dinamalar telegram
Advertisement

தபாலில் ஓட்டளிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்

Share
Tamil News
சென்னை :'மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டளிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்' என, தேர்தல் ஆணையத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:பீஹார் மாடல் தேர்தல் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தனிப்பட்ட உரிமைஇது, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்போரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக, ஓட்டுப்பதிவில், சாதகமான சூழல் உருவாக்கப்படுகிறது.

பீஹார் மாநில தேர்தல் வாயிலாக, ஓட்டுச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் என்ற புதிய வகை, ஓட்டுப்பதிவு முறையை கண்டுபிடித்து, திணிக்கப்பட்டுள்ளது.ஓட்டு அளிப்பது, ஒருவருடையை ரகசியமான

தனிப்பட்ட உரிமை.அதைப் பாதிக்கும் வகையில், நேரடியாக தபால் ஓட்டு சீட்டுக்களைக் கொண்டு போய் கொடுத்து, ஓட்டுக்கள் பதிந்து பெறப்படுகிறது.இந்த நடைமுறை, ரகசியமான, சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும், பார்வைக்கு வைக்கப்படும் கடைப் பொருட்களாக்கி, கேலிக்கூத்தாக்கி விடும்.

பேராபத்துமூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என, ஓட்டு அளிக்க வராத, 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்களை பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், பகிரங்கமாக அபகரித்துக் கொள்ளும். இந்த முயற்சிக்கு தேர்தல் ஆணையமே, துணை போவது பேராபத்தான போக்கு. எனவே, தபால் ஓட்டு அளிக்கும் முறை என்ற பாசக் கயிறு சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (19 + 60)

 • ஸாயிப்ரியா -

  உலகேமாயம் வாழ்வே மாயம் தபால் ஓட்டே அநியாயம். திருமங்கலமே நியாயம்

 • Ganesan Madurai -

  மாற்றுத்திறனாளி அப்டீன்னு சொல்லும்போது வாய் ஓயாமா உளறும் தொளதொளபதியும் தானே அடக்கம்

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  இந்த புதிய படத்தில் கொஞ்சம் "respec" ஆக தெரிகிறார் ....... என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை ......

 • Nithya - Chennai,இந்தியா

  May be from Trumph version he is also not believing postal ballots

 • மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்

  எப்படி.... காசு கொடுத்து, கற்பூரத்துல அடிச்சு சத்தியம் வாங்கி, நமக்கே ஓட்டு போட வச்சு ஜெயிச்சோமே திருமங்கலத்தில அதுதான் சரியான ஜனநாயகமோ...

Home மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு: ஸ்டாலின் கண்டனம் (53)

 • rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்

  நீங்க எங்கேயோ போய்டீங்க. எதைத்தான் எதிர்பது என்று விவஸ்தையே இல்லை.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  padipparivillatha stalin paavam ithu avarukku kadaisi therdhal pola

 • dina - chennai,இந்தியா

  முத்த குடிமக்கள் தி மு காவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயமா.அல்ல பயம்

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  சுடலை அவர்களே முப்பத்தொன்பது எம் பி தேர்ந்தெடுக்கப்பட்டது முறைகேடு உள்ளது என்று நீங்கள் நினைத்தால் இதிலும் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு

 • R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ

  மாற்று திறனாளி, வயதானவர் என்பதற்கான ஆதாரங்கள், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ளன. இது கூட தெரியாமலா இவர் அரசியல் செயகிறார். இது போன்ற அறிக்கைகள் இவராத தரத்தை தாழ்த்திவிடுமே.

 • vbs manian - hyderabad,இந்தியா

  முத்த குடிமக்கள் தி மு காவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயமா.

 • Sudarsanr - Muscat,ஓமன்

  சுடலை உனக்காக தான் இந்த சலுகை

 • Elango - Kovai,இந்தியா

  கள்ள வோட்டு போடுவது சுலபமாகி விடும், இந்த முறையை தவிர்ப்பதே நல்லது... கொரோணா சமயத்தில் ஓகே, எல்லா தேர்தலிலும் அமல்படுத்துவது சரியாக தோன்றவில்லை...

 • bal - chennai,இந்தியா

  எழுதி கொடுத்ததையே படிக்கத் தெரியாது...இவர் கடிதம் எழுதுவது போல் என்ன போஸ்... என்ன எழுதுகிறார் என்று கொஞ்சம் காமெராவை திருப்பி காண்பிக்கவும்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இப்போ ரெண்டு மாசம் முன்னாடி தானே இந்த செய்தி வந்தது அதில் இப்படித் த்தானே உளறினாய் மறுபடியும் அதே செய்தி அதே உளறல் சுடலை ஜோசப் கான் 67 வயது கிழவன் என்று என்னை ஒதுக்கி வைக்கின்றார்களே என்ற பயமா???

 • KARNAN - PATTIVEERANPATTI,இந்தியா

  அதனால உனக்கு என்ன பிரச்னை மிஸ்டர் சரியான முறையில் நடந்தா ஓகே தானே உங்க கட்சி காரங்க மாதிரி கள்ள வோட்டு போடவா போறாங்க

 • Prabhagharan - Madurai,ஓமன்

  நல்ல திட்டம், வயதான வாக்காளர்களுக்கு உபயோகப்படும் ,

 • prakashc - chennai,இந்தியா

  தமிழ் மக்களே இந்துக்களை இழிவா பேசின இவன் எதிர்காலம் கேள்ள்விக்குறியாக நமக்கு சந்தர்ப்பம் விற்றதிங்க , ஸ்டாலின் மண்டியிட்டு பிட்ச கேட்டாலும் இவன் ஆட்சிக்கு வரக்கூடாது

 • Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்

  சூசை கண்டி ஜனாதிபதி ஆகல கிசோறு உனுக்கு இருக்குடி ,

 • prakashc - chennai,இந்தியா

  dear

 • Subramanian Sundararaman - Chennai,இந்தியா

  கணிசமான நபர்கள் இருப்பிட மற்றம் காரணமாக ஓட்டு போட முடிவதில்லை . முதியவர்கள் , மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் , அவர்களுக்கு உதவுகிறவர்கள் , மாற்று திறனாளிகள் , வேலை நிமித்தம் வெளியூர் செல்லும் தனியார் நிறுவன பணியாளர்கள் என பல நபர்கள் ஓட்டு போட முடிவதில்லை . ஜன நாயகத்தில் பெருவாரியானவர்கள் ஓட்டு போட்டால்தான் உண்மையான தேர்வாளர்கள் மக்களின் பிரதிநிதியாக சட்டசபையில் செயலாற்ற எதுவாக இருக்கும் . முதியவர்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் ஓட்டு அளிக்கும் வசதியை ஏற்படுத்துவது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் கடமையாக உணரப்பட வேண்டும் .

 • Seenu - Chennai,இந்தியா

  கவலை படாதீங்க எசமான். ராவோட ராவா எல்லா பெருசயும் கடத்திடலாம். இதெல்லாம் உங்களுக்கு ஒருத்தர் சொல்லி தரணுமா என்ன ?

 • krish - chennai,இந்தியா

  எதிர் கட்சிகளின் அச்சத்தை போக்குவது அரசு மற்றும் தேர்தல் தலைமை அதிகாரியின் கடமை. கொரோனா காலத்தில், மூப்பு, இயலாமை மற்றும் கோவிட் தொற்று பயம் காரணமாக, முதியவர்கள் வாக்கு சாவடிக்கு வர வாய்ப்பில்லை. எனவே, அவர்கள் வாக்குகளை சேகரிக்க வீடு செல்வது வரவேற்கப்பட வேண்டிய அம்சம். அதே சமயம், அரசு, தேர்தல் ஆணையம் இந்த நல் முடிவுக்கு எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை பெற முயற்சித்து, வெற்றி பெறவேண்டியது அவசியம்.

 • prakashc - chennai,இந்தியா

  ஹாய் ஸ்டாலின் என்ன நல்ல திட்டம் வந்தாலும் விடமாட்டா ? நீ எல்லாம் ....................

 • prakashc - chennai,இந்தியா

  ஹாய் stalin

 • siriyaar - avinashi,இந்தியா

  திமுகாவின் 2 சத வாக்குகள் குறையும் என்பதால் அலறல்.

 • thangavel indonesia -

  நீ இந்த அளவுக்கு பேச மாட்டியே???

  • Anand - chennai

   இப்படி எழுதிக்கொடுத்தை தப்பு தப்பாவாவது படித்தே தீரவேண்டும், இல்லையேல் பிரசாந்த் கிஷோர் வாத்தியார் பிரம்பால் அடித்து முட்டிப்போடவைப்பார்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அடையாள அட்டை கொண்டுவந்ததாள் கண்மணிகள் கிட்டுவோட்டு ( செத்தவர்களை உயிருடன் எழுப்பும் வேலையில் கில்லாடி சைதாபேட்டைக்காரர் ) podia முடியவில்லை

 • Suppan - Mumbai,இந்தியா

  இதிலே என்ன தவறு கண்டுவிட்டார். வாக்குச் சாவடியில், மிக மூத்த குடிமகனோடு வேறு ஒருவர் செல்ல அனுமதி உண்டு. மிஞ்சிப் போனால் அவர் யாருக்கு வாக்களிக்கிறார் என்று வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியலாம்.

 • vijay - coimbatore,இந்தியா

  இந்த ஐந்துக்கு என்னதான் பிரச்சினை??

 • Sivagiri - chennai,இந்தியா

  அய்யய்யோ இதெல்லாம் தீமுக கண்மணிகள் போடுற ஒட்டாச்சே . . .

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  அந்த மூத்த குடிமகன் தபால் வாக்கு அளிக்கும் முறையை (சலுகையை) முதலில் இவருக்கு (சுடலைக்கு) கொடுக்க வேண்டுமென்று தலைமை தேர்தல் ஆணையருக்கு நான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தலைக்கு டை அடித்துக் கொண்டு தன்னை சிறுவனாக காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் இவர்.

 • chandru - navi mumbai,இந்தியா

  தோல்விக்கான முக்கிய காரணம் கிடைத்து விட்டது. சுடலை எப்பவுமே உளறல் .இனிமேல் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேச போகிறார் . ஸ்டாலின் பேச்சை கேட்டு திருவள்ளுவர் கூட கன்யாகுமரியில் இருந்து எழுந்து ஓட போகிறார் .

 • Indian Ravichandran - Chennai,இந்தியா

  கதறல் கதறல் ஒப்பாரி ஒப்பாரி திஸ் மந் சுடலை ஸ்பெஷல், அமித் ஷா வாத்துட்டு போன சுடலையின் ஒப்பாரிசத்தத்தில் பக்கத்துவீட்டு மக்கள் ஒருத்தனும் தூங்கமுடியாது

 • karupanasamy - chennai,இந்தியா

  கள்ள வோட்டுக்கு வேட்டு வெச்சதால் தீய முக கட்சி ஆட்சிக்கு வரவே முடியாமல் போனது.

 • ஆப்பு -

  ட்ரம்ப்பின் தோல்விக்கு முக்கிய காரணம் தபால் ஓட்டுக்கள். முதியவர்களின் வாக்குகளை தவறான ஆட்களுக்குப் போடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.

 • Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா

  படிப்பறிவு இல்லையென்றாலும், அடுத்தவன் அறிவை உபயோகப்படுத்தி பெரிய ஞானி மாதிரி நாடகம் போடுவதே ஒரு தனி சுகம். தலைமை தேர்தல் அதிகாரி யாருன்னு கேளுங்க? நாராயணசாமின்னு சொல்லுவார் பாருங்க

  • vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ

   அதெல்லாம் ரொம்ப ஓவர்.அவருக்கு தெரியாத அணில் அரோகரா என்று, கரெக்ட்டா சொல்லிடுவாரு.

  • Balaji - Chennai,இந்தியா

   ரெண்டு பேருக்கும் நெல்லை குசும்பு... அருமை.. சிரிப்பை அடக்க முடியவில்லை...

 • Indhuindian - Chennai,இந்தியா

  இந்த மாதிரி வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கெல்லாம் இப்படி வசதி பண்ணி கொடுத்திடீங்கன்னா நாங்க எப்படி கள்ள ஒட்டு போடறது எங்க வயதிலே அடிக்கிறதே இந்த தேர்தல் கமிஷனுக்கு வேலையா போச்சு.

 • RajanRajan - kerala,இந்தியா

  அதிர்ச்சி தானே சுடலை, இன்னும் எவுளவோ காத்திருக்குப்பா. எத்தினி டிப்பாசிட் காலி, கட்சி தாவல் ,ஊழல் கேசுகள், இந்துமத துவேச ஓட்டு சிதறல், சின்னசுடலை சங்கு சத்தம் மொத்தமா துவம்சம் தான் இனி. ஷாந்திஹோ ஷாந்திஹோ....

 • Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா

  இப்பவே கதறல் ஆரம்பிச்சிடிச்சி அப்போ சி வி சண்முகம் சொன்ன மாதிரி ஸ்டாலின் ஆட்சிக்கு வரமுடியாது,

 • rajan -

  தோல்வி பயம் எனவே இப்படியெல்லாம் ‌அலற வைக்கிறது,... தோற்றுவிட்டால் இப்படியும் பழி சுமத்தலாம்...80 வயது கடந்தவர்களுக்கு வாக்குரிமை ரத்து செய்யப்பட வேண்டும்.

 • Muthupndiyan -

  பயம் வந்துருச்சா கோபாலு 🤣🤣🤣🤣🤣

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  மூத்த குடிமக்களுக்கு உங்கள் கட்சியில் பெரிய, பொறுப்புள்ள பதவி கொடுப்பீர்களா...???

  • ஆரூர் ரங் - ,

   பொது செயலாளர் துரைமுருகன் 82 வயசு. முக்கால் வாசி மா செ க்கள் தள்ளாடும்🤔 வயசு.

 • யாரோ ஒருத்தன் - CHENNAI,இந்தியா

  ஏன், வயதான ஓட்டு போட வராதவர் பெயரில் ஒட்டு போட ஏற்பாடு ஆகி இருந்ததோ.

 • krishnamurthy - chennai,இந்தியா

  கள்ள வோட்டு போட முடியாது என்ற கவலைதான்

 • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

  உமக்கும் குடுப்பாங்க சுடலை கவலை வேண்டாம்.

 • Nisha Rathi - madurai,இந்தியா

  சுடலை நீ என்ன செய்தாலும் முப்பது மேலே தாண்டாது மன்ஸுலே வைத்துக்கொள் சுடலை

 • Nisha Rathi - madurai,இந்தியா

  சுடலை உனக்கு என்ன வாலிப வயசா நீயும் மூத்த குடிமகன் தானே வீட்டில் இருந்து வோட்டை போட நெனப்பா சுடலை

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  போகும் போக்கைப் பார்த்தால் நாம் மூச்சு விடுவதற்கு கூட கட்சி தயவு இல்லாமல் கூடாது என்று சொல்வார்களோ ? அருமையான அமைப்பு, வந்தே மாதரம்

 • Anand - chennai,இந்தியா

  இவர் அலப்பறை தாங்க முடியலே, இன்னைக்கு கருப்பு பலூன் விடும் வேலை ஏதும் கிடையாதா?

 • Rajamani -

  இந்த நடைமுறையில் ஒன்றும் தவறில்லை. வயதானவர்கள் கோடை வெயிலில் வாக்கு சாவடி சென்று வரிசையில் நின்று வாக்களிப்பது சிரமமான வேலைதான். தபால் ஓட்டு அளிப்பது ஒன்றும் தவறில்லை.

 • a.r.k - ,

  தபால் வாக்கு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.ஏன் ஸ்டாலின் அவர்கள் கதறுகிறார். அந்த ஓட்டுகளை கள்ள ஓட்டுகளாக மாற்ற முடியாமல் போய்விட்டதே என்று புலம்புகிறாரா ?

 • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்

  இந்துமத விரோதி சுடலை கான் உன்னையும் மூத்த குடிமக்கள் லிஸ்டுல சேர்த்துட்டாங்களா ஹாஹாஹா முடியல

Advertisement