dinamalar telegram
Advertisement

பேரறிவாளன் விவகாரத்தில் முடிவு கவர்னர் கையில்: சி.பி.ஐ.,பதில் மனு

Share
புதுடில்லி:பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கவர்னரே முடிவு எடுக்க முடியும் என சி.பி.ஐ., தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அளித்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளது.


சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தரப்பில் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருப்பதாவது: விடுதலை விவகாரம் என்பது பேரறிவாளனுக்கும் கவர்னருக்கும் இடைப்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கவர்னரே முடிவு எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு எந்த பங்கும் இல்லை.இறுதி விசாரணை அறிக்கையை யாருக்கும் தர வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • Somiah M - chennai,இந்தியா

    தேவையான சமிக்ஞய் இன்னும் வரவில்லையோ ?

  • ANTONYRAJ - MADURAI,இந்தியா

    ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் மற்றவர்களை விட்டு விட்டு இவருக்கு மட்டும் இவ்வளவு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியமென்ன?

  • Indhuindian - Chennai,இந்தியா

    Imprisonment for Life means the convict has to remain in Jail for the rest of life. This has been reiterated by the Highest Court of the Country.

  • ஆப்பு -

    ஆளுனர் என்ன முடிவு செய்வார் என்பதை வேற யாரோ முடிவு.

  • ஆப்பு -

    ஆளுனரே முடிவு செய்யலாம். ஆனால் ஆளுனர் என்ன முடிவு செய்வார் என்பதை வேற யாரோ முடிவு செய்வர். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் கையாலாகாத்தனம் தெளிவாகிறது. கெவுனர் என்னும் தனிமனிதரின் கையில் நீதி சிக்கியிருக்கிறது. நீதிமன்றம், கவர்னரின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.

    மேலும் செய்திகள் :

Advertisement