யாக இருக்கிறது

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  இது உண்மையாகவே இருந்தாலும், இப்போது முடிவு பண்ணும் நேரம் இல்லை இது. தேர்ந்து எடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் மந்திரியை தேர்வு செய்வார்கள் என கூறுவதுதான் முறை. நேர்மையாக இருக்கலாம், ஆனால் இடம் பொருள் ஏவல் தெரிஞ்சு பேசணும். ரஜினி முதல் மந்திரி இல்லைனு இப்பவே சொன்னா மக்கள் வோட்டு போடா யோசிப்பார்கள்.

 • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

  பாவம் இவனை நம்பி IPS போஸ்டை துறந்து வந்த ANNAMALAIKKI அரோகரா என்று சொல்லி நாமம் போட்டுவிட்டார் இவரை விட முரசொலி மாறன் மூர்த்தி முன்னிலை

 • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

  ​ரஜினி நயன்தாரா தேர்தலில் நின்றால் என் ஓட்டு நயன்தாராவுக்கே

  • periasamy - Doha,கத்தார்

   நானும் நயன்தாராவிற்கே ஒட்டு போடுவேன் யார் இந்த ரஜினிக்கு ஒட்டு போடுவான் இவன் என்ன அஜித்/ விஜய்யா ?

 • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

  மல்லையாவின் பிரான்ஸ் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை:: ரஜினி வரவில்லை எனில் இது மாதிரி தான் நடந்து இருக்கும் அது தான் வந்துட்ட்டான் ரஜினி

 • S.kausalya - Chennai,இந்தியா

  கூட்டணி ஏற்பட்டால், majority கிடைக்கும் பட்சத்தில் கூட்டணியில் இருக்கும் பிற கட்சியினர் நம்மில் ஒருவர் முதல்வர் ஆகலாம் என நினைக்க மாட்டார்கள். அதை தடுக்க ஒரே வழி ரஜனியை முதல்வர் ஆக்குவது தான் என்று கருதி, அவரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பார்கள். அவரும் வேண்டா.வெறுப்பாக பதவி ஏற்று கொள்வதாக நடிப்பார். மக்களும் சந்தோஷமாக அவரை தூக்கி வைத்து கொண்டாடி முதல்வர் ஆவதை கண்டு பூரிப்பார்கள். அறிவில் சிறந்தவராக கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களே அப்படி நினைக்கும்போது நாமெல்லாம் சாமானியர்கள் தான். கடவுளின் கட்டளை, ஸ்டாலின்@ உதய நிதியா, ரஜினியா, சசிகலாவா என தெரியவில்லை. நல்லது நடக்க வேண்டுமென கடவுளை வேண்டுவோம். வேறு வழியில் லை.

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  நீங்கள் இனி என்னச் சொன்னாலும் தமிழர்கள் இனிமேல் எதையும் நம்பத் தயாராகவில்லை அவர் முதல்வர் வேட்பாளரில்லாமலிருக்கலாம். உண்மையென்னவென்றால் அவர் தேர்தலுக்கு தனது சொந்தப் பணத்தை செலவுச் செய்ய வேண்டிய அவசியமில்லை அவர் பின்னணியில் ஏதோவொன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழக முதல்வர் என்றும் அண்ணாவிற்குப் பிறகு எப்போதும் இன்றுப் போன்று தமிழர்தான் முதல்வராக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் தமிழர்களின் உணர்வுகள் நன்குப் புரியும். ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவது அவரது தனிப் பட்ட உரிமை ஆனால் அவரைப் பயன்படுத்தி அவர்ப் பின்னணியில் இன்று மத்தியில் ஏதொவொருச் சக்தி இயங்கி கொண்டிருக்கின்றதா என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். தமிழர் விரோதக் கட்சியான காங்கிரஸ் கட்சியைக் கூட கொஞ்சம் நம்பலாம். கருணாநிதியை தமிழரில்லை என்று அடிக்கடி குற்றம் சாட்டியவர்கள் இன்று மட்டும் ஏன் தமிழரல்லாத ஒருவரை நம்ப வேண்டும்.

 • spr - chennai,இந்தியா

  "வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும். " இந்த சொற்களைக் கேட்டுக் கேட்டு அழுத்துப் போயிற்று. வெளிப்படையான நிர்வாகம் கணிணி பயன்பாட்டினால் சாத்தியமாகலாம். அதுவும் எங்கள் கட்டத்திலேயும் அதிகாரிகளை சந்திக்காமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போல பதியப்படும் ஆவணங்களை முறையாகப் பரிசோதிக்க ஏற்ற வகையில், மென்பொருள், கட்டமைப்பு இவை உண்டாகுமானால் மட்டுமே சாத்தியம்.அப்பொழுதும் கூட அந்த செயலுக்கு உறுதுணையாக இருப்போர் நேர்மையானவர்களாக இருந்தால் மட்டுமே சாத்தியம். நேர்மையான அதிகாரிகள் என்பதெல்லாம் குதிரைக்கு கொம்பு போல அரிதான ஒன்று அவர்களும் சகாயம் போல தனிமனிதராக எதனையும் சாதிக்க இயலாது. அதனால் ஊழல் குறையுமே தவிர மக்கள் மாறாத வரையில், ஊழலை ஒழிப்பது என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள். அரசியல் ஒரு வியாபாரம் ஆன நிலையில், பல கோடி செலவழித்து (ரஜினி செலவழிப்பார் என்பது சந்தேகமே) தேர்தலைச் சந்திக்கும் எவரும் அதனைத் thirumbip பெற முயற்சிக்காமல் இருப்பார்கள் என்பது காதில் பூ சுற்றுகிற வேலையே. ஆனால் போகிற போக்கில் பார்த்தால் சிங்கம் மானை வேட்டையாடினால், நரிக்கு கொண்டாட்டம் என்பது போல திரு மணியன் ரஜினியை உசுப்பேற்றுகிறார் போலும். தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்பதால் தற்பொழுதைய எடப்பாடி - மோடி ஆட்சி தொடர்வதே நல்லது.

 • vidhuran - chennai,இந்தியா

  ரஜனி முதல்வராக வரவேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு. பெரும்பாலான மக்களின் எண்ணம் என்னவென்றால் ஒரு பெரிய மாறுதல் வரவேண்டும் என்பதுதான் இன்றைய சூழலில் பலவிதமான காரணிகளை வைத்து பார்க்கும்போது, அரசியலில் புதிதாக இதுவரை கால் வைக்காதவர் வந்தால் பலர் வவேற்பர். ஆனால் இப்போதே திரு தமிழருவி மணியன், திரு ரஜினிகாந்த் முதல்வராக வரமாட்டார் என்று கூறினால், மாற்றத்தை அதிகாரம் இல்லாமல் எப்படி கொண்டுவரமுடியும் என்ற எண்ணம் வருவதற்கு வாய்ப்பாகாதா? திரு மணியன், ரஜனிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர் மற்றும் நலன் விரும்பி என்ற காரணத்தினால் வரும் தேர்தலில் திரு ராஜனிகாந்தை முதல்வர் வேட்பாளர் ஆக நிற்கும்படி வலியுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • அறவோன் - Chennai,இந்தியா

   நீ ஒருவன் தான் அந்த பெரும்பாலான மக்கள்,

 • Ganesh - Coimbatore,இந்தியா

  சகாயம் ஐயா அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள். கண்டிப்பாக என் வோட்டு அவருக்குத்தான்.

 • Anbarasan - Krishnagiri,இந்தியா

  நீண்டநாள் கனவு ..நிஜமானது . தமிழக மக்களை யார் காப்பார்கள் என நினைத்தவர்கலுக்கு பால் வார்த்தபோன்றகியது

  • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

   பாவம் ​ரஜினி நயன்தாரா தேர்தலில் நின்றால் என் ஓட்டு நயன்தாராவுக்கே

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  ரஜினி எப்படி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க போகிறார் என்று தெளிவு படுத்தவேண்டும், ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை என்றால் யார் முதல்வர் என்று விளக்கவேண்டும்.திமுகவை வெளியேற்ற அதிமுக உடன் சேர்ந்தாலும் எடப்பாடியை முதல்வராக நிறுத்தினாலும் தமிழகத்திற்கு நல்லதுதான்.

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  அரசியலில் வெற்றிபெற வேண்டும் என்றால் பணத்தை தண்ணீராக செலவு செய்யவேண்டும், இலவசங்களை வாரி வழங்க வேண்டும். ஆர்,கே, நகரில் தினகரன் வெற்றியே இதற்கு உதாரணம். அப்படியிருக்க, இவற்றையெல்லாம் தவறு என்று சொன்ன ரஜினிகாந்த் எப்படி வெற்றி பெற முடியும்? அவ்வளவு சீக்கிரம் இவரிடமிருந்து பைசா வெளியேவராது.

  • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

   காசு பிஜேபி கொடுக்கும். ரஜினியின் assignment அதிமுக எதிர்ப்பு ஓட்டை பிரிப்பது. ஆனால் நடக்க போவது அதிமுக கட்சி ஓட்டை பிரிப்பது. திமுக அதிச்சிக்கு வரும், பிஜேபி கு சங்கு.

 • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

  இவருடைய வீட்டுக்கார அம்மா நடத்தும் பள்ளியின் வீடு காரர் வாடகை ஏற்றிநார் என்பதற்காக கோர்ட்டு வரை போனவர் இவர்கள் ஏழைகளுக்கு மக்களுக்கு எங்கே நாளது செய்ய போகிறார்கள்

 • S Bala - London,யுனைடெட் கிங்டம்

  அவர் அதிமுக-வுடன் "தொகுதி உடன்பாடு" செய்து அறுபது இடங்கள் பெறுவார். அதிமுக-பாஜக கூட்டணி தலைவர்கள் யாரும் இந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். தேர்தலுக்கு பிறகு ரஜனிகாந்த் சொல்பவர்தான் முதல்வர்.

  • விடியலை நோக்கி :: வெற்றி நமதே - VETRIPURAM ,பிரேசில்

   பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் அர்ஜுனமூர்த்தி பாஜகவிலிருந்து விடுவிக்கப்படுகிறார், இது ராஜினாமா அல்ல ஆகா...எவ்வளவு இணக்கமான விடுவிப்பு அந்த நடிகனின் பின்னால் இருந்து இயக்குவது பாஜகதான் என்பது சாதாரண மக்களுக்கு கூட நன்றாக தெரிந்து விட்டது.

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை: தமிழருவி மணியன் அப்போ என்ன நேற்றுவரை RSS ஏஜென்ட் ஒருத்தனை இங்கு இணைத்து கொண்ட பின்னர் அங்கு releiving oRDER போட வைக்கணும் , அவனே 2016 தேர்தலில் சுயேச்சி நின்று 623 வோட்டு வாங்கி அரசியல் வேண்டாம் என்று ஓடினவன் , ஏன் உங்கள் கட்சியில் படித்தவர்கள் இல்லையா என்ன

 • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

  நல்ல திறமையான இளைஞர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க படுவார் முதல்வன் அர்ஜுன் மாதிரி

  • அறவோன் - Chennai,இந்தியா

   அர்ஜுனும் ஒரு கன்னடத்தான் தான்...🤔😜

  • babu - Atlanta,யூ.எஸ்.ஏ

   @அறவோன் , நல்ல இந்தியரா இருந்தா போதும் , பிரிவினை , ஜாதி பேசும் நாசவாதிகள் தேவை இல்லை.

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

   அறவோன் அவர்களே உங்க ராவுலே ஒரு இட்டாலியன், உங்க கட்டுமரம் ஒரு தெலுங்கன், ஆமைக்கறி ஒரு மலையாலி, ரப்பர் வாயன் வைகோ ஒரு தெலுங்கன் என்ன பண்ணலாம் சொல்லுங்க நண்பரே

 • Ellamman - Chennai,இந்தியா

  யாரேனும் தெளிவாக்குவார்களா???

  • அறவோன் - Chennai,இந்தியா

   அவன்களுக்கு முதலில் தெளியட்டும் 👍😂

 • ANTONYRAJ - MADURAI,இந்தியா

  ரஜினி தமிழருவிட்ட யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என வாய்ப் பூட்டு போட்டால் நல்லது.

 • Ellamman - Chennai,இந்தியா

  இந்த உருப்படி எப்போ திருவாயை திறந்தாலும் வெகுஜன கருத்துக்கு முற்றிலும் மாறான ...மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக ஒரு முத்தை உதிர்க்கும்...

 • lollypop - Seattle,யூ.எஸ்.ஏ

  அனிருத் தான் அடுத்த முதல்வர். ஆளுமா , டோலுமா....

 • Baskar - Paris,பிரான்ஸ்

  ரஜினி முதல்வர் இல்லை என்றால் எவனும் ஒட்டு போடா மாட்டான். இதற்க்கு தான் ரஜினி ஏற்கனவே முந்தி கொண்டு நான் தோற்றால் அது மக்கள் தோல்வி என்றும் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி என்றும் சொல்லி உள்ளார். இதிலிருந்தே புரிந்து கொண்டோம் ரஜினி அரசியலுக்கு சரிவரமாட்டார் என்று.

 • Ellamman - Chennai,இந்தியா

  இப்போ பாருங்க முதல் டேக் கோணலாகிவிட்டது தோல்வி அடைந்தாள் மக்களுடைய தோல்வி. எந்த தலைவரும் சொல்லியதாக சரித்திரம் இல்லை...தான் என்னவோ பெரிய யோக்கிய சிகாமணி போலவும்... தன்னை விட்டால் வேறு கத்தி இல்லை என்று மனப்பால் குடித்துக்கொண்டு இப்படி ஒரு வார்த்தை பிரயோகம். எந்த கோணத்தில் பார்த்தாலும் இந்த வாதை நல்லவிதமாகவே தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நன்றாக ரிகர்சல் பார்த்துவிட்டு டேக்கிற்கு வந்து இருக்க வேண்டும்... இப்போ பாருங்கள்... முதல் ஷாட் ஊத்திக்கிச்சு.. atmosphere... அதில் கூட இருபக்கமும் சொத்தயான ஆட்கள்.... இப்படி முதல் ஷாட்டே ஊத்திகிச்ச்சே...

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   உங்கள் கருப்பு கண்ணாடியை கழற்றி பாருங்கள் அப்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும்.

 • vbs manian - hyderabad,இந்தியா

  ரஜினியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

 • Ellamman - Chennai,இந்தியா

  இப்படிப்பட்ட அறிவிப்பு மக்களால் இந்த பரட்டை என்கிற வட்டிகாந்தை முற்றிலும் நிராகிக்க தன்னாலே செய்துவிடும். ... தோல்வியடைந்தால் மக்களுடைய தோல்வி என்று கூறுவது....இவை அனைத்தும் நம்பிக்கை அற்றவர்கள் கட்டாயத்தின் பேர்ல் சொல்லும் வார்த்தைகள்...முதல் நேரடி அறிவிப்பில் தோல்வி என்ற நெகட்டிவ் வார்த்தை பிரயோகம் முற்றிலும் அவருடைய ஆழ்மன நிலையை பிரதிபலிக்கிறது...

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   அவர் ஜெயிக்க பிறந்தவர் இறைவன் அருள் பெற்றவர் நிச்சயம் வெற்றி வாகை சூடுவார்.

  • Ellamman - Chennai,இந்தியா

   கனவு காணும் உரிமை மானுடர் அனைவருக்கும் உரியது...

  • periasamy - Doha,கத்தார்

   கோவிட இரண்டாம் அலை ஒரு வேளை தமிழ் நாட்டில் வந்தால் இவன் மீண்டும் ஓடி ஒளிந்து கொள்ளுவான்

 • mindum vasantham - madurai,இந்தியா

  மாஸ்

  • M.Selvam - Chennai/India,இந்தியா

   பாஸ் இல்லை... :)

 • Ellamman - Chennai,இந்தியா

  இந்த தமிழருவி மணியன் பேரை சொன்னால் மொத்த தமிழகமும் அதிரப்போகிறது ...குலுங்க போகிறது....முதல் முறை நேரடியாக வாயை திறக்க நினைக்கும்பது இருபக்கமும் பெரும் தாக்கம் உள்ளோரை வைத்துக்கொண்டிருக்கவேண்டும்.. இல்லை தனியாக பேட்டி தந்திருக்கவேண்டும்..போனியாகாத ஆட்களை இருபக்கமும் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் மாற்ற போகிறாராம்..போகாத ஊருக்கு வழி தேடுகிறார்..

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   அவர் தமிழுக்கு இணையாக பேசுபவர்கள் திமுகவில் யார் இருக்கிறார்கள் ???

  • Ellamman - Chennai,இந்தியா

   தமிழ் அருமையாக பேசினால் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடிவிடுமா?? கொள்கை??? திட்டம்??? தலை சுத்திருச்சி என்று இனியும் சொல்லமுடியாது

  • mindum vasantham - madurai,இந்தியா

   உதயநிதிக்கு ரஜினிக்கும் ஒரு மேடை போட்டி வைப்போம்

 • Muthiah.G - Tamil Nadu,இந்தியா

  ரஜினி தொடங்கும் கட்சியில் யாருக்கு பாதிப்பு? 1. ரஜினியின் திரை உலக மதிப்பு வடிவேலை விட மோசமாக இருக்கும். 2. ரஜினி ரசிகர்களின் பெற்றோர்களுக்கு இழப்பு ஏற்படும். 3. ரஜினி கட்சியின் ரசிகர்களின் செலவிற்கு பல கெட்ட வழிகளில் சென்று ரஜினி பெயர் கெடும். 4. வாழ்க்கை ஒரு சக்கரம் என்பதை அரசியல் உணர்த்து . 5. அதிகம் இரண்டு சத விகிதம் ஒட்டு ரஜினி க்கு விழும்.

  • Ellamman - Chennai,இந்தியா

   முத்தான கருத்து...விஜயகாந்துக்கு இருந்த தைரியம் கூட இல்லை. முதல் பேட்டியிலே தோல்வி அடைந்தாள் என்ற வார்த்தை மூலம் நம்பிக்கையற்ற தன்மையை தெள்ள தெளிவாக காட்டிவிட்டார்...

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் குறித்து வைத்து கொள்ளுங்கள்

  • Ellamman - Chennai,இந்தியா

   மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். பரட்டை என்கிற வட்டிகாந்த் வெற்றி மாபெரும் கேள்விக்குறி

  • crap - chennai,இந்தியா

   ரெம்பத்தான் உங்களுக்கு நக்கல். ரஜினி ரசிகர்களின் பெற்றோர்களுக்கு இழப்பு எப்படி ஏற்படும் சார்? அவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு இப்போ வயசு 80 க்கு மேல சார்.

  • periasamy - Doha,கத்தார்

   ஆமா ஒட்டுச் சாவடிக்கு போகவே கம்பூனி தான் போக வேண்டும் அவனுக்குத்தான் அந்த பிஜேபி அடிமையின் ரசிகன்

 • Ellamman - Chennai,இந்தியா

  நேற்றய பேட்டிக்கு முதல் பொழிப்புரை வந்துவிட்டதா?? இன்னும் விதம் விதமாக தினுசு தினுசாக அடுத்த அடுத்த பொழிப்புரை வரும்... விளங்கின மாதிரி தான்... தேருவோமா இல்லையா என்ற மனநிலையோடு கோதாவில் குதித்தால் அசிங்கம் நிச்சயம்.. அவமானம் கட்டாயம்...கண் எதிரே ஒரு ஆசாமி சீர்கெடுவதை வரும் ஐந்து மாதங்களில் பார்க்கலாம்..

 • Visu Iyer - chennai,இந்தியா

  சரி.. தான்.. தகுதி உள்ளவர்கள் மட்டுமே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் படுவார்கள்.. என்பது புரிகிறது

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ரஜினி அரசியல் அறிவிப்பு தொடர்ந்து நேற்று பிரமாண்ட கொண்டாட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அங்கங்கு பத்து பதினைந்து பேர் கூடி சத்தம் போட்டார்கள் அவ்ளோதான். அது பொதுவா அவர் படம் ரிலீசாகும் போது அவர் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் அவரது ரசிகர்கள் செய்யும் அலப்பறைதான்.. பொதுமக்கள் யாரும் எந்த ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. இன்றைய தேதியில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணியை விட அதிமுக பாஜக கூட்டணி அதிக தொகுதிகள் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் வாய்ப்புகள் அதிகம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தொடர்வது நிச்சயம். அந்த கூட்டணியில் ரஜினி இணைந்தால் பிரமாண்டமான வெற்றி பெற்று 200 இடங்களை பிடிக்கலாம். அதே குருமூர்த்தி சொல்வது போல ரஜினி தனித்து 234 தொகுதியில் தனித்து போட்டியிட்டால், திமுக கூட்டணி 180. இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி. அத்தோட ரஜினியோட இமேஜ் மொத்தமா க்ளோஸ். பல இடங்களில் டெபாசிட் இழக்க நேரிடும். விஜயகாந்தை விட கமல்ஹாசனை விட ரஜினி அதிக வாக்குகள் பெறுவார். ஒருக்காலும் எம்ஜிஆர் ஆக முடியாது. சிவாஜியாகாமல் இருந்தால் பெரிய விஷயம்.

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   தமிழகத்தின் மோடிஜி சூப்பர் ஸ்டார்

  • Ellamman - Chennai,இந்தியா

   தமிழகத்தில் என்று மோடி தலை காட்டினாலும் gobackmodi என்பதை மறந்துவிடாதீர்... எடுத்துக்காட்டுக்கு கூட தமிழகத்தில் போணியாகும் ஆளை காட்டுங்கள்...

  • periasamy - Doha,கத்தார்

   Vijay D Ratnam - Chennai,இந்தியா எனக்கென்னமோ சரியப்படல இல்லை சின்னம் மீண்டும் காணாமல் போகும் என்றே தெரியுது

  • periasamy - Doha,கத்தார்

   இன்றய அரசியலில் செயிக்க வேண்டும் என்றால் மக்கள் செல்வாக்கும் வேண்டும் அதே நேரத்தில் பணத்தை தண்ணியாக செலவு செய்ய விடும் இல்லாவிட்டால் ரஜினி ரசிகர் வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள் கூட ஒட்டு போடா மாட்டார்கள் அது மட்டும் தான் இன்றய எதார்த்தம்

 • Ramachandran V - Chennai,இந்தியா

  மக்களுக்காக இதுவரை என்ன செய்துள்ளார் ரொம்பநல்லவர் ரஜினி? மக்களை விடுங்கள் தனது வெறித்தனமான ரசிகர்களுக்கு என்ன செய்துள்ளார். பலபேர் இவரை கடவுளாக நினைத்து தங்களின் வாழ்க்கையை தொலைத்துள்ளன்ர். இவர் கூறும் நல் ஆட்சி கனவு எல்லா நல்லவர்களிடமும் உள்ளது. இதுவரை எதிலும் பட்டும்படாமலும் தனது தொழிலை பார்த்தவர் சினிமா தொழிலுக்கும் எதுவும் செய்யவில்லை. மக்கள் பாவம்.

 • ocean - Kadappa,இந்தியா

  தம்பிங் மெஜாரிட்டி எனில் தமிழறிவு மணியன் தான் தமிழக முதல்வராக வருவார்.அல்லது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மோடிஜி தேரந்தெடுப்பவர் வர வாய்ப்புள்ளது.

  • அறவோன் - Chennai,இந்தியா

   எவ்வளவு "ஜம்பிங், ஜாக்கிங்" பண்ணினாலும் 2% க்குமேல் ஓட்டு தாண்டாது,

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   தேர்தல் முடிவுகள் சொல்லும் புலம்ப வேண்டாம்.

 • ocean - Kadappa,இந்தியா

  இவர். முதல்வராக வரமாட்டார் என பல மாதங்களுக்கு முன்பே சொல்லியுள்ளேன்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இவர் சொன்னது 100% உண்மை

 • ஆப்பு -

  ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை. ரஜினி கட்சியின் ஆளுங்க 234 தொகுதியிலும் நிறுத்தப்படுவாங்க. ஜெயிச்சு மெஜோரிட்டி கிடைச்சா, அண்ணாத்துரை மாதிரி கொல்லைப் பக்கமா ரஜினி முதல்வராவார். 6 மாசத்தில் கிருஷ்ண்கிரியில் எங்காவது நின்று எம்.எல்.ஏ ஆவார். ஒருவேளை தேர்தலில் ரஜினி ஆளுங்க தோத்துப் போனா, மக்கள் தோல்வின்னு சொல்லி அரசியலுக்கு முழுக்கு. தமிழருவியும், அர்ஜுனரும் எஸ்கேப். இதுதான் நடக்கும்.

  • Ellamman - Chennai

   உள்ளது உள்ளபடி...ஆனால் மெஜாரிட்டி கிடைத்தால் என்பது...கனவிலும் நடக்காது...இன்னுமொரு உதிரி கட்சி...பல தொகுதிகளில் பீ ஜெ பீ உடன் நோட்டா உடன் போட்டி... இப்படி தான் சந்தி சிரிக்க போகிறது...

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  idhu enna doubt ..... some slaves will be available

 • அறவோன் - Chennai,இந்தியா

  பட்ஜெட்டை நன்றாக வாசிக்கும் ஒரு நபரை அறிவிக்கவேண்டும் 👍😄

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   பிக்பாஸ்

  • Anand - chennai,இந்தியா

   சூசையை அறிவிக்கலாமா? அவர் தான் பட்ஜெட்டையே ஜெட்பட் என புதுமை படுத்தி வாசிப்பார்...

 • karutthu - nainital,இந்தியா

  தமிழருவி மணியன் சி எம் ஆக வந்தால் நலம் ....ஆனால் அவரை வரவிடமாட்டார்கள் .தீ மு காவிற்கு போட்டியாக ஒரு பலமான கூட்டணி அமையவேண்டும்

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இதென்ன கேள்வி ? டெல்லியிலிருந்து தமிழகத்தை நடத்தல ? அதுவே தொடரும்..

 • ஆப்பு -

  முதல்வர் வேட்பாளர் இல்லை. சரி கிருஷ்ண்கிரியிலாவது வெறும் வேட்பாளரா போட்டி போடுவாரா? எம்.எல்.ஏ வா சட்ட சபைக்கு போவாரா?

 • J.Isaac - bangalore,இந்தியா

  விசில் அடிச்சான் குஞ்சுகள் ஒருத்தனும் ஒட்டு போடமாட்டான்.

 • s vinayak - chennai,இந்தியா

  இப்படிப்பட்ட அமைப்பு business க்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். அரசியல், ஆட்சி செய்ய எடுபடாது. தோல்வியில் முடியும்.

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  அவர் தான் வேட்பாளர் அனால் அவர் போட்டிருக்கிற சட்டை ரஜினி து இல்லை என்ன இது ,

 • அறவோன் - Chennai,இந்தியா

  Very TRUE, Vijay 👍👏

 • Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா

  ரஜினி இல்லை என்றால் பிறகு யார்தான் முதல்வர் வேட்பாளர் ????

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   உங்கள் ஆவல் புரிகிறது எல்லாம் முறையான அறிவிப்பு வரும்.

  • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

   காணாமல் போன ஜென்மங்கள்

 • அறவோன் - Chennai,இந்தியா

  சீமான் எவ்வளவோ தேவலாம் சிவாஜி ராவ் கெய்க்வாடுக்கு 👍

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   அப்பா உங்கள் வோட்டு சீமானுக்கா ???

  • அறவோன் - Chennai,இந்தியா

   கண்டிப்பாக உன் கூட்டத்திற்கு போடவே மாட்டோம் அதான் bottomline 👍

 • Raj - Chennai,இந்தியா

  சோனியாஜி தலைவராகவும், மன்மோகன்ஜி பிரதமராகவும் வெற்றிகரமாக ஆட்சி செய்தார்களே.

  • அறவோன் - Chennai,இந்தியா

   அன்னையால் மட்டுமே இதுபோன்ற நல்ல நிகழ்வுகள் சாத்தியம் 👍👏🙏

  • ponssasi - chennai,இந்தியா

   எல்லாவற்றையும் விட OPS.வைத்து ஜெயலலிதா ஆளவில்லையா?

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  இதெல்லாம் வெற்றிக்கு வழிவகுக்காது. இதுக்கு இவர் சும்மாவே, பேசாமல் இருக்கலாம்.யாரோ ஒருத்தர் TN CM ஆக இவர் ஏன் இவ்வளவு முயற்சி எடுத்து தியாக செம்மலாக வேண்டும்.

  • mukundan - chennai,இந்தியா

   கடவுள் வந்து சொன்னாலே நீ யாருடா அப்படினு கேக்குற நம்ம ஜனங்க, குப்பனும் சுப்பனும் வந்து மாருங்கன்னு சொன்ன கேப்பாங்களா? அதுக்கு ரஜினி மாதிரி ஒரு தெரிந்த முகம், தன்னலமற்ற எண்ணமும் தேவை.

  • periasamy - Doha,கத்தார்

   ரொம்ப பெரிய தாராளப்பிரபு கடை ஏழு வள்ளல்.... நீ ஒரு விசிலடிச்சான் குஞ்சு

 • vnatarajan - chennai,இந்தியா

  ரஜினி பதவியில் இல்லாவிட்டால் ஒன்று ஓஎஸ் மணியன் அல்லது அர்ஜுன் மூர்த்தியாக இருக்கவேண்டும் இதை ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா. விஜயகாந்த் குடும்பத்தினர் மூக்கை நுழைத்தமாதிரி ரஜினி குடும்பத்தார் நுழைய மாட்டார்கள் என்று சொல்லமுடியுமா.

 • Ketheesh Waran - Bangalore,இந்தியா

  நன்றி தமிழருவி மணியன். ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை என்று கூறியதட்கு அதேபோல ரஜினி அரசியலுக்கு முடிவு என்ற நல்ல செய்தியையும் தமிழகத்திக்கு கூடிய விரைவில் கூறவும்

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  போஸ்டர் ஓட்ட ஆளு வேணும் அதுக்குதான் கட்சியை உருவாக்குணது..

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  யாரை முன்னிலை படுத்தி இவர்கள் தேர்தலை சந்திக்க உள்ளார்கள்? admk அல்லது bjp உடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே தமிழகத்திற்கும் ரஜினியின் முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும்... தனியாக போட்டியிட்டால் ஓட்டுக்கள் பிரிந்து தி மு க ஜெயிக்கவே நிறைய வாய்ப்புக்கள் உள்ளது

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   கந்த சட்டியை அவமதித்த திமுகவை ஒரு உண்மையான இந்துத்துவம் ஆதரிக்க மாட்டான் ரஜினி கட்சிக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி.

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  ஓட்டுகளை நன்றாக பிரிக்க முடியும்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  வாங்காத மாட்டில் இருந்து பால் கறக்க எவ்வளவு தீவனம் வாங்கவேண்டும்.

  • அறவோன் - Chennai,இந்தியா

   வரவே போகாத "அச்சே தின்" கதைதான் 😄

 • P RAMESH KUMAR - balasore,இந்தியா

  இந்த மணியன் அமைதிப்படை ல வர சத்யராஜ் மாதிரி

  • அறவோன் - Chennai,இந்தியா

   ஓ..., சிதறு தேங்காய் அல்வா ஆனதை சொல்றீங்களா...?‼️

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   தமிழரவு மணியன் நேர்மையானவர் அவர் சொத்து மதிப்பு அதை கூறும் கலைகள் சொத்து மதிப்பு இடப்படியார் சொத்து மதிப்பு அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உண்மையான மக்களுக்கு தெரியும்.

 • prem TRUTH - Madurai ,இந்தியா

  தாம் எந்த ஒரு மக்கள் சேவையும் களப்பணியும் செய்யவில்லை என்ற உறுத்தல் அவருக்கு உள்ளது நேர்மையான மனிதர் என்பதை நிரூபித்து விட்டார் ... ரசிகர்கள் மற்றும் ஒரு சிலரின் கட்டயாத்தால் மட்டுமே அரசியலுக்கு வருகிறார் என்பது அவரது நடவடிக்கையின் மூலம் தெரிய வருகிறது. இன்றைய நிலையில் கட்டப்பஞ்சாயத்து நிலஅபகரிப்பு , மலை காற்று போன்ற பஞ்சபூதங்களிலிருந்து குண்டூசி வரை செய்த வரலாறு காணாத ஊழல், தமிழர்களுக்கு செய்த சரித்திர துரோகம் இந்துக்களை அவமானப்படுத்துதல், இந்து மதத்தை அளிக்க முயலுதல் தமிழகத்தின் இயற்க்கை வளங்களை சூறையாடுதல் , அராஜக அரசியல், கொலை கொள்ளை வெட்டு குத்து ரவுடியிசம் , சாதி துவேசத்தைதூண்டி விடுதல், காங்கிரசு என்ற தேச விரோத கட்சியுடன் சேர்ந்து சில்லறை வியாபாரத்தை ஒழித்து கட்டியது, தெலுங்கு முதலாளிகளை வளப்படுத்துவதற்க்காக தமிழர்களை சைக்கிள் ரிஃசா , ஆட்டோ டிரைவர், லோடுமன் என்று இன்னும் அடிமைகளாக வைத்திருப்பது, மேலும் தங்கள் குடும்பத்து அப்பா மகன், பேரன் கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் போன்றவர்கள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்ற வாரிசு அரசியல் போன்ற அநியாயங்களை செய்த துரோகத்தில் பிழைத்த திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்க்காக மக்கள் இவரை மாதிரி ஆட்களை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர் என்பதே உண்மையிலும் உண்மை ...

 • Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா

  Enthiran part 1 மற்றும் இப்போ வரப்போகிற அண்ணாத்த படத்தோட producer யாரு தெரியுமா? Kalanithi Maran . கூட்டி கழிச்சு பார்த்தா எங்கியோ இடிக்குதுல. இதே ஆசாமி தான் செத்து கிடந்த திமுக என்கிற கொடிய நச்சு பாம்பிற்கு 1996 இல் உயிர் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம். ரஜினி கட்சி ஆரம்பிப்பது என்பது எனக்கென்னவோ திமுக ஊழல் குடும்பம் ரஜினிக்கு கொடுத்த assignment மாதிரி தெரியுது. நன்றாக கவனித்தால் தெரியும் இதுவரை சுடாலியிடம் இருந்தோ, முரசொலியிலோ எந்த அறிக்கையோ, எதிர்ப்போ வரவில்லை. ஆண்டி முத்து 2G ராசா கூட மயிலிறகால் வருடியது மாதிரி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறான். matter க்கு வருவோம். திமுகவிற்கு எதிரான மனநிலையில் இருக்கும் இந்துக்களின் ஒட்டு அதிமுகவிற்கு சென்று விட கூடாது என்பதற்காக நடத்தப்போகும் போலி நாடகம் மாதிரி தெரியுது. இந்த முறை ஆட்சியை பிடிக்க திருட்டு ஊழல் குடும்ப மாபியா கொள்ளை கும்பல் எந்த extreme க்கும் போகும். ரஜினி அதிமுகவுடன் கூட்டணி சேரவில்லையென்றால், ரஜினி ஊழல் குடும்பத்தின் ஊதுகுழலாக, கைப்பாவையாக இருப்பார் என்பது நிச்சயம். கிருத்தவர்கள் மற்றும் இசுலாமியர்களின் ஓட்டுகளை ரஜினியால் பெற முடியாது. அது சொளையாக ஊழல் குடும்ப கட்சிக்கு சென்று விடும். மிச்சம் மீதி இருப்பது இந்து நடுநிலை வாக்காளர்கள் மற்றும் தீவிர இந்து தமிழர்கள். அவர்களின் ஓட்டு ரஜினி கட்சிக்கு சென்றுவிடும். வாங்கின பல நூறு கோடிகளுக்கு நன்றி கடனை அழகாக செய்து முடிப்பார் ரஜினி. ஊழல் குடும்பத்திற்கு எதிராக ஒரு பலமான எதிரி உருவாகிறான் என்றால், அவனுக்கு உலை வைப்பதற்கான ஏற்பாடுகளை பல வருடங்களுக்கு முன்பே திருட்டு ஊழல் மாபியா கொள்ளை குடும்ப கும்பல் ஆரம்பித்து விடும். அது ஜெயாவை பொய் வழக்குகள் போட்டு ஒழித்தது வரை. காமராஜரை தோற்கடித்தவன் தான் கருணாநிதி, MGR கொஞ்சம் ஏமாத்திருந்தால் அவரையும் மூட்டை கட்டியிருப்பான் கருணா. ஆனால் பாவம் ஜெயா இவனுடைய சதி வலையில் சிக்கி கொண்டு உயிரை துறந்தார். இப்பொழுது ரஜினி வாயிலாக எடப்பாடிக்கு பின்னப்பட்ட வலை தான் வரப்போகும் இந்த புதிய கட்சி

  • Ellamman - Chennai,இந்தியா

   அடிமை அண்ணா தி மு க மற்றும் பீ ஜெ பீ ஊழல் கரை படியாவே படியாத கட்சி என்ற எண்ணம் அறிவிலிகளுக்கு மட்டுமே வாய்க்கும்.

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

   ஊழல் திமுக அதிமுக கழகங்கள் ஒழிக்கப்பட வேண்டும் நிச்சயமாக இறைவன் அருளால் ஒழித்ந்து போகும்

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  ரஜினி ஒரு கன்னடர் அதனால் அவர் முதல்வர் ஆக வேண்டாம் என்று நினைக்கிறார்கள் பல தமிழர்கள். பாரதிராஜா உட்பட . ரஜினியின் மகளோ மருமகனோ வந்தால் அவர்கள் என்ன சொல்வார்களோ .. வாரிசு அரசியல் என்று சொல்பவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். வெற்றியை கையில் கொடுத்தால் அவர் விருப்பப்படி தான் நடக்கும்,.

 • ஆப்பு -

  ரஜினி: மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம்... தமிழருவி: ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை.கன்னையா: என்னத்த மாத்தி... எப்போ மாத்தி...வடிவேலு: என்ன கைய புடிச்சு இளுத்தியா?

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு

   மாத்துவோம்...மாத்துவோம்... முன்னால ஒரு எழுத்து குறையுதே 🤔

  • Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai

   இதுவரை திமுகவும் அதிமுகவும் ஏமாற்றியதை சொல்லுகிறீர்களா ???

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  அப்படியானால் பா. ஜ. க முருகன் சொன்னது சரிதான் போலும். அதனால்தான் முருகனுக்கு வருங்கால முதல்வர் என்று கட் அவுட் வைத்தார்கள் போலும்.

 • பச்சையப்பன் கோபால் புரம் -

  ஆஹா ஆஹா அடிச்சாரைய்யா அந்தர் பல்டி. கட்சி ஆரம்பிக்கும் முன்பே தோல்வி பயம் வந்து விட்டது.சூப்பர். இனி எங்கள் தள்ளபதி வொறியை எவராலும் தடுக்க முடியாது. ஹா ஹா.!!

 • சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா

  பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாமே? ரஜினி முதல்வர் வேட்பாளர் என்றால் குறைந்தபட்சம் தீம்க ஓட்டுகள் பிரியும், இப்ப மறுபடியும் தீம்காவுக்கு குசிதானா?

 • ஆப்பு -

  அதிமுகவுடன் பா.ஜ கூட்டணின்னு அறிவிச்சாச்சு. இந்தக் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு குடுத்தா, தமிழகத்தின் தலையெழுத்து மாற்றமாவது புண்ணாக்காவது. எடப்பாடிதான் அம்மா வழி ஆட்சி செய்வாரு. தனியா போட்டி போட்டா ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை. தமிழருவி தான் நம்பர் 2. அவரை முதல்வரா யாரும் ஏத்துப்பாங்களா? மேலும் ரஜினின்கட்சி தனியா போட்டியிட்டால், அதிமுக~பா.ஜ கூட்டணி வாக்குகளை சிதறடிச்சு தி.மு.க நூலிழையில் வென்று சுடலை முதல்வராக வாய்ப்பு. தலையழுத்து மாறாது. அதுவும் இல்லாம மய்யத்தலைவரோட கூட்டு வெச்சால் கைப்புள்ள அறுவாளோட கெளம்பின கதைதான். முதல்வர் வேட்பாளராக இல்லாமல் ரஜினியே தேர்தலில் போட்டியிடுவாராங்கற டவுட் வருதே . மொத்தத்தில் இது ஒரு ஆறின கஞ்சி. போன வாரத்து பிரியாணி. அழுகின வாழைப்பழம்.

 • sankar - chennai,இந்தியா

  ரஜினி சார் தங்களை முதல்வராக நிறுத்தினால் தான் மக்கள் முன்னின்று வோட்டை போடுவார்கள் ஆறு மாதம் கழித்து உங்கள் விருப்பம்போல் வேறுஒருவரை முதல்வராக நியமியுங்கள் நன்றி

 • P DINESH -

  If they announce him as CM candidate, then also no impact will be there.

  • Ellamman - Chennai

   100 % Fact.

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  ஒரு அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவாக சொல்வது கிடையாது . மக்களுக்காக ஒரு போராட்டத்திற்கு போக மாட்டார் . முதலமைச்சர் ஆகணும் . முதலில் ஒழுங்காக வரி கட்டினாரா ? மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் . இப்பொழுது செல்லட்டும் புயலால் பாதிக்க பட்ட மக்களை . தமிழ்நாடு என்ன வட மாநிலத்தருக்கு ஆள்வதற்காகவா உள்ளது ? இவருக்கு பின்னால் ஒரு கூட்டம் . ரஜினி சார் . வீணாக உடம்பை கெடுத்து கொள்ள வேண்டாம் . ப்ளீஸ்

 • Uthiran - chennai,இந்தியா

  அவர் முதல்வர் வேட்பாளராக போட்டியிட தயாராகவில்லையென்றால் கட்சி ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது.

 • ஆப்பு -

  பிறகு என்னத்துக்கு கட்சி ஆரம்பிச்சு, போட்டியிட்டு.... மொத்தத்தில் பி.ஜே.பி யோட கூட்டு வெச்சுக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு... போங்க போய் உங்க ரசிகர்களுக்கு அல்வா குடுங்க. நேத்திக்கி என்ன குத்தாட்டம் போட்டாங்க.. பாவம்.

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  அப்ப மக்களுக்கு நல்லது செய்யப்போவது இல்லை......திராவிட அரசியலுக்கு முடிவு கட்டணும்....இதுதான் கொள்கையா?

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  அப்போ முதல்வர் வேட்பாளர் யார்?

  • DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   ரஜினி தான் முதல்வர் வேட்பாளர் .. தேர்தல்க்கு முன் , அறிவிப்பு வரும்

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  234-தொகுதியில் நின்று தனிப்பெரும்பான்மையோடு எப்படியும் இவர் ஆட்சி அமைக்கப்போவதில்லை. போனவாரம் வரை உயிர் பயத்துடன் பேசிய நபர் இன்று அவர் ரசிகர்களைப்போல் உடல் மண்ணுக்கு உயிர் தமிழ்நாட்டுக்கு என்பது துளியும் பொருந்தவில்லை. தோல்வி என்று வந்தால் தாங்கமுடியாது என்பதால்தான் இதுவரை அரசியல் முடிவை தள்ளிப்போட்டு இருந்தார். தோல்வி வந்தாலும் பரவாயில்லை அதன் பின் யாரும் தொல்லைகொடுக்க/நிர்பந்திக்க மாட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்க கூடும்

 • Sivaraman - chennai ,இந்தியா

  தான் முதல்வர் என்று கூறுபவர்கள் எல்லோரும் முதல்வர் ஆவதில்லை

 • வெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா

  தெரியும் முரசொலி மாறனின் முன்னாள் ஆலோசகர் , நடுவில் PMK ,அப்புறம் 2014 தேர்தரால் சுயேச்சை நின்று 2000 வோட்டுக்கு கீழே வாங்கினால் பொது வாழ்வை விட்டு விலகுகிறேன் என்று சொன்ன புழுகினி , இவ்வளவு உள்ளவர் தான் உங்கள் முதல்வர் வேட்பாளர் , BJP குருமூர்த்தி யால் அனுப்பி வைக்க பட்டவர் , தமிழன் இளிச்சவாயன் என்று உங்களுக்கு எல்லாம் நினைப்பு , முதலில் அன்னாதா படம் 5 நாள் வோடுதா பாரூ

  • வாரணம் ஆயிரம் - ,

   ஆந்திராவின் வாரிசு சுடலை தமிழனா?

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  இந்த துணிச்சல் வேறு எந்த அரசியல் சுக வாசிகளுக்கு உண்டா ,குறிப்பாக தீ மு காவுக்கு உண்டா ..தன் குடும்பத்தை தொடர்ந்து கட்சிக்காரர்களிடம் திணித்து அவர்களை அடிமையாக வைத்து மக்களிடம் கூப்பிட்டு போக சொல்லி முதல்வர் ஆக்குவதற்கு கட்டாயப்படுத்தபார்க்கிறார்கள் ...அறுபது ஆண்டு கால வாரிசு அரசியல் இனி வேண்டாம் ..புது யுகம் படைப்போம்

  • Ravi ganeshan - Kumbakonam,இந்தியா

   இது மாதிரி ஸ்டாலின் சொல்ல முடியுமா ?

 • தமிழ் -

  அப்பாடா தமிழருவி மணியனுக்கு ஒட்டிக்கொள்ள ஒரு இடம் கிடைத்துவிட்டது.

  • வெற்றிக்கொடி கட்டு - CHENNA

   அம்மன் கட்டிட மேஸ்திரி மாதிரி பதவி

  • senthilkumar - bangalore

   நல்லவர்களையும் தூற்றுவது , தானும் அரசியல் சாக்கடை என புறம் பேசி எதிர்வரும் தலைமுறைக்கு நல்ல வழியை காண்பிப்பது இல்லை.. காமராஜரையே தோற்கடித்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் இந்த தமிழ் மக்கள்.

  • skandh - Chennai

   சுடலை கட்சி காலி அது ஒன்றே போதும்.

 • ... - ,

  சுடலை க்கு ஒரு சான்ஸ்..

Advertisement