ஒரே நாளில், 3,000 பேர் பாதிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 3,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ; 59 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்து, 82 ஆயிரத்து, 892 ஆக உயர்ந்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!