dinamalar telegram
Advertisement

உளவு பார்த்த நியூசி., வீரர்

Share
வெலிங்டன்:நியூசிலாந்து ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர், பயங்கரவாத குழுக்களுக்கு உளவு பார்த்ததாக, கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது, அலுவலக கணினியில் முக்கிய தகவல் களை திருடியது, சட்ட விரோத பிரசுரங்களை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. குற்றம் நிரூபணமானால், 14 ஆண்டு தண்டனை கிடைக்கும். நியூசிலாந்தில், முதன் முறையாக, ஒரு ராணுவ வீரர், உளவு பார்த்ததாக கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement