dinamalar telegram
Advertisement

பசும்பொன் தேவரை அவமதித்தாரா ஸ்டாலின்.? - டுவிட்டரில் டிரெண்டிங்

Share
சென்னை : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வழங்கிய விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ளாமல் திமுக., தலைவர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக கூறி டுவிட்டரில் அவருக்கு எதிராக #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் நேற்று(அக்., 30) கடைபிடிக்கப்பட்டது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலை, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால் ஸ்டாலினுக்கு மட்டும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

''ஹிந்து திருமணங்களை கொச்சைப்படுத்தியவரே... கந்தசஷ்டி கவசத்தை அவதுாறாக விமர்சித்த, கருப்பர் கூட்டத்தை ஆதரித்த ஸ்டாலினே... ஆன்மிக செம்மல் பசும்பொன் தேவர் திருமகனார் புனித பூமிக்கு வராதீர்' என்று, சிலர் டுவிட்டரில் பதிவிட்டனர். சிலர், ''தேசியமும், தெய்வீகமும் என் இரு கண்கள் என, முத்துராமலிங்க தேவர் கூறினார். இரண்டிலுமே நம்பிக்கை இல்லாத தி.மு.க., ஓட்டுக்காக, அவரது குரு பூஜையில் பங்கேற்கிறது'' என, கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்த, #GobackStalin என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இன்று(அக்., 31) மற்றுமொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஸ்டாலின். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலினுக்கு அங்கு விபூதி வழங்கி உள்ளனர். அதை அவர் நெற்றியில் இடாமல் உடம்பில் பூசிக் கொண்டு பின்னர் அப்படியே உதறிவிட்டு செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. முத்துராமலிங்க தேவரை அவமதித்து விட்டதாக கூறி ஸ்டாலினுக்கு எதிராக இன்றும் #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

''விபூதியை கீழே தட்டிவிட்டு போகும் உங்களை யார் தேவர் ஜெயந்திக்கு வர சொன்னது. ஓட்டுக்காக ஏன் இந்த அரசியல்.?'', இந்து மதம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அங்கு போக வேண்டாம். இப்படி போய் இது போன்ற செயல்களை செய்து இந்துக்களின் மனதை புண்படுத்தாதீர்கள்'', ''நோன்பு கஞ்சி குடிப்பீர்கள், அப்பத்தை உண்பீர்கள், ஆனால் இந்துக்கள் தரும் விபூதியை மட்டும் நெற்றியில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஓட்டு அரசியலுக்காக நீங்கள் எந்த லெவலுக்கும் செல்வீர்கள் என்பதை இது காட்டுகிறது. இந்து விரோதி திமுக.,'' என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், தேவர் நினைவிடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவராகவே அங்கிருக்கும் விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ளும் வீடியோவையும் பதிவிட்டு, இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


சமத்துவ தலைவர் ஸ்டாலின்தொடர்ந்து இருதினங்களாக திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக டுவிட்டரில் எதிர்ப்பு கிளம்ப, ''சமத்துவ தலைவர் ஸ்டாலின்'' என்ற பெயரில் ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ''எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம். மதவெறி பிடித்தவர்கள் மட்டுமே எங்களது எதிரி. அதை வைத்து அரசியல் நடத்துபவர்களே எங்கள் பகைவர்கள். சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்பதால் திமுக.,வை பெரும்பான்மை மக்களுக்கு விரோதி போன்று சில மதவெறி பிடித்தவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தான் இந்துக்களின் எதிரி. திமுக., அனைத்து மதத்திற்கு பொதுவானது'' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரீ-டுவீட் செய்தும், இந்து புரோகிதர்கள் ஸ்டாலினுக்கு மரியாதை செய்த பழைய போட்டோக்கள் சிலவற்றையும் பதிவிட்டு #சமத்துவதலைவர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆக்குகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (69 + 167)

 • SENTHIL - tirumalai,இந்தியா

  எல்லா மதமும் சம்மதம் என்பார்

 • Magath - Chennai,இந்தியா

  தான்அ பிறந்த​ மதத்தையே இழிவாக பேசுபவன் எப்படி மற்ற மதங்களை மதிப்பான்.இவர்கள் பிழைப்புக்காக முஸ்லிம் மற்றும் கிருத்துவ சகோதர சகோதரிகளை ஏமாற்றுகிறார்கள். யாரும் இவர்தளை நமீப வேண்டாம். நீங்களே உங்களில் ஒருவரை உங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து சட்டமன்றத் தில் உங்கள் குரலை ஒலிக்கச்செய்யுங்கள். இவர்கள் பத்திரிக்கை மற்றும் சமூக வளைதளங்களில் மட்டுமே இஸ்லாமியர்கள் / கிருத்தவர்களுக்கு நல்லது செய்வது போல் விஷம வேஷம் போடுகிறார்கள். சட்டமன்றத்தில் உங்களுக்காக குரல் எழுப்புவதில்லை. பேசுவதற்கு திராணி இல்லாமல் எப்போதும் வெளிநடப்பு செய்வதே இவர்கள் தொழில். அப்படி இருக்க இவர்கள் யாருக்கு நல்லது செய்ய முடியும். சிந்தித்து செயல்படுங்கள். தமிழ்நாட்டில் கழகங்கள் ஆட்சியை 60 ஆண்டு பார்த்து விட்டோம். இனி கட்சிகளை நம்பாமல் உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல வேட்பாளருக்கு ஆதரவு கொடுங்கள்.

 • Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  திருட்டு திமுகவுக்கு வோட்டு போடாதீர்கள் சொந்தங்களே

 • R.Anbarasan - chennai,இந்தியா

  வரும் 2021 தேர்தலில் திமுகவை தோற்கடிப்போம்.

 • jai -

  comedy piece Stalin

Home தேவரை அவமதித்த ஸ்டாலின் ? டுவிட்டரில் டிரெண்டிங் (154)

 • periasamy - Doha,கத்தார்

  ஸ்டாலின்பல ஆண்டுகாலமாக தேசியத் தலைவர் அய்யா முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துகிறார் அனால் இந்த புதுசா வந்த மத வெறி, சாதிவெறி கும்பல் கூலிக்கு மாரடிக்கும் வேலையற்ற வெட்டிப் பயல்கள் வேலையா வேலை வேலைதான் இந்த கோசம்

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

   பலகாலமா தான் அரசியலில் இருக்கிறார், தொழிலுக்கு உதவும் என்று பலகாலமா அஞ்சலி செலுத்துகிறார் . உண்மை தான் அரசியல் குரூ அப்பாவிடம் படித்த பாடம் தப்பாது.

 • Arun kumar - Jubail,சவுதி அரேபியா

  மண்டகணம் பிடித்த ஆளு, எது வேண்டுமானாலும் செய்வான் இது அவனுக்கு சாதாரணம்

 • Kavi - Hosur,இந்தியா

  Fraud and exposed hypocrisy

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  காலங்காலமாக திரு ஸ்டாலின் அஞ்சலி செலுத்த செல்வது வழக்கம், தி மு கா ஒன்றும் கடவுள் மறுப்பு இயக்கம் கிடையாதே, தில்லு முள்ளு ஆட்கள் இந்துக்களின் காவலன் என்று ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதை நாடெங்கிலும் நடந்து கொண்டிருக்கு மக்கள் வட மாநிலங்களிலேயே விழிப்படைந்து விட்டார்கள்.

  • Sathya Dhara - chennai,இந்தியா

   இது பாரதம்....."அரேபியா அடிமை வேண்டாம் போடா"..

 • Almighty - Trichy,இந்தியா

  நன்றாக இன்னும் செய்யட்டும் மக்கள் விழிப்புணர்வு அடையும் வரை. தமிழ், தமிழன் என்று கொம்பு சீவி இன்று குழந்தை கூட தமிழ் பேச தத்தளிக்கும் நிலை உருவாக்கிய பெருமை இந்த சுடலை கூட்டத்தையே சாரும். மேலும் இனமான அரசியல் என்ற போர்க்குள் நுழைந்த யாரும் திரும்பி வர இயலாது. சுடலை அங்கே தத்தளிப்பதில் ஆச்சரியம் இல்லை. மனதில் என்ன இருக்கிறதோ அதுவே செயலில் வரும். சுடலை குடும்ப அரசியலே பிறரை சிறுமை படுத்தி தம்மை உயர்த்தும் ஈனமான அரசியல். இதில் தாய், தந்தை, தாரம், மகன், சகோதரன் என்ற எந்த வித்யாசம் இல்லாத பிறவி இவர்கள். உதாரணம் மாறன் vs கலைஞர் குடும்ப சண்டை.

 • Raj - nellai,பஹ்ரைன்

  சங்கிகள் நாட்டு பிரச்சினையே ஒரு போடும் பேசாதுகள்,

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   சரி, தங்களின் திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ் இதுவரையில் பேசி தீர்த்துவைத்த நாட்டுப்பிரச்சனைகளை கொஞ்சம் பட்டியலிடுங்களேன்.

 • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  கதை போற போக்கைப் பார்த்தல்

 • Balaji - Chennai,இந்தியா

  கொள்கையற்றவர்கள்.... அண்ணாவையே மதுரையிலிருந்து விரட்டியடித்த வரலாறு தேவர் திருமகனாருடையது. அவர் சிலைக்கு இந்த கூட்டம் எதற்கு மரியாதை செலுத்த வேண்டும்? இதற்கு அனுமதி கேட்பது அவர்கள் தவறு என்றால் அனுமதிப்பது கூட தவறு தான். தேசியத்தையும் தெய்வீகத்தயும் போற்றியவர் திருமகனார்.

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  கேவலமா அப்படின்னா என்ன ? எங்கள் வம்சத்திற்கே இல்லை

 • Balasubramanian - Bangalore,இந்தியா

  பெரியாரின் மண் என்று பெருமை பேசுபவர்கள், இனி அதை தலையில் அள்ளி போட்டு கொண்டு, வாயிலும் போட்டு கொண்டு போக வேண்டியது தான்

 • Poornam - Chennai,இந்தியா

  விபூதியை கீழே கொட்டியது தேவருக்கு செய்த பெரிய அவமானம்.

 • kulandhai Kannan -

  கர்ம வினை தன்னைச் சுடும்

 • கருப்பட்டி சுப்பையா தேவர் - தூத்துக்குடி ,இந்தியா

  இன்னைக்கு இதையே மையமா வைத்து இன்னொரு ட்ரெண்டிங் போய்கிட்டுஇருக்கு..

 • கருப்பட்டி சுப்பையா தேவர் - தூத்துக்குடி ,இந்தியா

  நாற்பது வருசமா தான் அரசியல் செய்யும் சொந்த மாநிலத்திலேயே goback வாங்குவது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா.

  • Sathya Dhara - chennai,இந்தியா

   சொந்த மாநிலம் எல்லாம் இல்லை......விரைவில் இந்த கும்பல் தமிழ் மண்ணை விட்டு ஓட வேண்டும். ஜப்பானில் பிரதமர் வேலை கிடைக்கும். போய் தொலையட்டும்........

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  தேவர் சிலைக்கு மாலை போடுவதெல்லாம் சுடாலின் கபட நாடகம், அரசியலை விட்டு கோபாக்ஸ்டலின்

  • Sathya Dhara - chennai,இந்தியா

   சுடலை வேண்டாம் போடா.......திமுக வேண்டாம் போடா.......

 • Bhaskaran - Chennai,இந்தியா

  வாக்குக்காக என்னவேண்டுமானாலும் செய்யும் இழிபிறவிகள்

  • aravindhan - singapore,சிங்கப்பூர்

   அங்கே என்ன யோக்யம்? அடிமைகளும் அதே இழிபிறவிகள்தான்....

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   அடிமைகளாக இருப்பது கூட தேவலாம், ஆனால் தலைமுறை தலைமுறையாக குடும்ப கழக கொத்தடிமை உடன்பிறப்புகளாக திருட்டு திமுகவில் இருக்கும் தொண்டர்களை நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

 • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

  தேவர் சமாதியில் கொடுத்த விபூதியை கீழே கொட்டிய து போன்ற வீடியோ வந்துள்ளது. தேவர்கள் - முக்குலத்தோர் இனிமேல் தி மு க விற்கு ஒட்டு போட்டால் அவர்கள் தேவரை அவமதித்தது போன்றது

  • Sathya Dhara - chennai,இந்தியா

   தேவர் பிறந்த திருநாடு... முத்துராமலிங்க தேவர் என்ற முத்து விளைந்த ...முத்தமிழ் மண். இது.....க...ள...வா...ணி கூட்டம் வேண்டாம்.. "சுடலை வேண்டாம் போடா"...தீய முரட்டு கழகம் வேண்டாம் போடா..." என்பதுதான் இனி தமிழர்களின் தாரக மந்திரம். இந்த தீய கும்பலுக்கு மீண்டும் வாக்கு பதிவு செய்து உதவும் வாக்காளர்கள்....செய்த பாவத்திற்கு தமிழகம் அனுபவிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு வாக்கு பதிவு செய்யும் தீயவர்களை .....கீழான நிலைக்கு தள்ளப்பட்டு துன்புறுவார்கள் ..இது தமிழன்னையின் தீர்ப்பும் அருள் வாக்கும் ஆகும். தினம் தினம் ஒவ்வொருவரும் பார்க்குமிடமெல்லாம்.. பேசுமிடமெல்லாம். சுடலை வேண்டாம் போடா.....திமுக வேண்டாம் போடா என்ற மீண்டும் மகீண்டும் முழங்கிய வண்ணம் வாழ வேண்டும்....

 • Venkata Subbukrishnan - Hyderabad,இந்தியா

  ஒரு தமிழ்நாட்டுத்தலைவனுக்கு யார் வேண்டுமானாலும் மரியாதை செலுத்தலாம் அதில் என்ன தவறு இருக்கிறது?

  • Sathya Dhara - chennai,இந்தியா

   தவறு உங்களிடம்தான் இருக்கிறது..புரிந்து கொள்ள யோக்கியதை இல்லை.

 • Natarajan - Homs,சிரியா

  நான் அறிந்த வரையில் தேவர் பெருமான் நினைவிடத்தில் கொடுக்கப்பட்ட திருநீறை சுடலை நெற்றியில் பூசாமல் கீலே கொட்டிவிட்டு சென்றது போல் ஒரு வீடியோ பார்த்தேன். அது உண்மை என்றால் தேவர் மகனார் வாரிசுகள் அதற்க்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.

  • Sathya Dhara - chennai,இந்தியா

   இந்த மண்ணை விட்டே விரட்ட வேண்டும்.

 • SBM.KANCHI THALAIVAN - Madurai,இந்தியா

  தெய்வப்பிறவி தேவர் பெருமகனார் அவர்கள் தேச நலனையே உயிர் மூச்சாக கருதி, தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்த அப்பழுக்கற்ற தியாகி. சுடலை குடும்பம் அப்படியா? தேசியம், தெய்வீகமும் இவர் எகத்தாளத்துக்கு.உரியது. தேவர் ஐயா கால்பட்ட பூமியை மிதிப்பதற்குக்கூட சுடலைக்குத் தகுதியில்லை

 • chidambarammurugappan@gmail.com - Kuala lumpur,மலேஷியா

  முக்குலத்து மக்கள் ஊருக்குள் வரவிடாமல் விரட்டியடிக்க வேண்டாமா. இல்லை அம் மக்களும் 50 வருட திராவிட அரசியலில் மழுங்கிப்போய்விட்டனரா

  • periasamy - Doha,கத்தார்

   போயி பிள்ளை குட்டியை படிக்க வைக்கிற வேளை பாரு "அய்யா" அவர்கள் தேசியத் தலைவர் உங்கள் குறிகிய சிந்தனையை தவிர்ப்பது நல்லது நல்லவனை சாதி பயன்படுத்திக்கொள்ளும் கெட்டவன் சாதியைப் பயன்படுத்திக்கொள்வான் என்பதை தேவர் திருமகனார் சொல்லியுள்ளார்

 • Palinci Nagarajan Manikandan - Paramakudi,இந்தியா

  ஓட்டு அரசியலில் இது எல்லாம் சாதாரணம்.....

 • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

  ஸ்டாலின் இதற்க்கு பதில் சொல்வாரா.

 • RAMAMOORTHI S - COIMBATORE,இந்தியா

  INSTEAD OF GO BACK, WE HAVE TO WELCOME Mr.STALIN's VISIT TO PASUMPON AND SHOWE HIS RESPECT FOR TAMILIANS' BELOVED LEADER, WHO WAS A REAL GUARDIAN FOR HINDUS.

  • Sathya Dhara - chennai,இந்தியா

   சுத்தமான புனிதமான பசும்பொன் பூமியை கண்ட கும்பலை அழைத்து ...மாசு படுத்தி விடாதீர்கள்.

 • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

  எத்தனை பேர் கவனித்தீர்கள்? தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியவுடன் சுடலைக்கு திருநீறு வழங்கப்பட்டது. ஒரு மரியாதைக்கு கூட சுடலை அதனை பூசிக்கொள்ளாமல் கீழே தட்டிவிட்டார். இதனைவிடவும் மானமுள்ள இந்துவை யாரும் அசிங்கப்படுத்தமுடியாது. சுடலையை சொல்லி குற்றமில்லை. தலைமுறை தலைமுறையாக இன்னமும் திருட்டு திமுகவிற்கு ஓட்டு போடும் அக்கட்சியில் உள்ள தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக இந்து உடன்பிறப்புகளை சொல்லணும். இதே சுடலை இஸ்லாமியர் விழாக்களுக்கு சென்று அவர்கள் கொடுக்கும் குல்லாவை வாங்கி மாட்டிக்கொள்வார், இதே சுடலை கிரிஸ்துவர் விழாக்களுக்கு சென்று அவர்கள் கொடுக்கும் திராட்சை ரசம், கேக் போன்றவற்றை வாங்கி ஆர்வமுடன் உண்பார். பேசாமல் அவர் தனது பெயரை சூசைகான் என்று மாற்றிக்கொள்ளலாம்.

 • Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்

  Soriyaarukku மாலை இட்ட சூசை அய்யா தேவருக்கு மாலை, 😂

 • shyamnats - tirunelveli,இந்தியா

  கோ பாக் சுடலை & கோ, கோ பாக் சுடலை & கோ, கோ பாக் சுடலை & கோ நாலு தலைமுறையாக குடும்ப கட்சி தமிழ் நாட்டிலும், மத்தியிலும் தேவையா? தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  தேவர் ஜெயந்தி விழாவில் ஏன் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை?

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   வாங்க சங்கி. இப்டியே முடிச்சு போட்டு போட்டு தமிழன பிரிச்சது தெரியும். எங்களுக்குள்ளே நாங்க பாத்துக்கறோம்

  • KavikumarRam - Indian,இந்தியா

   அப்படி ஒரு ஈனத்தமிழன் தமிழகத்துக்கு தேவையில்லை. ஆனா ஆவன்னா தெரியாதவன்லாம் தமிழன்னு பெயரை வச்சுக்கிட்டு அந்நிய மதமாற்ற கும்பல்கிட்ட நல்ல காசு வாங்கிக்கிட்டு ஊர ஏமாத்திக்கிட்டு திரியிறீங்க. ஏண்டா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கட்டப்பஞ்சாயத்து செஞ்சுக்கிட்டு திருவீங்க.இனிமேல் எல்லாம் வச்சு செய்யப்போறாங்க. ஒழுங்கா போடுற சோத்த தின்னக்கிட்டு முடிஞ்சா நாட்டுக்கு எதாவது நன்மை செஞ்சுக்கிட்டு ஒழுங்கா வாழப்பருங்க. இல்லேன்னா மூடிக்கிட்டு வெளிய போங்கடா.

  • Anand - chennai,இந்தியா

   மதம்மாறி அந்நிய கைக்கூலி தமிழன் போர்வையில் ஊளையிடுது...

 • srini -

  google"la "gobacknu type paNNaa kooda vera oruththar thaan varaar!!!! .... so.... avar kitte kooda ivar nerungamudiyaathu!!!!!!

  • srian - chennai

   காசுக்கு ட்வீட் செஞ்ச கொத்தடிமை கூட்டம் நேத்து மாட்டிக்கிட்டாங்க..டிவீட்ர்ல போயி பாருங்க.. இதையும் கொத்தடிமை உங்களுக்கு நான்தான் சொல்லிதரணும். கொஞ்சம் மூளையை உபயோகிங்க பாஸ்..

 • Magath - Chennai,இந்தியா

  Go back stalin என்பதை ட்ரெண்ட் ஆக்கியதே பி கே டீமா தான் இருக்கும் சும்மா இத பண்ணாத அத பண்ணாத னு சொல்லிக்கிட்டே இருக்கறதவிட சுடலைக்கு ஒர ஜெர்க் கொடுத்து பிறகு அதனால் வரும் பிரசினைக்கு தீர்வு நாம செஞ்ச மாரி காட்டி வாங்குன 360 கோடிக்கு வேலபாத்தமாரி ஒரு தோற்றம் உண்டு பண்ணி பீகார்லேர்ந்து TN with Stalin னு tr ஆக்கி, சுடலைக்கு தான் சொந்த ..... கிடையாதே. இவருலாம் நாட்டை ஆளனுமாம்.

  • KavikumarRam - Indian,இந்தியா

   வாய்ப்பு இல்லாமல் இல்லை. மொத்தத்துல சுடலைக்கு முன்னூத்தி அம்பது கோடிக்கு ஆப்பு விழுந்தா சரி.

 • Venkat - Pondicherry,இந்தியா

  சாயிராம் வயிற்று பிழைப்பிற்கு வேஷம் போடுபவர்களுக்கும் நாயகர்களுக்கும், அரசியல் பிழைப்பிற்கு வேஷம் போடும் அரசியல் கபடதாரிகளுக்கும் வேறுபாடு உண்டு. மக்கள் / தமிழக மக்கள் தெளிவாக தெரிந்துகொண்டத்தை, இன்னும் தற்போதைய திமுக தலைவருக்கு புரியாமல் போனதும் விந்தை. ஐயா ஸ்டாலின் அவர்கள், செய்யும் செயல்களும், திட்டம்போட்டு கிளப்பிவிடும் சில நிகழ்வுகளும் (ஹிந்தி தெரியாது போட, கனிமொழி அம்மையாரின் விமானநிலைய ஹிந்தி நாடகம், கந்த ஷஷ்டி கவசம் துவேஷம், NEET, இன்னும் பல) போடும் வேஷம் என்பதை, தமிழக மக்கள் கேலியாக நகைப்பது கூட புரிந்துகொள்ள இயலாத தலைவரை என்ன செய்வது?. திமுக கட்சியில் ஐயா ஸ்டாலின் அவர்களின், ஜலரா திமுக நபர்களை தவிர மற்ற எல்லா திமுகவினருமே சலிப்படைந்து வருவது கண்கூடு. தீதும் நன்றும் பிரர்த்தர வாரா சாயிராம்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  Vinai விதைத்தவன் வினை அறுப்பான். சுடலைக்கு எல்லாம் திரும்ப varum

 • S. Narayanan - Chennai,இந்தியா

  இவர் வரவில்லை என்று யாரும் ஏங்கவில்லை. ஓட்டுக்காக ஓடி வரும் இவரை போல பச்சோந்திகள் அரசியலுக்கு வர மக்கள் அனுமதிக்க கூடாது.

 • ஸ்டீவ் ராஜ், மங்களூர் - ,

  நல்ல அரசியல் பணி. திருட்டு திராவிட சிந்தனை நோய் தீர தரப்படும் மருந்து. உரக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் கோ பேக் சுடலை. கெட் அவுட் சுடலை. கருப்பர் கூட்டத்தை வைத்துக்கொண்டு இந்துக்களை இழிவு படுத்திய திமுக புறக்கணிக்க பட வேண்டும்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அதுதான் முன்னமே சொல்லியிருக்கிறார்கள், பதவி, வோட்டு வேண்டுமென்றால் அலகு குத்தி, மொட்டை போட்டு, காவடி எடுப்பார்கள் இவர்கள் சுய ரூபம் மக்களுக்குத் தெரிந்து வெகு நாளாயிற்று

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  மீண்டும் தேர்தலில் ஜெயிக்க எந்த வேஷமும் போடுவார் சூசை. அசூசையாக உள்ளது.

 • Nathan -

  ஒன்று தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் அல்லது அவர்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி அவர்கள் தந்த விபூதியை அவமதிப்பு செய்யாமல் இருந்திருக்க வேண்டும். இவர் போகவில்லை என்றால் தேவர் ஜெயந்தி விழா நடக்காமல் போய்விடுமா. இவர் போன்ற ஆட்களை விழாவில் கலந்து கொள்ள அனுமதி தரப்பட்டது தேவரை அவமதிப்பு செய்தது போல் உள்ளது

  • Bharathi - Melbourne

   ஆனா, மசூதி போகும்போது தலையில கர்சீப் போட்டுப்பாரு, சர்ச்சுக்கு போனா முட்டி போடுவாரு.

  • RaajaRaja Cholan - Perungudi

   முட்டி போடுவாரா ?

 • palani - junrong,சிங்கப்பூர்

  Go back to திருவாரூர் with a paid train ticket. சின்ன சொடலையும் கூட்டிகிட்டு

 • RG RG - Chennai,யூ.எஸ்.ஏ

  யார் இந்த netizens? நம்மள மாதிரி வேல வெட்டி இல்லாம இருக்கறவனுங்க தான? இதையெல்லாம் ஒரு செய்தியா போடுவார்களா என்ன ? என்ன comedy பா

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   சங்கிகள் ட்ரெண்ட் பண்றங்களாம்

  • KavikumarRam - Indian,இந்தியா

   ஏலே ஏமாத்து தமிழன். மூடிக்கிட்டு இருக்கணும். உங்களுக்கு எல்லாம் ஆப்பு ஆழமா இறங்கிக்கிட்டு இருக்கு. இனிமே இந்த சாதிய வச்சு பிச்சை எடுக்கிறது, மதத்த வித்து காசு சம்பாதிக்கிறதுன்னு எல்லாத்துக்கும் உடனுக்குடன் மரண குத்து இருக்கு. அப்படியே அரேபியால அடிமைப்பணி செஞ்சு அங்கேயே வாழ்ந்துக்கணும்.

  • Sathya Dhara - chennai,இந்தியா

   அன்புள்ள வாசகர் திரு KavikumarRam - Indian,இந்தியா அவர்களுக்கு நன்றி. மிக தெளிவாக துல்லியமாக "தமிழன்" என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வரும் கும்பலுக்கு மொத்தமாக சரியான மூக்கு உடைப்பு உங்கள் பதில். மூக்கு மட்டும் அல்ல, காது பல் முதலிய பல அவயங்கள் சேர்த்துதான் உடைப்பட்டது போல் உள்ளது. கோடி கோடி கோடி கோடி கோடி கொள்ளையர்கள் நய வ...ஞ்...ச...க.... விஷம் நிறைந்த துரோகிகள் தமிழகத்தை சிதைத்து விட்டார்கள்.

 • Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ

  இந்து மதத்தை தன் உயிர் மூச்சாக பாவித்தவர் தேவர் திருமகன்..ஆனால் இந்து மதத்தை கேலி செய்வதையே தன் நித்திய கொள்கையாக கருதுபவர் ஸ்டாலின் சார்... இவர் வந்து தேவர் திருமகனுக்கு மாலை போட்டால் தேவரே இவரை மன்னிக்கமாட்டார்..என்ன செய்ய..வோட்டு வாங்கவேண்டுமே..அதனால் எந்த நிலைக்கும் கீழ் இறங்கி வர தயாராக இருக்கிறார் ஸ்டாலின்..இவர் என்ன வேஷன்களும் போட்டாலும் இந்த முறை மக்கள் விழிப்புடன் தான் இருக்கிறார்கள்...தி மு க வுக்கு ஆப்பு வைக்க...இந்துக்கள் திருடர்கள் என்றும் குங்குமம் வைப்பது நெற்றியில் ரத்தம் வருவது போல என்று சொல்வதும், இந்து சமுதாயத்தை வசை பாடுவதும் இந்துமத சடங்குகளை கேலியாக பேசுவதும் இந்து மதத்தையே கேவலமாக பேசுவதும் இவருக்கும் இவர் கட்சிக்கும் வாடிக்கை தான்.... இனிமேலாவது எல்லா மதங்களையும் ஒரே தட்டில் வைத்து பாருங்கள் ஸ்டாலின் சார்...இந்த லட்சணத்தில் இவர் வருங்கால முதல்வராம்..

 • Giri Giri -

  கோபேக் ஸ்டாலின்

  • Sathya Dhara - chennai

   அன்புள்ள கிரிகிரி அவர்களே.. நீங்கள் சொல்வதை சரியாக அவர்கள் பாணியில்.. தேசத்துரோகிகளை சொல்லும் பாணியில் சொல்ல வேண்டும்.. கோபேக் ஸ்டாலின் அல்ல.. "சுடலைவேண்டாம் போடா" என்பதுதான் சரி.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  அடுத்து என்ன Get Lost ஸ்டாலின் ஆ ?

 • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

  "கோ பேக் ஸ்டாலின்" என்பதற்கு பதில் "கோ பேக் சுடலை" என்று ட்ரெண்ட் செய்திருந்தால் இன்னமும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும்.

 • Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நேற்று ஒரு விவாத மேடையில் இந்தியா பிரான்ஸ் உடன் நிற்கிறது என்று தலைப்பில் விவாதம் நடத்தினார்கள் , அதில் நம்ம ஊரு அந்த குரூப்பை கூப்பிட்டு நீங்கள் எதர்க்கு பிரான்ஸ் அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்புகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள் அதற்க்கு எங்கள் கடவுளை அவமான படுத்தி விட்டார்கள் அதனால் என்றார்கள் ??? அதர்க்கு கொலை செய்வது நியாமா என்று கேட்டார்கள் அதற்க்கு கண்டனம் கூட தெரிவிக்க மனமில்லை ??? சிக்குலர் நாட்டில் எல்லாம் வகை மக்களும் இருப்பப்ர்கள் கூடவே கடவுள் மறுப்பாளர் களும் இருப்பார்கள் ,உங்களை புண்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முற்பட வேண்டுமே தவிர கத்தி எடுத்து போட்டு தள்ளுவது எப்படி கரீக்ட் ஆகும் ???? அதற்க்கு நீங்க சிக்குலர் நாட்டிற்கு குடி பெயர கூடாது???? இங்கு கூட கருப்பர் கூட்டம் இந்துத்துக்கள் கடவுளை எவ்வளவு கேவல படுத்தி இருக்கிறார்கள் அதற்க்கு அவர்களை கொலையா செய்து கொண்டு இருக்கோம் ??? அந்த குரூப்க்கு ஒரு தனி நியாமா ??? கேட்டால் நம்மளை மதவாதி என்று சொல்லிக்கிட்டு திரிகிறார்கள் ????

  • பாமரன் - ,

   ஜனா... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு ஞாயமான கருத்து...👏👏

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   எப்போதும்போல முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துதானே . சங்கி ஜனா...

 • Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்

  கேவலமான ஹிந்து விரோதி சூசை, அய்யா தேவருக்கு மாலை போட்டது மனசுக்கு கஷ்டமா இருக்கு, கட்டுமரம் திருடர்கள் என்று கூறிய ஹிந்து அடிமைகள் உள்ள வரை கொண்டாட்டம் தான்

 • konanki - Chennai,இந்தியா

  மாலை இரவு தமிழக சேனல்கள் செய்திகளில் Go Back Stalin பற்றி ஓரு சேனல்களிலும் சொல்லவில்லை. உ பி யில் ஓரு பாஜக வட்ட பொறுப்பேற்றார் ஏதாவது பேசினால் உடனே விவாதங்கள் நடத்தும் நெறியாளர் என்ற பெயரில் உலா வரும் திமுக அடிவருடிகள் நவ துவாரங்களை மூடி மௌனம் காப்பது மாதா மாதம் அழுக்காலயத்திலிருந்து வாங்கும் பணத்திற்காக.

 • pazhaniappan - chennai,இந்தியா

  பாராளுமன்ற தேர்தலிலேயே இந்த அஸ்திரத்தை உபயோகித்த பாஜக , அதிமுக ,பாமக . தேமுதிக அடங்கிய கூட்டணிக்கு தமிழக மக்கள் மரண அடி கொடுத்தார்கள் , வீரமணி ஏதோ கண்ணனை பற்றி பேசிவிட்டு தாகவும் அதனால் இந்துக்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க இருப்பதாகவும் கூறிய அந்த கூட்டணிக்குத்தான் மக்கள் சங்கு ஊதினார்கள் , ஜனாதிபதி என்றால் கூட தீட்டு பட்டுவிடும் என்று சொல்கிற , வீடு வாடகைக்குகூட இவர்களுக்கு மட்டுமே என்று விளம்பரம் செய்கிற , இந்துக்களின் நலன் காக்கும் திட்டங்களுக்கு எதிராக கொடிபுடிக்கிற ,கூட்டம் யார் என்று தமிழக மக்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை , ஆகவே இவர்கள் கூறும் ஹிந்து விரோதிகள் என்ற கூப்பாடு எடுபட வில்லை என்றால் அதற்க்கு உங்களை தமிழ் மக்கள் ஹிந்துவாக ஏற்று கொள்ளவில்லை என்பதே பொருள் ஆகவே மீண்டும் அந்த வாதத்தை வைத்து அதில் தோல்வி கண்டால் அது ஹிந்து மதத்துக்கு இழுக்காகி விடும் ஆகவே நீங்கள் வாங்கப்போற நோட்டாவுக்கு சமமான ஓட்டுக்கு ஏன் இந்த கூவல்

 • நக்கல் -

  அது கோ பேக் ஸ்டாலின் என்று இருக்க கூடாது, கெட் லாஸ்ட் தீயமுக என்று இருக்கவேண்டும்....

 • Maruthu - Adirampattinam,இந்தியா

  Good news for Hindus

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  GO BACK SUDALAI. GO BACK SUDALAI. GO BACK SUDALAI. GO BACK SUDALAI. GO BACK SUDALAI

 • Magath - Chennai,இந்தியா

  Go Back Modi னு திமுக, விசிக, கோழமணி கட்சி, செபாஸ்டியன் கட்சி இவங்க உறுப்பினர்கள் பேர்ல இவனுகளே போட்டுவிட்டு ஒரு கோடி பேர் ட்வீட் பண்ணாங்கன்னு அலப்பறை பண்ணுவாங்க . இப்ப Go back Stalin னு இந்துக்கள் எழுச்சியோடு ட்வீட் பண்ணத தினமலரைத் தவிர எந்த ஒரு பத்திரிக்கையும் பதிவிடவில்லை. இதிலிருந்து தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, இங்குள்ள அனைத்து பத்திரிகைகளும் தினமலர் தவிர திமுகவின் சொம்பு தூக்கிகள் என்று. சிறப்பான எழுச்சி இது. மக்கள் விழித்துக் கொண்டார்கள். திமுக சங்கரமடமான்னு கேட்டார் கருணாநிதி. அவரது கூற்றை மெய்யாக்குவோம். குடும்ப ஆதிக்கம் செலுத்தும் எந்த கட்சியையும் அங்கீகரிக்கமாட்டோம் என்று தேவர் பெருமான் மீது ஆணையிட்டு உறுதி ஏற்ப்போம். வாழ்க தமிழகம். வாழிய செந்தமிழ்.

  • Stb - ,

   நிச்சயமாக

  • Sathya Dhara - chennai,இந்தியா

   தேவர் பிறந்த திருநாடு.......முத்துராமலிங்க தேவர் என்ற முத்து விளைந்த .....முத்தமிழ் மண். ..இது.....க...ள...வா...ணி கூட்டம் வேண்டாம்......"சுடலை வேண்டாம் போடா"......தீய முரட்டு கழகம் வேண்டாம் போடா..." என்பதுதான் இனி தமிழர்களின் தாரக மந்திரம். இந்த தீய கும்பலுக்கு மீண்டும் வாக்கு பதிவு செய்து உதவும் வாக்காளர்கள்....செய்த பாவத்திற்கு தமிழகம் அனுபவிக்க வேண்டியுள்ளது. இவர்களுக்கு வாக்கு பதிவு செய்ய்யும் தீயவர்களை .....கீழான நிலைக்கு தள்ளப்பட்டு துன்புறுவார்கள் ..இது தமிழன்னையின் தீர்ப்பும் அருள் வாக்கும் ஆகும். தினம் தினம் ஒவ்வொருவரும் பார்க்குமிடமெல்லாம்.....பேசுமிடமெல்லாம். சுடலை வேண்டாம் போடா.....திமுக வேண்டாம் போடா என்ற மீண்டும் மகீண்டும் முழங்கிய வண்ணம் வாழ வேண்டும்.

 • Balasubramanian - Bangalore,இந்தியா

  திமுக வேண்டாம் போடா என்பதுதான் இந்த தேர்தலில் தாரக மந்திரம். அது இந்த குருபூஜை அன்று உரத்து ஒலித்திருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, கோஷம் ஓங்கி எழும். தமிழகத்தில் மீண்டும் கோவில்களும் ஆன்மீகமும் ஆன்மீகம் பொதிந்த இலக்கியங்களும் களை கட்டி, மக்களை நன்னெறிக்கு வழி நடத்தட்டும்

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  ஸ்டாலினுக்கு சரியான மூக்குடைப்பு

 • ஆரூர் ரங் -

  ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகர் வைத்த பொட்டை உடனே 😎அழித்தவருக்கு😎 குருபூஜை விபூதி குங்குமத்தை அழிக்கும் தைரியமில்லை. 😗என்ன செய்ய ? ஓட்டு வங்கின்னு🤔 ஒண்ணு இருக்கே

  • IYER AMBI - mumbai

   பயம் திரும்பி வீடு போய்ச்சேரணுமே

 • jeyaprakash - trichy,இந்தியா

  திரும்பி போ ஸ்டாலின், இந்துக்களுக்கு எதிரான ஸ்டாலினே திரும்பி போ

 • chandran, pudhucherry - ,

  கோ பேக் சுடலைகான்

 • ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா

  "கோ பேக் டு ஸ்டாலின் " என்றல்லவா இருக்கவேண்டும்,.. பிழையாக இருக்கும் அதாவது பட்லர் ஆங்கிலம் தான் சுடலைக்கு அரைகுறையாக புரியும்.. பிழை இல்லாத ஆங்கிலம் சத்தியமாக சுடலையின் அறிவுக்கு எட்டாது

 • ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா

  தேவர் சிலை கிட்ட கடப்பா கல்லு எதுனா காணாம போச்சுன்னா உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தெரிவிக்கவும்.. இப்படிக்கு அறிவாலய எதிர்ப்பாளர்கள் சங்கமம் ..

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  தேவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் சுடலை போன்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருப்பார்.

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   அட நீங்க வேற, தேவர் மட்டும் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால் மொத்த சுடலை குடும்பமும் நெற்றி நிறைய திருநீற்று பட்டை அடித்துக்கொண்டு பழனிக்கு பால் காவடி எடுத்திருப்பார்கள். அவ்வளவு பயம் இருந்திருக்கும். ஓசி சொறு வீரமணி, திருமா என்கிற அரசியல் குருமா, அரசியல் சைக்கோ வைகோ, சுபவீ,,வேலு பிரபாகரன் போன்றவர்களை தமிழர்களுக்கு தெரிந்திருக்கவே செய்யாது.

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   நாங்க தமிழன் ... இதுலே ஆரியனுக்கு என்ன பிரச்னை.

 • Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா

  கோ பாக் யை ஆரபித்து வைத்தவர் தற்போது திருப்பி தாக்குகிறது. நியூட்டன்ஸ் லா. எவெரி அக்ஸன் தேரே ஸ் சேம் அண்ட் ஈகுவல் ஆக்கக்ஷன்.

 • dina - chennai,இந்தியா

  ஆன்மிகத்தையும், இந்து மதத்தை பற்றி ''தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் வாழ்ந்தவர் தேவர் அவர்கள்,எனவே திமுக அவதூறு செய்யும் கொள்கை உடையது GoBackStalin என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டது சரியானா செயல் .

 • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

  இந்துக்களிடம் மற்ற சிறுபான்மையினர் போல ஒற்றுமை இருந்திருந்தால் ஊழல்களின் தந்தை என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதியின் குடும்பமே அரசியலில் இருந்திருக்காது. இந்துக்கள் இளிச்சவாயன்கள் ஆயிற்றே. என்ன செய்வது?

 • Ganesan Madurai -

  இங்கிலீசுல சொன்னா புரியாது சுடலக்கு. "திரும்பிப்போ சுடல" அப்டீன்னு பதமா சொன்னா சுடலக்கு புரியமா?😂😂

 • S BASKARAN - trichy,இந்தியா

  ஸ்டாலின் தேவரை பார்க்க அருகதை இல்லை

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இந்த செய்தியை வெளியிட்டது தினமலர் மட்டும்தான். திமுக விற்கு அஞ்சாமல் செயல்படும் தினமலருக்கு வாழ்த்துக்கள்.

  • தமிழன் - Chennai,சவுதி அரேபியா

   இது ஒரு பொழப்பு

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

   மூர்க்கன் தமிழன் என்ற பெயரில்

 • Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்

  தீயமுக அல்லக்கைஸ், பெயரில்லாமல் திரிகின்றார்கள், ஏன்?

  • கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.

   திருட்டு திமுகவிற்கு ஆதரவா பதிவிடும் பெரும்பாலானோர் ஒன்னு அமைதி மார்க்கமா இருக்கும் இல்லனா மோடிஜியின் மீது வெறுப்பு கொண்ட மதம் மாற்றும் கும்பலா இருக்கும்.

  • Paramasivam - Chennai,இந்தியா

   சுடாலின் நிரந்தர "அடுத்த முதல்வர்" ஆகத்தான் இருக்கப்போகிறார். ஒரு நாளும் முதல்வராக போவதில்லை. ஆண்டவா நன்றி

  • krishna - ,

   THIRUTTU THIYAMUKKA AAYUTKAALA KATTUMARAM KUDUMBAM ADIMAI KOOTAM MUDIYADHA VIDIYADHA TASMAC MATTA SAPPIS PAAMARA BIGU WEBWORLD MOOKAN IDHELLAM ENNA PERU INDHA OSI BRIYANI MURASOLI MOOLAI KOOTATHUKKU.SORIYARIST ENDRALE MOOLAI ILLAMAL THIRIVADHU MATTUME.

 • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

  ஹிந்துக்களில் இறைவனை முழுமயாக நம்புகிறவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் , இறைவனை நம்பியும் கொள்ளை அடிக்கும் ஆதிமுகவையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

 • Sri,India - India,இந்தியா

  தேவர் அவர்கள் தேசியம், தெய்விக உணர்வுடன் வாழ்ந்தவர். தீவிர முருக பக்தர். அன்னை மீனட்சி அருளால் தென் தமிழகத்தையே ஆண்டவர். தேசப்பற்று கொண்டு நாட்டின் விடுதலைக்காக சுபாஷ் படையுடன் தொடர்பில் இருந்தவர். இந்து மதத்தை கேவலமாக பேசும் நபர்கள் யாரும் தேவர் அய்யா அவர்களது படத்தை கூட பார்க்கக் கூடாது ....அவரது ஆன்மாவே அவர்களை பழிவாங்கும் .

 • Moorthy Ramachandran -

  தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த மகான் எங்கள் அய்யா தேவர் திருமகன்......உனக்கு தேச பற்றும் இல்லை, தெய்வ பக்தியும் இல்லை. உனக்கும் தேவர் ஜெயந்திக்கும் என்ன சம்பந்தம்.

 • konanki - Chennai,இந்தியா

  திமுக தலைவர் தொண்டர்கள் மற்றும் திமுக கூட்டணி க்கு ஓட்டு போடும் மக்களுக்கு விடுமுறை தின நல் வாழ்த்துகள்

 • Sukumar Talpady - Mangalore ,இந்தியா

  இந்த எதிர்ப்பு நியாயமானதுதான் . வெட்கம் , மானம் இல்லாதவர் . இந்து மதத்தை முஸ்லீம் திருமணத்தில் இழிவாகப் பேசி இங்கே வந்து தேவருக்கு மரியாதை செலுத்துவது என்ன நடிப்பு . எல்லாம் வாக்குகளுக்காக இந்த நாடகம் . தன்மானம் இல்லாதவர்கள் .

 • konanki - Chennai,இந்தியா

  இது நல்ல ஆரம்பம். இதே உத்வேகத்துடன் 2021 சட்ட மன்ற தேர்தலில் திமுக விசிக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி க்கு ஓட்டு போடாமல் தமிழ் நாட்டில் இருந்து GO BACK என்று விரட்டி அடிக்க வேண்டும். கண்டிப்பாக செய்வோம்.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  தேவர் உருவத்தில் வந்து வைத்தார் ஆப்பு ஸ்டாலினுக்கு கோ பெக் ஸ்டாலின். என்னை நீ கடவுளாக வணங்க வேண்டாம் என்று.

 • balakrishnan - Mangaf,குவைத்

  Go back Stalin.

 • கதிர் கோவை -

  தமிழக மக்களிடத்தில் மாற்றம் தெரிகிறது இந்து மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் இனி எவரறும் இந்து மதத்தை கேலி செய்யவோ இந்து மத கடவுளை பழித்து நக்கல் செய்தால் அவர்களுக்கு தமிழ் நாட்டில் ஓட்டு கிடையாது மாற்றம் வருகிறது

 • Rajan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்

  சூசை தான் அடுத்த ஜனாதிபதி,

 • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

  பசும்பொன்னார் ஒரு சித்தருக்கு நிகரான முருகபக்தர். அவருக்கு திமுக கட்சியினரின் மதவெறி கறை படிந்த கையால் மாலை அணிவிப்பது தெய்வ நிந்தனைக்கு சமமானது. GoBackSudalai.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  Stalin's statement in one meeting: Sattaiyil irundhal aapayil Varum". Sattiyil enbathaithaan sattaiyii engirar. Muthamizhin uttama putran. Ellarum Murasoli moolapathirathai maranthu vitteerkala?

 • Raman - Bengaluru,இந்தியா

  கோ பேக் சுடலை

 • Tc Raman - Kanchipuram,இந்தியா

  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

 • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்

  இந்த இந்துமத விரோதி சுடலை இந்துக்கள் இவ்வளோ ..இன்னும் இவன் வெக்கம் இல்லாமல் இந்துமத தலைவர்களுக்கு மாலை அணிவிக்குறானே..இந்துமத விரோதி மூர்க்கனே கோபேக்சுடலைகான்

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  Go back sudalai Go back thunduseettu Go back inthu virothi

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  எங்க ஆளு ஒட்டு கிடைக்குமென்றால், பாகிஸ்தானுக்கே ஆதரவு தருபவர். இது காலத்தின் கோலம். உப்பு வியாபாரியின் கையில் சிக்கிய வைர கற்கள் உப்பாகத்தான் பார்க்கப்படும்..........அது வைரத்தின் தவறல்ல........

 • krishna -

  GO BACK THUNDU SEATTU

 • சுரேஷ் -

  மிகவும் சரியான டிரெண்டிங். தேவர் ஐயா மிகச்சிறந்த ஆன்மீகவாதி. தெய்வீகம் மிக்கவர்.

 • ஸாயிப்ரியா -

  வேஷத்தையும் இந்துப் பெண்களையும், இறைவனையும் இழித்து பேசும் நண்பரையும் புரிந்து கொண்ட தமிழக மக்கள் .இனிமே தேர்தல் களைகட்டும். ஊ லலல்லா....

 • Nesan - KARAIKUDI,இந்தியா

  GO BACK சுடலை GO BACK சுடலை GO BACK SUDALAI

 • siriyaar - avinashi,இந்தியா

  அடுத்து பழனிக்கு பால் காவடி மற்றும் விக் கழட்டும் நிகழ்வு.

 • siriyaar - avinashi,இந்தியா

  அவருக்கு கருப்பு கொடி காட்டினால் மட்டுமே விளங்கும்., இந்த மாதிரி ஆயிரம் டிரென்டிங்க எல்லாம் துண்டு சீட்டில் இருக்கனும் அப்ப கொஞ்சம் எழுத்து கூட்டி பயிற்சி எடுத்து வந்து பேசுவார் 3 கிளாஸ் மாதிரி உளருவதை பெரிதாக எடுத்து கொள்ள கூடாது.

  • vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ

   ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு அப்படி காட்ட வேண்டும். இந்துக்களை கேவலப்படுத்தினால் மட்டுமே இஸ்லாமிய, கிருத்துவ மக்களின் வாக்குகளை பெற முடியும் என்று நினைக்கும் முட்டாளர்கள் மாறுவார்கள்.உண்மையில் இந்துக்கள் அல்லயதொன்றே இதை ரசிப்பதில்லை, அந்நியனின் காசுக்கும், ஆனைக்கும் தலை சாய்த்தவர்களின் தப்பு கணக்கு.

 • s t rajan - chennai,இந்தியா

  அதெல்லாம் வெட்கம் மானம் சூடு, சொரணை, நேர்மை, கொள்கை இருக்ஙறவங்களுக்குத் தான். சுடலைக்குத் தெரிந்த தெல்லாம் ஆசை, பதவி ஆசை ஒன்று தான். அதற்காக எதைவேணும்னாலும் த்யாகம் செய்யும் த்யாகி...சுடலை. நாளைக்கே முட்டை போடுங்க பதவி கிடைக்கும் என்று சொன்னால், டோப்பாவைக் கழட்டி கையில் வைத்துக் கொள்ளுவார், சுடலை.

 • Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நேற்று புலிகேசி இன்றைக்கு கோ பாக் சுடலை கேப் விட்டு அடிங்கப்பா ?????

 • Ramanathan Muthiah - Madras,இந்தியா

  "GO GO GOBACK STAALINN" "GO GOBACK சுடலை" நல்ல ட்ரெண்டிங் . நம் மக்கள் நல்லா தெளிவாயிட்டாங்க. நல்லது நன்றி அனைவருக்கும்.

 • Balamurugan Pitchai - Chennai,இந்தியா

  தமிழன் முழித்துக்கொள்வான் என்ற நம்பிக்கை வந்திடுச்சு

 • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Karma boomarangs

 • Raj - Chennai,இந்தியா

  இந்து என்றால் திருடன் என்றவர்கள், நெற்றியில் இட்ட குங்குமத்தை இழிவு செய்தவர்கள், மதுரை மீனாட்சி அம்மனை பழித்தவர்கள், ஏழுமலையானை பரிகாசம் செய்பவர்கள், முருகனை நிந்தித்தவர்கள் இன்று தேவர் திருமகனார் முன் வோட்டுக்காக வேஷம் போடுகிறார்கள்.

  • Sathya Dhara - chennai,இந்தியா

   இந்த சுடலையின் தி....மி....ரு......க்கு காரணம் தமிழக வாக்காளர்கள்தான்.

 • ganesha - tamilnadu,இந்தியா

  கடவுள் இல்லை கடவுள் இல்லைன்னு பேசற சுடலை வளவன் நம்ப கோபால் எல்லாரையும் விரட்டி விரட்டி அடிக்கணும்.அப்ப தான் நம் தமிழ்நாடு உருப்படும்.

 • BALU - HOSUR,இந்தியா

  நீங்க GO BACK STALIN போட்டாலும் GETOUT ST-IN போட்டாலும் எங்கத் தலைவருக்குக் கவலையில்லை ஏன்னா எங்க தலைவருக்கு தமிழே படிக்கத் தெரியாது, இதுல இங்கிலீசு வேறயா

  • hariharan - Bangalore,இந்தியா

   இதுதான் சரியான பதில் -நெற்றியில் அறைந்திர்கள்

 • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

  வாக்கு அரசியல் நடத்தும் இரண்டு ஊழல் கலகங்களும் மக்களால் நிராகரிக்க படவேண்டும் அய்யாவின் ஆன்மா அதட்கு உறுதுணை செய்ய வேண்டும்.

 • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

  தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்தவர் அய்யா அவர்கள் , தெய்வீகத்தை மதிக்காத ஸ்டாலின் அவர்கள் அங்கு போவது நியாயம்தானா ???

  • N.K - Hamburg,ஜெர்மனி

   தேசியத்தையும் மதித்ததில்லையே.

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  சூப்பர். கோ பேக் சுடலை.

 • Indhuindian - Chennai,இந்தியா

  தமிஷ் மக்கள் இப்பவாவது விஷித்துக்கொண்டு திராவிட அரசியலுக்கு விடை கொடுத்தால் மாநிலம் முன்னேறும்.

 • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அய்யா முத்துராமலிங்கத்தேவரை தெய்வமாக வணங்கும் அத்தனை பேரும், திருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் எடுபிடியாக இருக்கும் அத்தனை கட்சிகளையும் அடித்து விரட்ட வேண்டும் தேர்தலுக்காக நமது தெய்வங்களையும் எம்பெருமான் தமிழ் கடவுள் முருகனை அவமதிப்பு செய்யும் கூழை கும்புடு போடும் கருனாநிதி குடும்பத்தையும் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளை இனி எக்காலத்திலும் மன்னிக்க கூடாது

 • kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) - trichy,யுனைடெட் கிங்டம்

  இந்துமத தலைவர் தேவரை கொண்டாட இந்துமத விரோதி சுடலை கானுக்கு என்ன தகுதி இருக்கு இந்துமத விரோதி சுடலை கான் கோ பேக்

 • ram -

  இனியாவது நாட்டுமக்கள் திருந்துனா சரிதான். இனிமேல் இவங்களைப்போலே அரசியல்வாதிங்க திருந்துறாங்களான்னு பார்ப்போம். தி.மு.க வும் அதன் கூட்டனிகளும் தமிழ் நாட்டுலே இருக்கவே தகுதியற்றவங்கன்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க.. இதுலேவேற இந்துக்களுக்கு காவலனாம் இவனுங்க...

 • Sathya Dhara - chennai,இந்தியா

  கோ பேக் என்று போட்டால் போதாது. மொத்தமாக போய் தொலைவாய் தமிழகத்தை விட்டு ....என்று போட வேண்டும். கடைந்து எடுத்த க...ள....வா....ணி .....கும்பல் ..வாக்கு பொறுக்குக்குவதற்காக இந்த வேஷம். இந்த ஹிந்து துரோகி ...தேவரின் பெயரை உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவன். செப்டிக் தொட்டி. தேவர் கங்கையின் புனித நீர்.....ஆண்ட விடவே கூடாது. தமிழர்களே உஷார்.... உஷார்... உஷார்.....கபட நாடக க ...ழி......ச....டை.....களை நம்பாதீர்கள். விரட்டி அடியுங்கள்...

 • thamodaran chinnasamy - chennai,இந்தியா

  GO GO GOBACK STAALINN நல்ல ட்ரெண்டிங் . மக்கள் நல்ல தெளிவாயிட்டாங்க.நல்லது நன்றி அனைவருக்கும்.

 • Lingam - Coiambature,இந்தியா

  இரண்டு முறை தனது நெற்றி விபூதியை அழிக்க கை வந்த போதும்... ஸ்டாலின் கையைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

 • g.kumaresan - Chennai,இந்தியா

  இவர்களுக்கும் தேவருக்கும் என்ன சம்மந்தம் ,அவர் ஒரு மஹான் ,தெய்வ சிந்தனையும் ,தேசிய சிந்தனையும் நிறைந்த மாசுமருவற்ற தியாகி..இந்திய தேசிய ராணுவம் இவரால் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பியது, இவர் சொல்லுக்காக இந்திய தேசிய ராணுவத்தில் தேவர் பெருமக்கள் மட்டுமல்ல ,மற்றவர்களும் சேர்த்தனர். அப்படிப்பட்ட தேசியத்தலைவர்..அவரது அப்பழுக்கற்ற பக்தி ஆன்மீகவாதியாகயும் இருந்தார். அவருடைய வாழ்கை அப்படியிருக்க ......இவர்கள் ...பக்கத்தில்கூட நிற்க தகுதி அற்றவர். வேஷம் போடலாம் ரசிக்க முடியாது.

 • Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்துக்கள் எல்லாம் ஒண்ணா கூடி ஒரு குரல் கொடுத்து பாருங்க , சுடலை புது விக்கு கழட்டி விட்டு மொட்டை அடித்து காவடி எடுப்பார் ??? முதல்வர் பதவிக்கு எதையும் செய்வோம் கொள்கையாவது மண்ணாவது .....

 • Balaji - Chennai,இந்தியா

  கொள்கையற்றவர்கள்.... அண்ணாவையே மதுரையிலிருந்து விரட்டியடித்த வரலாறு தேவர் திருமகனாருடையது. அவர் சிலைக்கு இந்த கூட்டம் எதற்கு மரியாதை செலுத்த வேண்டும்?

 • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

  get lost sudalai

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  இப்படி மரியாதை இல்லாத ஒரு பொழப்பு தேவையா??

 • ஆரூர் ரங் -

  அண்ணாதுரையின் பூர்வீக லட்சணத்தைக்கூறி அவர் இருந்த மேடையில் ஏறமாட்டேன். என் தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன் என்று அகன்றவர் பசும்பொன் முத்துராமலிஙகனார்🙏. ஈ வே ராவுக்கு சவால்விட்டு வென்றவர். அப்படிப்பட்டவர் விழாவில் 😎திராவிஷ்ர்கள்😎 கலந்துகொள்வது அவர்களுக்குத்தான் தலைகுனிவு. ஆனால் மானம் ரோஷத்தை விட்டதால் தானே😎 திருட்டு திராவிஷனானார்கள் ?

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  GoBackStalin GoBackStalin GoBackStalin

 • வாரணம் ஆயிரம் - ,

  # GO BACK SUDALAI

Home 'கோ பேக் ஸ்டாலின்‛ வலைதளத்தில் முழக்கம் (1)

 • Baskar - Paris,பிரான்ஸ்

  தி.மு.க வுக்கு எதிராக உள்ள கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கோ. பேக் ஸ்டாலின் என்று எங்கு பொது கூட்டமோ அல்லது திருமண விழாக்கள் போன்றவற்றில் உபயோகப்படுத்த வேண்டும்.

Advertisement