dinamalar telegram
Advertisement

வித்தியாசம் இருக்கு!

Share
Tamil News

'வித்தியாசம் இருக்கு!'



தி.மு.க., சார்பில், தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து, நாகை மாவட்டம் திருக்குவளையில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் உதயநிதி பிரசாரத்தை துவக்கினார்.அப்போது, அவர் கூறுகையில், 'காவல் துறையை வைத்து, கூட்டத்தை கூட்டக் கூடாது என்று கூறி, பிரசாரத்தை தடுக்க திட்டமிடுகின்றனர். முதல்வர் இ.பி.எஸ்., செல்லும் இடங்களில் எல்லாம், ஆய்வு கூட்டம் என்ற பெயரில், கூட்டத்தை கூட்டி, பிரசாரம் செய்கிறார்; அதை யாரும் கண்டுகொள்வதில்லை. தி.மு.க., பிரசாரம் செய்தால் மட்டும், அதை தடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்' என்றார்.அங்கிருந்த நிருபர், 'மக்கள் நலப் பணி குறித்து, முதல்வர் ஆய்வு செய்வதற்கும், எந்த பிரயோஜனமும் இல்லாமல், இவரு ஊர் சுத்துறதுக்கும் வித்தியாசம் இல்லையா...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ‘எள்ளுதான் எண்ணெய்க்கு காய்கிறது’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது

Advertisement