dinamalar telegram
Advertisement

ஒபாமா புத்தகம் விறுவிறு விற்பனை

Share
Tamil News
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின், 'ஏ பிராமிஸ்டு லேண்ட்' என்ற சுயசரிதை நுால், வெளியான முதல் நாளில், எட்டு லட்சத்து, 90 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. இது, ஒரே வாரத்தில், 17 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி, புதிய சாதனை படைத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement