இந்தியருக்கு முக்கிய பதவி
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த, 'பாரின் பாலிசி' இதழின் நிர்வாக ஆசிரியரான ரவி அகர்வால், தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் பிறந்து, கோல்கட்டாவில் வளர்ந்த ரவி அகர்வாலின், 'இந்தியா கனெக்டட்' என்ற புத்தகத்தை, நவீன இந்தியாவின் மிகச் சிறந்த நுால்களில் ஒன்றாக, 'வால் ஸ்டிரீட் ஜர்னல்' சமீபத்தில் தேர்வு செய்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!