'கட்சிக்குள் புயல் வராமல் பார்த்துக்குங்க!'
'நிவர்' புயல் பாதிப்பு தொடர்பாக, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் துறை அமைச்சர் தங்கமணி, நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'புயல் வேகத்தை விட, மின் வாரியம் வேகமாக செயல்பட்டு வருகிறது. மின் வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிரிழப்பு இல்லாமல், மக்களை பாதுகாத்து இருக்கிறோம்' என்றார்.
அதைக் கேட்ட, இளம் நிருபர் ஒருவர், 'இந்த புயல் எல்லாம் சரி தான்... சசிகலா வெளியே வந்ததும், கட்சிக்குள் புயலடிக்காமல் பார்த்துக்குங்க...' என, முணுமுணுத்தார். சுற்றியிருந்தோர், அதை ஆமோதித்தபடியே சிரித்தனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!