dinamalar telegram
Advertisement

பஹ்ரைன் பிரதமருக்கு இரங்கல்

Share
மனாமா: மேற்காசியாவைச் சேர்ந்த, பஹ்ரைன் நாட்டின் இளவரசரும், பிரதமருமான, கலிபா பின் சல்மான் அல் கலிபா, சமீபத்தில், நோய்வாய்ப்பட்டு இறந்தார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, பஹ்ரைன் சென்றுள்ள, நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு, மத்திய அரசு மற்றும் இந்திய மக்கள் சார்பில், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement